காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம் – 2
- பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர் – 2
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர் – 2 - தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே – 2
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே – 2
Kayangal Mel Kayangal
Vedanai Mel Vedanai
Siluvaiyai Sumakindra Kaatchi
Elam Enakaga
Magimaiyae Machimaiyae
Valdiuvaen Umakai
Valnalelam – 2
- Paring Enakai Paesineer
Ullam Noruingi Enai Manither – 2
Pavi Endru Paaramal
Pudu Vaalvu Enaku Thandeer – 2 - Thagam Endru Soneerae
Kasapana Kadi Thandanae – 2
Adaiyum Neer Aatrukondeer
Ennai – Maduramai Maatridavae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.