கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே – 2
நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன்
- எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2
இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன்
இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை - எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 – இயேசுவே இயேசுவே
Karthar Enthan Meippare
Kavalaiyontrum Illaye
Amarntha thanneerandayil
Ennai nadatthi selvaarey – 2
Nanmai kirubai ennai thodarumey – 2
- Enthan anukkal ummai potrumey
Enthan naavu unthan kavi paadumey – 2
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Yesuve Yesuvey Ummaiye Naan Naaduven
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Enthan Vazhviniley Ummaiye Naan Naaduven - Enthan Jeevan Unthan Oozhiyam
Unmaiyaahavey Iruppen Ennaazhumey – 2
Leave a Reply
You must be logged in to post a comment.