Author: admin

  • எல்லோருக்கும் மகிழ்ச்சி Ellorukkum Magizhchi

    எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
    அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் – 2

    இயேசு பிறந்தாரே
    மனுவாய் உதித்தாரே
    மேன்மை துறந்தாரே
    தாழ்மை தரித்தாரே
    அதிசயமானவரே
    ஆலோசனைக் கர்த்தரே
    வல்லமையுள்ளவரே
    நித்தியமானவரே

    கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
    உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட – 2

    எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
    இம்மானுவேலராய் கூட இருக்க – 2

    இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
    பரலோக சொத்தாக நம்மை மாற்றவே – 2


    Ellorukkum Magizhchi Undaakkum Nalla Seithi Thaan
    Anthakaaram Neekki Oli Tharum Jeeva Jothi Thaan – 2

    Yesu Piranthaarae
    Manuvaai Uthithaarae
    Maenmai Thuranthaarae
    Thaazhmai Tharithaarae
    Athisayamaanavarae
    Aalosanai Karththarae
    Vallamai Ullavarae
    Nithiyamaanavarae

    Kattunda Janangalellaam Viduthalaiyaaga
    Udaikkappatta Janangalin Kaayam Katta – 2

    Eliyorkku Narcheithi Arivithida
    Immaanuvelaraai Kooda Irukka – 2

    Izhanthu Pona Anaithaiyum Theadi Meetkave
    Paraloga Soththaaga Nammai Maatravae – 2


  • தாவீதின் ஊரினிலே Thaveethin Oorinile

    தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரே
    மனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரே
    பாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனே
    தொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனே
    பாடூவேன் ஆராரிராரோ

    கொண்டாட்டம் கொண்டாட்டம்
    கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்

    ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்
    மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவே
    தூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவே
    சத்திரத்தில் உனக்கு இடமில்லையோ
    மாட்டிடை தான் இங்கு வீடானதே

    முன்னணையில் தவழ
    ஆட்டு மந்தை மகிழ
    தாழ்மை கண்டு நெகிழ
    இவ்வுலகமே புகள

    யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,
    ஞானியரும் கேட்டிடவே ஏரோதும் கலங்கிடவே
    பாலகன் எங்கே பிறப்பாரோ !! பாதை சோல்வார் யார்யாரோ
    வானில் நட்சத்திரம் வந்து வழிகாட்டவே
    வான சாஸ்த்ரிகளும் அதன் பின் செல்லவே

    வான தூதர் பாட
    கான மேய்ப்பர் ஆட
    வெள்ளி ஒன்று ஓட
    வான சாஸ்திரி தேட


    Thaveethin Oorinile
    Thazhmaiyaai Piranthavarae
    Manithanai Meetidavaey
    Manukolam Yettavarae
    Paavangal Pokka Vantha Parisutha Paalaganae
    Thozhuvathin Munnanai Than
    Umako En Komaganae
    Paaduvon Aaaraaraeeraro

    Kondatam Kondatam
    Kiristhu Pirantha Kondatam

    Yesaya Vaarthai Padi Aavar
    Kannimariyidam Pirapaaraam
    Mariyaalum Kalangidavae
    Yoseppum Thikaithidavae
    Thoothari Vaarthaipadi
    Yoseppu Nadanthidavae
    Sathirathil Unakku Idamillayo
    Maattidaithan Inga Veedanatho

    Munnaiyil Thavazha
    Aattu Manthai Mahizha
    Thazhmai Kandu Negizha
    Evvulagmae Puhazha

    Yudhaarin Rajaavam
    Avar Enge Pirantharam
    Gnaniyarum Kettidavae
    Yerothum Kalangidave
    Paalagan Enge Pirapparo?
    Paathai Solvar Yar Yaaro?
    Vaal Natchiram Vanthu Vazhi Kaattavae
    Vaana Sthathikalam Athin Pin Sellavae

    Vaana Thuthar Paada
    Gaana Meipper Aada
    Velli Ontru Ooda
    Vaana Sasthiri Theda


  • சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ Singaara Paalanae Aa..Ra..Ro..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ ..

    தங்க தொட்டில் இல்லை
    அங்கு தாதியர் கூட இல்லை
    பஞ்சணை மெத்தையும் அங்கவர்க்கில்லை
    பணிப்படா மலரே ஆ ..ரா ..ரோ ..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ ..

