Author: admin

  • ஆசிர்வதிக்கும் தேவன் Aasirvathikkum Devan

    ஆசிர்வதிக்கும் தேவன்
    நம்மை என்றும் நடத்திடுவார் – 2
    இந்த வருடம் முழுவதும்
    தம் கிருபையால் மூடுவர் – 2

    நித்தம் நித்தம் நீ வளருவாய்
    நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
    நித்தம் நித்தம் நீ உயருவாய்
    பூத்து கனிகள் தருவாய் – 2

    உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்
    யேசு என்றென்றும் நடத்துவர் – 2
    உன் பெயரை அவர் என்றென்றும்
    பெருமை படுத்துவார் … – 2

    நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
    நித்தம் நித்தம் நீ உயருவாய்
    பூத்து கனிகள் தருவாய் – 2

    ஐஸ்வர்யம் கணமும்
    அவர் கரத்தில் உள்ளது – 2
    உன்னை பலப்படுத்த மேன்மை படுத்த
    அவர் கரத்தினால் ஆகுமே – 2


    Aasirvathikkum Devan
    Nammai Enrum Nadaththiduvar – 2
    Intha Varudam Muzhuvathum
    Tham Kirubaiyal Mooduvar – 2

    Niththam Niththam Nee Vazharuvaai
    Niththam Niththam Nee Seliththiruppai
    Niththam Niththam Nee Uyaruvaai
    Pooththu Kanikal Tharuvaai – 2

    Unnai Keerthium Pugazhchiyaam
    Yeasu Endrendrum Nadaththuvar – 2
    Un Peyarai Avar Endrendrum
    Perumai Paduthuvaar… – 2

    Niththam Niththam Nee Vazharuvaai
    Niththam Niththam Nee Seliththiruppai
    Niththam Niththam Nee Uyaruvaai
    Pooththu Kanikal Tharuvaai – 2

    Aishwaryam Kanamum
    Avar Karaththil Ullathu – 2
    Unnai Palappaduththa Meanmai Paduththa
    Avar Karaththinaal Aakumea – 2


  • நீர் நல்லவர் சர்வ Neer Nallavar Sarva

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர் – 2
    உம்மை உயர்த்துவேன் உம்மை போற்றுவேன்
    உம்மை பாடுவேன் உம்மை ஆராதிபேன் – 2

    உம்மை நோக்கி பார்ப்பேனே
    என் முகம் வெட்க பட்டு போகாதே – 2
    உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    என் சத்தத்தை நீர் கேட்பீரே – 2 – உம்மை …

    ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனே
    சாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே – 2
    எனக்கு எதிரான ஆயுதங்கள்
    இன்றும் என்றும் வாய்க்காதே – 2 – உம்மை

    பரலோக பாக்கியம் தந்தீரே
    உம்மோடு என்றென்றும் வாழவே – 2
    கண்ணிமை நேரத்தில் மாறிடுமே
    கவலை கண்ணீர் எல்லாமே – 2 – உம்மை


    Neer Nallavar Sarva Vallavar
    Neer Periyavar Endrum Yuyandavar – 2
    Ummai Uyarthuvaen Ummai Pootruvaen
    Ummai Paaduvaen Ummai Aaradipaen – 2

    Ummai Nooki Paarpaenae
    En Moogam Vetka Pattu Poogathae – 2
    Ummai Nooki Koopiduvaen
    En Saathathai Neer Keetpirarae – 2 – Ummai

    Aaviyil Nirambi Jebipenae
    Saathanin Kottaiyai Thagarpenae – 2
    Enaku Ethirana Aayuthangal
    Indrum Endrum Vaaikaathae – 2 – Ummai

    Paraloga Baakiyam Thantheerae
    Ummodu Endrendum Vaazhavae – 2
    Kannimai Nerathil Maaridumae
    Kavalai Kaneer Ellamae – 2 – Ummai


