I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Iraiva Unthan Paatham Varugindren இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)மலர்களில் விழுந்து மணமென நுழைந்துகாற்றினில் கலந்து கனிவோடு பணிந்துஇறைவா உந்தன் பாதம் வருகின்றேன்என்னையே உனக்காகத் தருகின்றேன் பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்குநலிந்தவரின் துணையிருப்பேன்இதுவே நான் தரும் காணிக்கையேஇறைவா உந்தன் பாதம் வருகின்றேன்என்னையே உனக்காகத் தருகின்றேன் இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)பலியை அல்ல இரக்கத்தையே என்னில்விரும்புகின்ற இறைமகனேஉன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா Iraiva Unthan Paatham…
-
Iraiva Nee Oru Sangeetham இறைவா நீ ஒரு சங்கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் உன் கரம் தவழும் திருயாழிசை – அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2 பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப் பாடலால் என்னகம் இணைந்திடுமே எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில் எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி வாழ்வாகி…
-
Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2 மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே – 2 புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம் இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் –வாராய் மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே – 2 திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்…
-
Iradsanyam magimai இரட்சண்யம் மகிமை
இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவாஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணிபோல காத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா சாலோமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலே சமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா மரணத்தை வெண்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பி குணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா Iradsanyam magimai Lyrics in English iratchannyam makimai thuthikanam vallamaiYesuvukku sonthamallavaaaaviyin vallamai kirupai…
-
Iraaththiriyil Maeypparukku Narseythi இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி
இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்ததுஇயேசு பாலன் பூமியில் இன்று பிறந்தார் என்றே ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்இன்று இயேசு ராஜா பிறந்தாரேஆநசசல அநசசல அநசசல அநசசல ஊhசளைவஅயளஆலேலு ஆலே-லுயாஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்இன்று ஏசு ராஜா பிறந்தாரே Long time ago in Bethlehem, So the Holy Bible saysMary’s Boy Child Jesus Christ was born on Christmas day Hark the Herald angels sing, Listen to what…
-
Iraajanae Um Varukaikkaana இராஜனே உம் வருகைக்கான
விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் இராஜனே உம் வருகைக்கானகாலக்குறிகள் தெரிகின்றனஇயேசுவே! நீர் வரும்போதுவிழித்திருந்தவர்கள்கொடுத்து வைத்தவர்கள்வாரும் இயேசு வாரும்வாரும் விரைந்து வாரும் மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்என்ற நினைவுடன் தாபரிப்போம்!மங்கள நாள் விடியும் காலைஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்! செல்வம் எங்கோää உள்ளம் அங்கேஎன்ற உண்மையை மனதில் கொள்வோமே!விண்ணுக்குரிய மகிமை வாழ்வைமண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்! மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்எதிரியவனின் பொறிகள் என்போம்!விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்! தூய உள்ளம் தூய சிந்தைகாலமெல்லாம் அணிந்திருப்போம்!ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்துதேவ இராஜியம்…
-
Iraajaathi Iraajan இராஜாதி இராஜன்
இராஜாதி இராஜன் இயேசு வருவார்சிந்திக்க ஆயத்தமா ?வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்சந்திக்க ஆயத்தமா ? கேள் ! கேள் ! மானிடரேசந்திக்க ஆயத்தமா ?இராஜாதி இராஜனாய் வந்திடுவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேசந்திக்க ஆயத்தமா ?பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தைசந்திக்க ஆயத்தமா ? குத்தினோர் யாவரும் கண்டிடுவார்சந்திக்க ஆயத்தமா ?கத்திக் கதறியே தாழிடுவார்சந்திக்க ஆயத்தமா ? உலகமனைத்துமே கண்டிடுமேசந்திக்க ஆயத்தமா ?பரிசுத்தவான்களின் போர் நிற்குமேசந்திக்க ஆயத்தமா ? Iraajaathi Iraajan Lyrics in English iraajaathi iraajan…
-
Iraajaa Um Maalikaiyil இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசுதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மைஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் என் பெலனே என் கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே – ஆராதனை எங்கும் நிறைந்த யேகோவா ஏலொஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே தாழ்மையிலே நினைத்தவரேஆராதனை உமக்கேஏழ்மையை மாற்றினீரேஆராதனை உமக்கே Iraajaa Um…
-
Ippothu Nesa Naatha Thalai Saithu இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்நீர் தாங்கி மனதார மரித்தீர்:உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர் நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்துமரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்துஒளி உண்டாக்கும் அச்சராவினில். Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics in English ippothu, naesa naathaa, thalai saayththuthelintha arivodu aaviyaioppuviththeer pithaavin karameethu:ponga nenjam moochchattaொdungitte saamattum…
-
Ippoovinil Nam Yesuvae இப்பூவினில் நம் இயேசுவே
இப்பூவினில் நம் இயேசுவே – தேடியேமீட்க வந்தார் (2)விண்ணோர்களும் பண்பாடவே (2)விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2) அருணோதயம் பூவில் தோன்றினதேபாதை காட்டிடவே (2)தாவீதின் வேரில் தோன்றினவர்தேவ பாலன் இவர் (2)– இப்பூவினில் ஆலோசனை கர்த்தர் நாமமிதேவல்ல தேவன் இவர் (2)கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டேபாதம் போற்றிடுவோம் (2)– இப்பூவினில் அல்லேலூயா நாம் பாடுவோம்மீட்பர் பாரில் வந்தார் (2)இம்மானுவேலரை நம் தேவனைவாழ்த்தி போற்றிடுவோம் (2)– இப்பூவினில் Ippoovinil Nam Yesuvae Lyrics in English ippoovinil nam Yesuvae…
Got any book recommendations?