- கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ
ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா
- ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் - தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன் - வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ - பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்
- Karalyeri Umathandai
Nirkumpothu Rachaga
Uthavamal Belanatru
Vetkappattu Poveno
Aathma Ondrum Ratchikamal
Vetkathodu Aandava
Verum Kaiyanaga Ummai
Kandukollal Aaguma
- Aathumakkal Peril Vanjai
Vaithidamal Sombalai
Kalam Kazhithor Annalil
Thukkippar Nirpantharai - Devareer Kai Thanga Satrum
Saavukkanji Kalangen
Aayinum Nan Belan Kaana
Uzhaikamar Poyinen - Vaazhnaal Ellam Veenalaga
Sendru Poyitre Ayyo
Mosam Ponen Vitta Nanmai
Azhuthalum Varumo - Bakthare Urchahathodu
Ezhumpi Prakasippeer
Aathumakkai Yesuvandai
Vanthusera Uzhaippeer
Leave a Reply
You must be logged in to post a comment.