  • நன்றி நன்றி இயேசையா Nandri Nandri Yesaiya

    நன்றி நன்றி இயேசையா
    நேசிக்கிறேன் இயேசையா – 2

    கண்ணீரை கண்டவரே
    அலைச்சல்களை அறிந்தவரே
    விண்ணப்பத்தின் சத்தம் கேட்பீரே
    புலம்பலை கழிப்பாக மாட்டினீரே – 2

    இதயத்தை கண்டவரே
    நெருக்கத்தை ஆய்ந்தவரே
    பெரிய காரியங்கள் செய்தீரே
    உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2

    கன்மலைமேல் உயர்த்தினீர்
    கரம்பிடித்து நடத்தினீர்
    முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
    கிருபையினால் முடிச்சுட்டினீரே – 2


    Nandri Nandri Yesaiya
    Nesikiren Yesaiya – 2

    Kaneerai Kandavarae
    Alaichalkalai Arindavarae
    Vinapathin Satham Keteerae
    Pulampalai Kazhipaga Maatineerae – 2

    Idhayathai Kandavarae
    Nerukathai Raindavarae
    Periya Kaariyangal Seitheerae
    Ullankaiyil Ennai Varaintheerae – 2

    Kanmalaimel Uarthineer
    Karampidithu Nadathineer
    Muthirai Mothiramai Maatrineerae
    Kirubaiyinal Mudichutineerae – 2


  • அழகிலே உம்மைப்போல யாரும் Azhagiley Ummaipola Yaarum

    அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
    இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2

    நான் நடந்து போகும் பாதையில்
    நீர் நடத்தி வருகிறீர்
    நான் களைத்துப்போன வேளையில்
    உம் கிருபை தருகிறீர் – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2

    தொலைந்த போன என்னையும்
    நீர் தேடி வருகிறீர்
    என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
    உம் தோளில் சுமக்கின்றீர் – 2
    உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2


    Azhagiley Ummaipola Yaarum Illayeah
    Ivulagiley Um Anbirku Nigar Yaarum Illayeah – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2

    Naan Nadanthu Pogum Paadhaiyil
    Neer Nadathi Varugireer
    Naan Kalaithu Pona Veylayil
    Um Kirubai Tharugireer – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2

    Tholaindhu Pona Ennaiyum
    Neer Theidi Varugireer
    Ennai Meetadutha Magilchiyai
    Um Thozhlil Sumakireer – 2
    Um Anbu Pothumey Endrendrum Thaangumey – 2


  • தென்றல் வந்து மென்மையாக Thendral Vanthu Menmaiyaga

    தென்றல் வந்து மென்மையாக சொன்னது
    கிறிஸ்மஸ் வந்தது என்றது
    விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
    தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது – 2

    கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்
    கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்
    கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்
    கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான்

    இரவிலும் குளிரிலும்
    பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
    தனிமையை விரட்டிட
    தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ்

    மகிழ்ச்சியின் செய்தியாய்
    மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
    மனங்களை சிறகுடன்
    பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ் – 2

    உலகினை ஒளிர்விக்க
    பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
    பயமதை போக்கிட
    வருவதுதானே கிறிஸ்துமஸ்


    Thendral Vanthu Menmaiyaga Sonnathu
    Christmas Vanthathu Yendrathu
    Vinmeen Ondru Nenjukulle Uthithathu
    Deiveeha Oli Yengum Nirainthathu – 2

    Christmas Vazhthukal Padalam
    Christmas Yeneve Aadalam
    Christmas Vanthale Matramthan
    Christmas Yendrale Jolithan

    Iravilum Kulirilum
    Piranthathuthane Christmas
    Thanimaiyai Viratida
    Thavanhnthathuthane Christmas

    Mahizhchiyin Seithiyai
    Manangalai Nirapidum Christmas
    Manangalai Sirahudan
    Paranthida Seiyum Christmas – 2

    Ulahinai Olirvikka
    Piranthathuthane Christmas
    Payamathai Pookida
    Varuvathuthane Christmas


  • இயேசுவே எனக்கு என்று Yesuve enaku endru

    இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல (2)
    உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
    உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
    பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே(2)

