I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Alaiyolir Arunanai Aninthiduma அலையொளிர் அருணனை அணிந்திடுமா
அலையொளிர் அருணனைஅணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசிவழுவில்லா மாதரசிகலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோகாலமும் காத்திடுவாய் அகால வேளையிலே அம்மா உன் கருணையாலேபொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிடவல்ல உன் மகனிடம் கேள் Alaiyolir Arunanai Aninthiduma Lyrics in English alaiyolir arunanaianninthidumaa mannimuti maamari nee vaalkkaiyin paerarasivaluvillaa maatharasikalaiyellaam sernthelu thalaiviyum neeyallokaalamum kaaththiduvaay akaala vaelaiyilae ammaa un karunnaiyaalaepollaatha ooliyin thollaikal neengidavalla un makanidam kael
-
Alaiyinil Amaithi Vendum அலையினில் அமைதி வேண்டும்
அலையினில் அமைதி வேண்டும் –இந்த அவனியில் நிம்மதி வேண்டும்வாழ்வில் சாந்தி வேண்டும் – அதைஇறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2 பருவத்தின் சிகரம் வாலிபம் – அதுஇன்பத்தை நாடும் காலம்!இளமையின் இராகமே மோகம்-அதுசிந்தையை மயக்கும் ரோகம்!பாவம் விருந்தல்ல சாபம் – அந்தபாவத்தின் முடிவே நரகம்….நரகம் ! நரகம்! நரகம்! நரகம்! உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னைஉல்லாசப் பறவையாய் மாற்றும்அற்பகால மாய சுகங்கள் – உன்எதிரியின் கண்ணி வெடிகள்பாவத்தின் விலங்கு இறுகும் – தீயபழக்கமே உயிரைக்…
-
Alaiththavarae Alaiththavarae அழைத்தவரே அழைத்தவரே
அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே Alaiththavarae Alaiththavarae Lyrics in Englishalaiththavarae alaiththavaraeen ooliyaththin aathaaramae eththanai ninthaikal eththanai thaevaikalenai soolanintalum ummai paarkkintenuththama ooliyan entu neer sollidumoru…
-
Alaitheere Yesuve Anbodu Yennai Alaitheere அழைத்தீரே ஏசுவே அன்போடே என்னை
அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப் பாதை நடந்தேநன்றியுடன் உழைப்பேன்…
-
Alaipin Kural Ketten En அழைப்பின் குரல் கேட்டேன்
அழைப்பின் குரல் கேட்டேன் – என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே — பின்னே வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே — பின்னே குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில்…
-
Alaikum Satham Ketkalaiyo அழைக்கும் சத்தம் கேட்கலையோ
பல்லவி அழைக்கும் சத்தம் கேட்கலையோ அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ அனுபல்லவி மழைக்கும் ஆழிக்கும் மேலானவர் தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர சரணங்கள் காணாத ஆட்டை தேடினவர் கானகத்தில் குளிர் நீரானவர் மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2) மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர் குஷ்டரோகியைக் குணமாக்கினவர் கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர் துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2) இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர் சீஷர்கள் கால்களைக்…
-
Alaikkiraar Yesu Aandavar அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்ஆவலாய் நாமும் செல்லுவோம்அவர் வழியில் நடந்திடஅவர் ஜெயத்தை பெற்றிட -2சாட்சிகளாய் என்றும்வாழ்ந்திட – இந்நாளிலே தேடினேன் தேவன் வருகிறார்தன்னையே நாளும் தருகிறார்தோள்களில் நம்மை தாங்குவார்துயரினில் நம்மைத் தேற்றுவார்சுமைகளை சுகங்களாக மாற்றுவார்வளமுடன் வாழும் வழியைக்காட்டுவார்வாருங்கள் உலகினைநாம் வெல்லுவோம்!துணிவுடன் ஜெயக்கொடிநாம் ஏற்றுவோம் அன்பினால் உலகை ஆளுவார்ஆவியால் நம்மை நிரப்புவார்அமைதியை என்றும் அருளுவார்ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்விடியலின் கீதமாக முழங்குவார்விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்வாருங்கள் உலகினைநாம் வெல்லுவோம்!துணிவுடன் ஜெயக்கொடிநாம் ஏற்றுவோம் கிருபையை நித்தம் அருளுவார்வலதுகை தந்து தாங்குவார்தயவுடன் குற்றம் மன்னிப்பார்தாராளம்…
-
Alaikirar Alaikirar Itho Neeyum Vaa அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா
அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரேநிந்திக்கும்…
-
Alaikirar Alaikirar Anbai Indre Unnai அழைக்கிறார் அழைக்கிறார்
அழைக்கிறார் அழைக்கிறார்அன்பாய் இன்றே உன்னைகல்லும் கரையும் கல்வாரியண்டைகர்த்தர் அழைக்கிறார் சரணங்கள் கேட்டின் மகன் கெட்டழிந்தான்கெட்ட குமாரனைப்போல்பாவத்தின் சம்பளம் மரணமேபாவத்தில் மாளாதே — அழைக்கிறார் உந்தன் நீதி கந்தையாகும்உன்னில் நன்மை ஒன்றில்லைபாவஞ் செய்தே மகிமையிழந்தாய்பாவியை நேசித்தார் — அழைக்கிறார் பாவங்களை மறைப்பவன்பாரில் வாழ்வை அடையான்சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்சங்காரம் அடைவார் — அழைக்கிறார் நானே வழி சத்தியமும்நித்திய ஜீவன் என்றார்இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் காலங்களும் கடந்திடும்வால வயதும் மாறும்தேவனைச் சந்திக்கும் வேளையிதேதேடி நீ வாராயோ…
-
Alaikadalin Oosaiyilae அலைகடலின் ஓசையிலே
அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மாஅன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2 நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2 கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2 வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2 Alaikadalin Oosaiyilae Lyrics in English alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2…
Got any book recommendations?