பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே – 3
ஒருவரும் சேரா ஒளியினில்
வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமையின் தேவனே – 2
பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே – 3
அக்கினி ஜூவாலை கண்களை
உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே
சுத்திகரித்திடுமே – 2
பாவத்தை பாரா பரிசுத்தரே
பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே
பரிசுத்தமாக்கினீரே – 2
Parisuthar Neere Parisuthar
Parisuthar Neere – 3
Oruvarum Sera Oliyinil
Vasipavar Neere
Manitharul Yaarum Kandira
Magimayin Dhevane – 2
Paathirar Neere Paathirar
Paathirar Neere – 3
Akkini Juvaalai Kankalai
Udayavar Neere
Padchikum Akkini Aanavare
Suttikarithidume – 2
Paavathai Paara Parisuthare
Parisutha Devan Neere
Paavathil Maritha Ennaye
Parisuthamakinire – 2
Leave a Reply
You must be logged in to post a comment.