    இயேசுவே எனக்கு

    கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
    வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட (2)
    பாரும் இயேசுவே – என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2)

    இயேசுவே எனக்கு

    உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
    நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே (2)
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட (2)
    பாரும் இயேசுவே – என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2)

    இயேசுவே எனக்கு


    Yesuve enaku endru yarume illa(2)
    Ummai nambiye nanum varugiraen
    Ummai thediyae oadi varugiraen
    Paarum yesuve Enna paarum yesuve,Kaiya
    pudichutu Ena nadathum yesuve(2)
    Yesuve – (1)

    Kavalai ennil perugumpothu
    kalangi pogindren
    Veliyil solla mudiamal
    enakul azhugindren
    Yaarum illai thetrida,
    Yaarum illai uthavida (2)
    Paarum yesuve Enna paarum yesuve, Kaiya
    pudichutu Enna nadathum yesuve (2)
    Yesuve – (1)

    Ulagam ennai verukkumpothu
    udainthu pogindren
    Nambum manithan vilagumpothu
    nenjam valikuthe (2)
    Yaarum illai thetrida,
    Yaarum illai uthavida (2)
    Paarum yesuve Enna paarum yesuve, kaiya
    pudichutu Enna nadathum yesuve(2)
    Yesuve – (1)


  • இந்நாள் வரையில் நடத்தி Innal Varaiyil Nadathi

    இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்
    நன்றி சொல்வேனே (2)

    கூப்பிடும் போது ஓடி வந்தீர்
    குறைவெல்லாம் நீக்கினீரே (2)
    தோளில் நீர் சுமந்து கொண்டீர்
    வழுவாமல் காத்து கொண்டீர்

    கருவில் என்னை சுமந்து கொண்டீர்
    கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)
    போகும்போது கூட வந்தீர்
    போதித்து நடத்தினீரே

    பெலவீனத்தில் நடுங்கினேனே
    கை கோர்த்து தேற்றினீரே (2)
    பெலன் தந்து தாங்கினீரே
    பெலவானாய் மாற்றினீரே

    ஆசைகளை விளம்பினேனே
    ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)
    அநுகூலமும் துணையுமானீர்
    அன்பான நேசர் ஆனீர்


    Innal Varaiyil Nadathi Vantheer
    Nandri Solvaenae – 2

    Koopidum Bothu Oodi Vantheer
    Kuraivellam Neekineerae – 2
    Tholil Neer Sumanthu Kondeer
    Vazhuvamal Kathu Kondeer

    Karuvil Enai Sumanthu Kondeer
    Kanmani Pol Kaathu Kondeer – 2
    Pogum Pothu Kooda Vantheer
    Bothithu Nadathineerae

    Belaveenathil Naduginene
    Kai Korthu Thetrineerae – 2
    Belan Thanthu Thangineerae
    Belavanai Matrineerae

    Aasaigalai Vilambinene
    Aacharyathal Nirapineerae – 2
    Anoogolamum Thunaiyum Aaneer
    Anbana Nesar Aaneer


  • உன்னை சிநேகித்தேன் Unnai Snegithaen

    உன்னை சிநேகித்தேன் உன்னை போஷித்தான் – 2
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன்

    பார்வைக்கு அருமையானவன் நீயே
    பார்வைக்கு அருமையானவன் நீயே – 2
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – நான்
    உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்கிறேன் – உன்னை

    எந்தன் செயல்களெல்லாம் அருமையானவைகள்
    வாழ்வில் ஒளியேற்றி வளம்பெற செய்பவர்கள் – 2
    வளம்பெற செய்பவர்கள்

    எந்தன் வாக்குத்தத்தம் அருமையானவைகள்
    உலர்ந்த எலும்புகளை உயிர்பெற செய்பவர்கள் – 2

    எந்தன் யோசனைகள் அருமையானவைகள்
    என்னவே முடியாக மணலை போன்றவைகள் – 2
    மணலை போன்றவைகள்