    மாட்டு தொழுவதிலே
    அங்கு மாப்பாணி சாரலிலே
    மேன்மையை வெறுத்து
    தாழ்மையை தரித்த
    சின்னஞ்சிறு பாலனே ஆ ..ரா ..ரோ ..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ..


    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manitha Kumaaranae Aa..Ra..Ro..

    Thanga Thottil Illai
    Angu Thaadhiyar Kooda Illai
    Panjanai Methaiyum Angavarkillai
    Panipadaa Malare Aa..Ra..Ro..

    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manidha Kumaaranae Aa..Ra..Ro

    Maattu Thozhuvathilae
    Angu Maapani Saaralilae
    Menmaiyai Verutthu
    Thazhmaiyai Tharittha
    Chinnanchiru Paalanae Aa..Ra..Ro..

    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manidha Kumaaranae Aa..Ra..Ro..


  • இராஜா பொறந்தாச்சு Raja Poranthaachi

    இராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
    ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க
    உலகில் ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க-2

    உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சி
    புதிய வாழ்வும் மலர்ந்தாச்சி-2-இராஜா

    வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு
    வார்த்தையில் வல்லமையை தந்தாரய்யா-நமக்கு
    அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா-2

    இதை உணராத மாந்தர்களே
    உணர்ந்திடும் நாள் இதுவே-2

    அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட
    இராஜா உலகிற்கு வந்தாரய்யா
    நம்ம இராஜா உலகிற்கு வந்தாரய்யா-ஆமா இராஜா

    நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே
    நித்தியர் நமக்காக வந்தாரய்யா
    சிலுவை மரணத்தை பரிசாக தந்தாரைய்யா-2

    இதை அறியாத மாந்தர்களே
    அறிந்திடும் நாள் இதுவே-2

    பாவி நம்மையும் பரலோகம் சேர்த்திட
    பாசமாய் உலகிற்கு வந்தாரய்யா-இயேசு
    பாசமாய் உலகிற்கு வந்தாரய்யா-ஆமா இராஜா


    Raja Poranthaachi Vidivu Kaalam Vanthaachi
    Joyful Life Thaan Vanthaachingaa – Ulagil
    Joyful Life Thaan Vanthaachingaa

    Unmai Anbin Uruvam Poranthaachi
    Puthiya Vaalvum Malaranthaachi – 2

    Varthiyin Uruvaagaa Vanthaaru Nam Yesu
    Varthiyil Vallamaiyai Thanthaa Raiyaa
    Anbin Pramaanathai Thanthaa Raiyaa

    Ithai Unaraatha Maanthar Galae
    Unarnthidum Naal Ithuvae – 2

    Anbu Perugidaa Samathaanam Thalaithi Daa
    Raja Ulagirku Vanthaa Raiyaa – Aamaa – 2

    Nithiyaa Vaalvathaanai Namakku Thanthi Davae
    Nithiyar Namak Kaaga Vanthaa Raiyaa – Siluvai
    Marana Tthai Parisaa Gaa Thanthaa Raiyaa

    Ithai Ariyaatha Maanthar Galae
    Arinthidum Naal Ithuvae – 2

    Paavigal Naamai Yum Paralogam Saerthi Daa
    Paasa Maai Ulagir Kku Vanthaa Raiyaa – Yesu – 2


  • ராவின் குளிரிலே Raavin Kulirilae

    ராவின் குளிரிலே
    பாரின் நடுவிலே
    தேவ சுதன் எம்மை
    மீட்க தேடி வந்தாரே – 2

    விண்ணுலகத்தை
    விட்டு வந்தாரே
    மண்ணின் மாந்தர் பாவம் போக்க
    மனுவாய் வந்தாரே – 2
    ராவின் குளிரிலே

    தந்தை தேவனே
    எங்கள் இராஜனே
    சொந்தமாக தந்ததாலே
    நிந்தை நீங்கிற்றே – 2
    ராவின் குளிரிலே

    மேய்ப்பர் கண்டனர்
    ஞானிகள் தொழுதனர்
    இந்த உலகின் இரட்சகர்
    மனுவாய் பிறந்தார்
    ஆ.. என்ன பாக்கியமே – 2


    Raavin Kulirilae
    Paarin Naduvilae
    Deva Sudhan Emmai
    Meethka Thedi Vandhaarae – 2

