Neer Nallavar

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே – 2

நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2

  1. நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
    எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2
  2. என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
    நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2
  3. வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
    கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2

Rehoboth En Vaakkuththaththame
Izhanthathellam Thirumba Varukuthe
Munthina Seeraippaarkkilum
Narseerai Enakku Thantheere – 2

Neer Nallavar Nanmai Seibvar
Neer Vallavar Vaakku Maarathavar – 2

  1. Naan Ethirpaarththa Kathavukal Ellam Moodina Bothu
    Ethirpaaraa Rehoboththai Vaakkuppannineere – 2
  2. En Unarvai Kandu Thuraththina Manitharkal Munbu
    Nan Paluki Perukida Idam Undaakkineer – 2
  3. Verumayaay Thanimayil Nidra Desaththil Ennai
    Kirubayaal Alangariththu Aaseervathiththeere – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply