ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – நம்மை
ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – 2
இஸ்ரவேலின் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது
அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது
ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான்
அவன் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது
அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது -2
- அவர்களோ முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நின்றோம்
பலவானின் வில்லை முறித்து விட்டார்
தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2
தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2 - கொடியவனாம் பார்வோனின் பெலத்தை எல்லாம்
நம் தெய்வம் அன்று முறித்துவிட்டார்
பார்வோனின் சேனையெல்லாம்
செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2
செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2 - வில்லை அவர் ஒடித்து போட்டார்
ஈட்டியையும் அவர் முறித்து விட்டார்
ரதங்கள் எல்லாம் அக்கினியில் சுத்தரித்தார்
தம் ஜனத்தை மீட்டு விட்டார் – 2
தம் ஜனத்தை மீட்டு விட்டார் -2
Odukinavan Ozhinthuponaan – Namai
Odukinavan Ozhinthuponaan – 2
Isravailin Thanthaayuthankal Indru Olinthathu
Avar Arasaanta Chenkolum Murinthathu
Ozhinthuponaan Saththuru Ozhinthuponaan
Avan Thanthaayuthankal Indru Olinthathu
Avar Arasaanta Chenkolum Murinthathu -2
- Avarkalo Murinthu Vizhunthaarkal
Naagalo Elunthu Nintrom
Palavaanin Villai Muriththu Vittaar
Thallaadum Engalai Uyarthivitaar – 2
Thallaadum Engalai Uyarthivitaar – 2 - Kodiyavanaam Paarvoonin Belathai Ellam
Nam Theivan Andru Muriththuvitaar
Paarvoonin Senaiyellam
Chenkadalel Yaavaraiyum kaveilthu Potaa -2
Chenkadalel Yaavaraiyum kaveilthu Potaa -2 - Villai Avar Odiththu Potaar
Ettiyaiyum Avar Muriththu Vitaar
Rathankal Ellam Akkiniyil Suttaerithaar
Tham Jenaththai Meetu Vitaar – 2
Tham Jenaththai Meetu Vitaar – 2
Leave a Reply
You must be logged in to post a comment.