மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே – 2
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் – 4
1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2
2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே – 2
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே – 2
3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது – 2
எதுவும் என்னை பிரித்திட முடியாது – 2
Manusharai Katti Izhukkum
Anbin Aandavare
Anbin Kayirugalaal Ennai
Izhuththu Kondavarae – 2
Eprayeemae Unnai Eppadi Kaividuven
Isravaele Unnai Eppadi Oppukkoduppaen – 4
1.Thayai Pola Unavu Koduppavarae
Thagappanai Pola Ennai Sumanthu Selbavarae – 2
(Oru) Thagappanai Pola Ennai
Sumanthu Selbavarae – 2
2.Ummai Vittu Thooram Pona Ennai
Nallavanaakki (Ennai) Serthukkondavarae – 2
Nallavanaakki Serthukkondavarae – 2
3.Chella Pillayaai Unga Madiyil Irukkindraen
Ethuvum Ennai Piriththida Mudiyaathu – 2
Ethuvum Ennai Piriththida Mudiyaathu – 2
Leave a Reply
You must be logged in to post a comment.