    Vinulagathai
    Vittu Vandhaare
    Mannin Maandhar Paavam Pokka
    Manuvaai Vandhaarae – 2
    Raavin Kulirilae

    Thandhai Devanae
    Engal Raajanai
    Sondhamaaga Thandhadhalae
    Nindhai Neengitrae – 2
    Raavin Kulirilae

    Meipar Kandanar
    Nyanigal Thozhudhanar
    Endha Ulagin Ratchagar
    Manuvaai Pirandhaar
    Ahh.. Enna Baackiyamae – 2


  • பிறந்திட்டார் இந்த பாரினில் Piranthitaar Indha Paarinil

    பிறந்திட்டார் இந்த பாரினில்
    பிறந்திட்டார் இந்த பூவுலகில்
    பிறந்திட்டார் நம்மை காகவேய
    போற்றுவோம் அவரின் பிறப்பாய் – 2
    அவர் நல்லவர்
    சர்வ வல்லவர்
    என்றுமே அன்பு மாறாதவர் – 2

    மாட்டு குடிலில் மாரியின் மடியில்
    தவழ்ந்தவரே
    வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேய் – 2
    மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் – 2
    களிகூர்ந்து உம்மை துதித்தனரேய – 2

    பாவியாக என்னை மீட்க பிறந்தவறேய
    உம் வாழ்வை சிலுவையில் தாண்டவராய – 2
    என்னையுமே உம்மைப்போல – 2
    மாற்றி ரட்சிக்க பிறந்தவறேய – 2


    Piranthitaar Indha Paarinil
    Piranthitaar Indha Poovulagil
    Piranthitaar Nammai Kaakavey
    Potruvom Avarin Pirapaye – 2
    Avar Nallavar
    Sarva Vallavar
    Endrumey Anbu Maaradhavar – 2

    Maatu Kudinil Mariyin Madiyil
    Thavazhdhavarey
    Vanathil Natchathram Thodridavey – 2
    Meipargalum Saasthrigalum – 2
    Kallikoorndhu Ummai Thudhithanarey – 2

    Paaviyaaga Yennai Meetka Pirandhavarey
    Um Vaazhvai Siluvayil Thandavarey – 2
    Yennayumey Ummaipola – 2
    Maatri Ratchikka Pirandhavarey – 2


  • ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Ontrai Sernthu Paduvom

    ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
    மன்னவனை வாழ்த்துவோம்
    விண்ணும் மண்ணும் போற்றும்
    நல்ல தேவன் அவர்
    வாழ்வின் பாதை மாற்றவே
    ஒளியாய் உலகில் வந்தாரே
    வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர்

    ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,
    தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் – 2
    தம் வாழ்வை மாதிரியாய்
    காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரே
    நம் வாழ்வை இனிதாக மாற்ற
    வல்ல தேவ இரட்சகரும் அவரே

    லல்லல்லாலாலாலா
    லல்லல்லாலாலா
    லல்லால்லாலாலா – 2

    அன்பின் மாதிரி ஆனவர்,
    அழகில் என்றென்றும் சிறந்தவர்
    உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
    இன்று பிறந்தார் – 2 – ஏழ்மைக்…

    தூதர்கள் சூழ்ந்து பாடிட,
    மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
    வானோர் போற்றும் உன்னதர்
    இன்று பிறந்தார் – 2 – ஏழ்மைக்


    Ontrai Sernthu Paduvom
    Mannavarai Vazhthuvom
    Vinnum Mannum Pottrum
    Valla Devan Avar
    Vazhvin Pathai Maatave
    Oliyai Ulagil Vanthare
    Vanathi Vanam Potrum
    Karthar Avar

    Ezhmai Kolamai Avatharithar
    Thazhmai Ennavendru Katru Thanthar – 2
    Tham Vazhvai Mathiriyai
    Kaati Thantha Devan
    Oruvar Oruvare
    Nam Vazhvai Vinithayaga
    Maatra Vallavarum
    Ratchagarum Avare

    Lalalalalala .Lalalalalala
    Lalalalalala Lalala – 2

    Anbin Maathiri Aanavar
    Azhagil Entrentum Siranthavar
    Ulagin Pavam Pokkum Ratchagar
    Intru Piranthar – 2 – Ezhmai

