- சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம் - திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம் - பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் - முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்
- Saruva Lokaathipaa, Namaskaaram
Saruva Sirushtikanae, Namaskaaram
Tharai, Kadal, Uyir,
Vaan, Sakalamum Pataiththa
Thayaapara Pithaavae, Namaskaaram - Thiru Avathaaraa, Namaskaaram
Jekath Thiratchakanae, Namaskaaram
Tharanniyil Manudar
Uyir Atainthongath
Tharuvinil Maanntoor Namaskaaram - Parisuththa Aavi, Namaskaaram
Parama Sarkuruvae, Namaskaaram
Aroopiyaay Atiyaar
Akaththinil Vasikkum
Ariyasiththae Sathaa Namaskaaram - Muththolilonae, Namaskaaram
Moontilontonae, Namaskaaram
Karththaathi Karththaa, Karunnaasamuththiraa,
Niththiya Thiriyaekaa, Namaskaaram
Leave a Reply
You must be logged in to post a comment.