அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
- காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் - கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே - கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் - வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் - ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
Anaathi Thaevan Un Ataikkalamae
Avar Niththiya Puyangal Un Aathaaramae
Intha Thaevan Ententumulla
Sathaa Kaalamum Namathu Thaevan – Marana
Pariyantham Nammai Nadaththiduvaar
- Kaarunnyaththaalae Iluththukkonndaar
Thooya Thaeva Anpae
Ivvanaanthiraththil Nayangaatti Unnai
Inithaay Varunthi Alaiththaar - Kaanaka Paathai Kaarirulil
Thooya Thaeva Oliyae
Alukai Niraintha Pallaththaakkukalai
Arum Neeruttay Maattinaarae - Kirupai Koornthu Manathurukum
Thooya Thaeva Anpae
Un Samaathaanaththin Udanpatikkai Thanai
Unnmaiyaay Karththar Kaaththuk Kolvaar - Varannda Vaalkkai Seliththiduthae
Thooya Thaeva Arulaal
Niththiya Makilchchi Thalaimael Irukkum
Sanjalam Thavippum Otippom - Aanantham Paati Thirumpiyae Vaa
Thooya Thaeva Pelaththaal
Seeyon Parvatham Unnaich Serththiduvaar
Santhatham Makilchchi Ataivaay
Leave a Reply
You must be logged in to post a comment.