ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
- நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2
ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
ஹாலேலூயா (2)நன்றி தந்தையே
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
- அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே – 2
Oru Pothum Ennai Kaividatha Engal Anbu Nesarae
Urangamal Ennai Kakum Paraloga Thanthaiyae – 2
Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
Paaviyana Ennai Anaithu Kondeerae
- Norungina Nerathil Nerungi Vantheer
Thalarnthu Pona Ennai Tholil Sumantheer
Kalangathae Endru Kannerai Thudaithu
En Thukangalai Ellam Neer Sumantheer – 2
Hallelujah (2) Nandri Yesuvae
Hallelujah (2)Nandri Thanthaiyae
Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
Paaviyana Ennai Anaithu Kondeerae
- Alukkana Ennai Kandeeraiya
Kuppaiyil Irunthu Ennai Thookineerae
Parisutha Rathaththal Kaluvineerae
Rajavin Pillaiyai Matrineerae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.