பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
- குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் – 2
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் – 2 - துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் – 2
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் – 2 - வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் – 2
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் – 2
Ponnum Illa Porulum Illa
Yesu Undu Avar Naamam Undu – (Enakku)
Alleluiah Alleluiah
Yesuvin Naamam Undu – 2
- Kuraivu Ellam Niraivaakum
En Vazhvil Yesu Naamathinaal – 2
Sothanaiyil Thappi Sella Vazhi Undu
Yesuvin Naamathinaal – 2 - Thuthithiduvaen Uyarthiduvaen Jeyam Yeduppen
Yesu Naamathinaal – 2
Thukkam Ellam Santhoshamaai Maaridumae
Yesuvin Naamathinaal – 2 - Vazhi Undu Sathiyam Undu Jeevan Undu
Yesu Naamathinaal – 2
Sugam Undu Belan Undu En Vazhvil
Yesuvin Naamathinaal – 2
Leave a Reply
You must be logged in to post a comment.