I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yesu Okkade
యేసు ఒక్కడేయేసు ఒక్కడే ఈ లోక రక్షకుడుక్రీస్తు ఒక్కడే సజీవ దేవుడు – (2)నమ్మదగిన దేవుడు రక్షించే దేవుడు (2)ప్రాణ మిత్రుడు మనతో ఉండే దేవుడుహల్లెలూయా హల్లెలూయాహల్లెలూయా హల్లెలూయా (2) ||యేసు|| పరలోక తండ్రికి ప్రియమైన పుత్రుడుకన్య మరియ గర్భాన జన్మించిన రక్షకుడు (2) ||హల్లెలూయా|| దేవుని చెంతనున్న ఆదిలోన వాక్యముఈ భువిలో వెలసిన మానవ రూపము (2) ||హల్లెలూయా|| Yesu Okkade Ee Loka RakshakuduKreesthu Okkade Sajeeva Devudu – (2)Nammadagina Devudu Rakshinche Devudu…
-
Kaalai thorum karthane காலை தோறும் கர்த்தனே
காலை தோறும் கர்த்தனே-புதுகிருபையை தினம் பொழிகின்றீரேகாலை தோறும் கர்த்தனே நம் தேவன் நல்லவரேமாதேவன் வல்லவரேஉம் சமூகம் எனகானந்தமே ஆழியின் அலைகள் ஓயாதுபோல்அன்பின் அலைகள் எழும்புமேமலைகள் விலகும் பர்வதம் அகலும்மாறா உம் கிருபை நீங்கிடாதே ஆதி அதிசயம் அற்புதங்கள்வல்லமை நானும் கண்டிடவேமகிமையின் சாயல் அணிந்து நானும்மந்தில் மறுரூபமாகிடுவேன் சபையின் நடுவில் வல்லமை விளங்கசந்ததம் ஓங்கும் கழ் நிற்கசர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் கனிமரமாய் நான் செழித்திடவேகர்த்தரே உமது பெலன் தாரும்காலா காலத்தில் பலனைக் கொடுக்ககண்மணி…
-
Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae காலை நேரம் இன்ப ஜெப தியானமே
அதிகாலையில் பேசும் ஆண்டவர் காலை நேரம் இன்ப ஜெப தியானமேகருணை பொற்பாதம் காத்திருப்பேன்!அதிகாலையில் அறிவை உணர்த்திஅன்போடு இயேசு தினம் பேசுவார்! எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே!எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்என்னை அழைத்தார் அவர் சேவைக்கே! 2.பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்!இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்இந்த மெய் வாக்கு நிறைவேறுதே! 3.சிலுவை சுமந்தே அனுதினமேசோராமல் என் பின் வா என்றாரே!அவரோடு பாடு சகித்தாளுவேனேஆண்டாண்டு…
-
Yesu Unte Chaalu
యేసు ఉంటే చాలుయేసు ఉంటే చాలునా జీవితం ధన్యము (2)ఆయనే నా సర్వముఆయనే నా కేడెముఅయనే నా స్వాస్థ్యము (2) ||యేసు|| ఎడారిలో నే వెళ్లిన – యేసు ఉంటే చాలుఆలలే నా వైపు ఎగసి – యేసు ఉంటే చాలు (2)ఆయనే నా మార్గముఆయనే నా సత్యముఆయనే నా జీవము (2) ||యేసు|| ఆపవాది నాపైకి వచ్చిన – యేసు ఉంటే చాలులోకము నను త్రోసివేసిన – యేసు ఉంటే చాలు (2)ఆయనే నా శైలముఆయనే నా ధైర్యముఆయనే…
-
Kaal Mithikkum Desamellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள் – அல்லேலூயாமுழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று – அல்லேலூயா செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயாவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை – அல்லேலூயா திறக்கட்டும் திறக்கட்டும்சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயாவளரட்டும் வளரட்டும்அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா Kaal Mithikkum Desamellam Lyrics in English kaal…
-
Kaakkum Valla Thaevan Kaividaatha Thaevan காக்கும் வல்ல தேவன் கைவிடாத தேவன்
காக்கும் வல்ல தேவன் கைவிடாத தேவன்காத்திடுவார் என்றுமே – நம்மை செட்டையின் கீழே கனிவாக மூடிகாத்திடுவார் தினமும் என் ஆண்டவர் ஆதியும் அந்தமும் ஆனவரே ஆறுதல் தந்து அணைத்தவரேமறுமையை விட்டு இந்த இம்மைக்கு வந்துசிலுவை அடைந்த நம் சீர் இயேசு நாதர்சிலுவையில் எங்கள் பாவம் போக்க மரித்தவரே அகிலத்தையும் தம் ஓர் வார்த்தையால் குறைவின்றி தானே படைத்தவரேகுறை வந்த போது தன் உயிர் தந்தாரேஉலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தாரேஉலகினை நியாயம் தீர்க்க மீண்டும் வருபவரே Kaakkum Valla…
-
Kaakkum Theyvam Iyaesu Irukka காக்கும் தெய்வம் இயேசு இருக்க
காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமேகண்ணீர் ஏன் மனமே இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர்தானே – (2) பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம்தான்நமது குடியிருப்பு சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்துகொள் மனமேசீடன் அவன் தானே மலைகள் விலகும் குன்றுகள் அகலும்கிருபை விலகாதென்றார்மனது உருகும் தெய்வம் Kaakkum Theyvam Iyaesu Irukka Lyrics…
-
Kaakkum Karagal Undenakku காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப்பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என் மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டுமந்தை முதலற்றாலும்கர்த்தருக்குக் காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி Kaakkum Karagal Undenakku Lyrics in English kaakkum karangal unndenakkukaaththiduvaar kirupaiyaalaeallaelooyaa paatippaatialaikalai naan thaanndiduvaen nampivaa…
-
Jothi Thondrum Oor Desamundu ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம்பிதா அழைக்கும்பொழுதுநாமங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம்இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம் அந்தவான் கரையில் நாம் நின்றுவிண்ணோர் கீதங்களை பாடுவோம்துக்கம் யாவும் அற்று மகிழ்ந்துசுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய் நம்பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம் – இன்பராய் அந்த மோட்சகரையடைந்துவானசேனையுடன் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்சந்திப்போம் ஆடுவோம்…
-
Joraa Kaiyathatti Paadunga ஜோரா கையத் தட்டி பாடுங்க
ஜோரா கையத் தட்டி பாடுங்கஇஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2) நீதிமான்கள் துதிக்கும்போதுவெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)நீதிமான்கள் பெருகும் போதுபட்டணமெல்லாம் களிகூறுதே (2)உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா… நமது தேவன் பெரியவரும்ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)தமது மகிமையின் பிரசனத்தால்பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோராஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா நமது தேவன்…
Got any book recommendations?