I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karthar uyirthelundar கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

    கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்கல்லறை திறந்திருக்கநற்செய்தி தரிசனங்கள்சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம் காரிருளில் கண்ணீருடன்கல்லறை நோக்கியே சென்றனரேஅற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்ஆச்சர்யம் அடைந்தனரே மரியாளே என்ற சத்தம்மா திகைப்பாய் அவள் கேட்டிடவேரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடிரபூனி என்றழைத்தான் பயந்திடவே சீஷர்களேபூட்டின உள்ளறை தங்கினரேமெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறிமேசியா வாழ்த்தி சென்றார். Karthar uyirthelundar Lyrics in English karththar uyirththelunthaar – innumkallarai thiranthirukkanarseythi tharisanangalsaatti geerththanam pannnniduvom kaarirulil kannnneerudankallarai Nnokkiyae sentanaraearputhak kaatchiyum kanntida sthireekalaachcharyam…

  • Karthar Unnai Menmaiyaga Vaipaar கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்நீ கலங்காதே மனமே -2 கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்களங்களில் நிரம்பிடும் தானியமும் -2நிறைவான நன்மை உண்டாககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 சத்துருக்கள் எதிராய் எழும்பும்போதுகர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்துகர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்ககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 உன் தேசம் முழுவதும் மழை பொழியும்உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2பிறருக்கு…

  • Karthar Thuyar Dhoniyai கர்த்தர் துயர் தொனியாய்

    கர்த்தர் துயர் தொனியாய்கதறி முகங்கவிழ்ந்தேஇருள் சூழ்ந்த தோட்டத்தில்இதயம் நொறுங்கி ஜெபித்தார் மரணத்தின் வியாகுலமோமனிதர் துணை இல்லையோதேவ தூதன் தோன்றிடவேதருணம் நெருங்க ஒப்படைத்தார்துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் துக்கத்தால் தம் சீஷர்களேதலை சாய்த்து தூங்கினாரேதம்மை மூவர் கைவிடவேதூரமாய் கடந்தே திகிலடைந்தார்தன்னந்தனிமையிலே – கர்த்தர் பிதாவே இப்பாத்திரத்தின்பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்ஆகட்டும் உமது சித்தம்அது நீங்கிடுமோ என்றுரைத்தார்ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர் திறந்த கெத்சமெனேயில்துணிந்து வந்த பகைஞன்என்ன துரோகம் செய்திடினும்எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்…

  • Karthar Thame Nam Munne Povaar கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

    கர்த்தர் தாமே நம் முன்னே போவார்கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமைஎங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் – (2)நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமைஎங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே கனிவுடன் நடத்துவார் பரிவுடன்…

  • Karthar Thamae Karthar Thamae கர்த்தர் தாமே கர்த்தர் தாமே

    கர்த்தர் தாமே கர்த்தர் தாமேநம் பட்சத்தில் நிற்பதால்சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்பத்திரமாய் நிற்கின்றோம் நம்மை நம்பி, பிறரை நம்பிநாம் நடந்தால் விம்முவோம்கர்த்தர் தாமே கர்த்தர் தாமேதுணைக்கு நின்றால் வெல்லுவோம் மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்உலகில் அநேகர் உண்டல்லோகர்த்தரின் துணை அறியார் கூறும்மன வருத்தம் அதுவல்லோதுன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்எதுவென்றாலும் வெல்லுவோம்கர்த்தர் தாமே கர்த்தர் தாமேதுணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர் இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்இனிமேலும் உன்னை நடத்தாரோகர்த்தரில் நீ மனம் பதித்துநிதம் நடந்தால் நடத்தாரோமன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்வியாதி,…

  • Karthar seiya ninaithathu கர்த்தர் செய்ய நினைத்தது

    கர்த்தர் செய்ய நினைத்ததுஒன்றும் தடைபடாதுதடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)ஜெயமாய் நடத்துவார்அல்லேலூயா… அல்லேலூயா (8) இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்கர்த்தருக்கு பிரியமானதேஅபிரகாமை ஆசிர்வதித்தவர்உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதேகர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா வழியே இல்லா இடங்களிலும் – புதுவழியை உனக்கு உண்டாக்குவார்இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவஒளியை இன்று ஏற்றிடுவார்வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புதுவாசல் உனக்கு திறந்திடுவார் Karthar seiya ninaithathu Lyrics in English karththar…

  • Karthar Periyavar Thuthiku கர்த்தர் பெரியவர் துதிக்குப்

    கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2கை விடார் – 41.அனுதினம் போஷித்து நடத்துவார்அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2 2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2 3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்னவாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2 நீதீயின் பாதையில் நடத்துவார்நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2 Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Lyrics in English Karthar Periyavar Thuthikukarththar periyavar thuthikkup paaththirar-2karththar ententum nammutaiya thaevan-2maranapariyantham nadaththuvaar nammai…

  • Karthar Periyavar Nam Appa Periyavar கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்

    கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர் அன்னாளைப் போல கர்த்தரிடம்இருதயத்தை ஊற்றிவிடுங்கள்அன்னாளை நினைத்த பெரியவர்நம்மையும் நினைத்திடுவார் சாலமோனைப் போல கர்த்தரிடம்ஞானத்தை(யே) கேளுங்கள்அந்த ஞானத்தை தந்த பெரியவர்நமக்கு நிச்சமாய் தந்திடுவார் எலியாவைப் போல கர்த்தருக்காய்பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்றுஎலிசாவை நடத்திய தேவனேஇன்று நம்மையும் நடத்துவார் Karthar Periyavar Nam Appa Periyavar Lyrics in English karththar periyavar – nam appaa periyavarthaevan periyavar nam Yesu periyavar annaalaip…

  • Karthar Periyavar Engal கர்த்தர் பெரியவர் எங்கள்

    கர்த்தர் பெரியவர் – எங்கள்இயேசு பெரியவர்வானிலும் பூவிலும்இந்த தேவனே பெரியவரே!சர்வ சிருஷ்டியேஉன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரிசகல ஜனங்களேகெம்பீரமாய் பாடுங்கள் – 1 தம் வார்த்தையால் படைத்தாரேஇந்த சூரியனை சந்திரனைதம் விரல்களின் செயலினால்நீல வானத்தை விரித்தாரே! – சர்வ மலைகளே, குன்றுகளேதேவமகிபனைப் போற்றுங்கள்அழகு மலர்களே, மச்சங்களேஇயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ பசும்புல்லின் பள்ளத்தாக்கில்நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்இளைப்பாறுதல் தருபவர் – சர்வ Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English Karthar…

  • Karthar periyavar avar namathu கர்த்தர் பெரியவர் அவர் நமது

    கர்த்தர் பெரியவர் அவர் நமதுதேவனுடைய நகரத்திலேதமது பரிசுத்த பர்வதத்திலேமிகத் துதிக்கப்படத் தக்கவர் வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்வடிப்பமான ஸ்தானமேசர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறதுஅது மகா ராஜாவின் நகரம் அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்அடைக்கலமாக அறியப்பட்டார்இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்துஅதை கண்டு விரைந்தோடினர் தேவனே உமது ஆலயம் நடுவேஉம் கிருபையை சிந்திக்கிறோம்பூமியின் கடையாந்தர பரியந்தமும்உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்நித்திய மகிமையில் சேர்த்திடுவார் Karthar periyavar avar namathu…

Got any book recommendations?