    Dhoodhargal Soozhnthu Padida
    Maeippargal Vanthu Paninthida
    Vanor Pottrum Unnathar
    Intru Piranthar – 2 – Ezhmai


  • என் இதயத்தை நேசிக்கும் En Ithayathai Nesikkum

    என் இதயத்தை நேசிக்கும் இயேசு
    என் இதயத்தில் பிறந்து விட்டார்
    இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
    என் உள்ளத்தில் பிறந்து விட்டார்

    நான் ஆடி பாடி போற்றிடுவேன்
    என் மீட்பர் பிறந்திட்டதால்
    விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
    மானிடர் மேல் பிரியம் உண்டாகவே

    காணாமல் போன ஆடாம் என்னை
    தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
    உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
    உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்

    விண்ணகம் துறந்திட்ட யேசுவையே
    தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
    விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
    மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்


    En Ithayathai Nesikkum Yesu
    En Ithayathil Piranthu Vittar
    Ivvulakinil Piranthitta Yesu
    En Ullathil Piranthu Vittar

    Naan Aadi Paadi Potriduven
    En Meetpar Piranthittathaal
    Vinnile Magimai Mannile Maatchimai
    Maanidar Mel Priyam Undaagave

    Kaanaamal Pona Aadaam Ennai
    Thediye En Meetpar Vanthu Vittar
    Unmaiyai Nalthorum Potriduven
    Ullam Magizhnthu Naan Aarathippen

    Vinnagam Thuranthitta Yesuvaiye
    Thazhmaiyaai Piranthitta Paalanaiye
    Vinnorodu Naanum Potriduven
    Manninil Vazhnthu Magizhuven


  • இருளான உலகத்திலே Irulaana Ulagathiley

    இருளான உலகத்திலே
    ஒளியாக வந்தாராம்
    உன்னையும் என்னையும்
    ஒளியாய் மாற்றிட வந்தாராம் – 2

    பாலகன் இயேசு பிறந்தாராம்
    தேவ குமாரன் வந்தாராம்
    இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
    இரட்சகர் இயேசு வந்தாராம் – 2

    மெய்யான ஒளியாய்
    பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
    உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
    பிரகாசிப்பிக்க வந்தாராம் – 2

    ஜீவ ஒளியாய்
    பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
    மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
    மீட்டிடவே வந்தாராம் – 2


    Irulaana Ulagathiley
    Oliyaga Vantharaam
    Unnaiyum Ennaiyum
    Oliyaay Maatrida Vantharaam – 2

    Balagan Yesu Pirantharaam
    Dheva Kumaran Vantharaam
    Immanuel Indru Pirantharaam
    Ratchagar Yesu Vantharaam – 2

    Meiyaana Oliyaay
    Boomiku Irangi Vantharaam – 2
    Ulagathiley Vantha Entha Manushanaiyum
    Pragaasippika Vantharaam – 2

    Jeeva Oliyaay
    Boomiku Irangi Vantharaam – 2
    Marana Paava Iruliley Vazhum Makkalai
    Meetidavey Vantharaam – 2


  • மண்ணில் வந்த பாலனே Mannil Vantha Palanea

    மண்ணில் வந்த பாலனே
    விண்ணை விட்டிரங்கினீர்
    மனுவின் பாவம் போக்கவே
    ஏழை கோலம் எடுத்தீர்

    தா லே லே லோ

    கந்தை துணியில் பொதிந்திட
    முன்னணையில் கிடத்திட
    மாட்டுத் தொழுவில் உதித்தீரே
    உம்மை போற்றித் துதிப்போம்

    தூதர் கூட்டம் பாடிட
    மேயிப்பர்களும் பணிந்திட
    சாஸ்திரிகள் மூவர் வந்திட வந்து
    பணிந்து உம்மை போற்றியே


    Mannil Vantha Palanea
    Vinnai Vittu Iringineer
    Manuvin Paavam Pokavea
    Yelai Kolam Eduthereera

    Tha le le Lo

    Kandhai Thooniyil Podhindhida
    Muniyil Kidaithida
    Maatu Tholuvil Udithereerea
    Ummai Pootrith Thudhipean

    Thoodhar Kootam Paadida
    Meipargalum Panindhida
    Sasthrigal Muvar Vandhida Vandhu
    Panindhu Ummai Potriyea