    Unnai Snegithaen Unnai Boshidhaen – 2
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Naan
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren

    Paarvaiku Arumaiyaanavan Neeye
    Paarvaiku Arumaiyaanavan Neeye – 2
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Naan
    Ullangaiyil Varaindhu Unnai Azhagu Paargindren – Unnai

    Endhan Seyalgalellam Arumaiyaanavaigal
    Vaazhvil Oliyetri Valampera Seibavaigal – 2
    Valampera Seibavaigal

    Endhan Vaakuthadham Arumaiyaanavaigal
    Ularndha Elumbugalai Uyirpera Seibavaigal – 2

    Endhan Yosanaigal Arumaiyaanavaigal
    Ennave Mudiyaha Manalai Pondravaigal – 2
    Manalai Pondravaiga


  • நிலையான அன்பு மேலான Nilaiyaana Anbu Maelaana

    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு -2
    காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
    சூழ்நிலை மாறும் நீர் மட்டும் போதும் – 2

    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2
    கண்ணீரை துடைக்கும் பாவங்கள் போகும்
    நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு – 2

    சாத்தானை ஜெயிக்கும், கட்டுகளை உடைக்கும்
    கடன்களை மாற்றும் அதிசய அன்பு – 2
    நிலையான அன்பு மேலான அன்பு
    தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2


    Nilaiyaana Anbu Maelaana Anbu
    Thevittaadha Anbu En Yesuvin Anbu -2
    Kaalangal Maarum Naerangal Maarum
    Soozhnilai Maarum Neer Mattum Podhum – 2

    Nilayana Anbu Maelana Anbu
    Thevittadha Anbu En Yesuvin Anbu – 2
    Kanneerai Thudaikum Paavangal Pokum
    Nindhaigal Maatrum Um Valla Anbu – 2

    Saadhaanai Jeikkum, Kattugalai Udaikum
    Kadangalai Maatrum Adhisaya Anbu – 2
    Nilayaana Anbu Melana Anbu
    Thevitaadha Anbu En Yesuvin Anbu – 2


  • கடந்ததை நினைக்காதே Kadandhathai Ninaikadhae

    கடந்ததை நினைக்காதே
    நடந்ததை மறந்து விடு
    கர்த்தர் புதியென செய்திடுவார்
    இன்றே நீர் காண்பாய் – 2

    மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு நீ
    கர்த்தருக்குள் மகிழ்ந்திரு நீ – 2

    நதியோரம் வளர்கின்ற விருச்சங்கள் போல்
    கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் – 2
    புது புது கனிகளை கொடுத்திடுவாய்
    புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
    திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய் – 2
    புது புது கிருபை பெற்றிடுவாய்
    மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2

    மதில்களை மிதித்து நொருக்கிடுவாய்
    குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் – 2
    புது புது வரங்களை பெற்றிடுவாய்
    மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2


    Kadandhathai Ninaikadhae
    Nadandhadhai Marandhu Vidu
    Karthar Pudhiyana Seithiduvaar
    Indrae Neer Kanbaai – 2

    Magizhndhiru Nee Magizhndhiru Nee
    Kartharukul Mahizhndhiru Nee – 2

    Nadhiyoram Valargindra Viruchangal Pol
    Kanidharum Maramaai Shezhithirupaai – 2
    Pudhu Pudhu Kanigalai Koduthiduvai
    Pugazhudan Endrum Vaazhndhiduvai – 2

    Thunbadhin Naatkalum Maraindhuvidum
    Thirupdhiyaai Ulaginil Vaazhndhiduvai – 2
    Pudhu Pudhu Kirubai Petriduvai
    Magizhchiyaai Endrum Vaazhndhiduvai – 2

    Madhilgalai Midhidhu Norukiduvai
    Kundrugalai Neeyum Thagardhiduvai – 2
    Pudhu Pudhu Varangalai Pettriduvai
    Maenmaiyaai Endrum Vaazhndhiduvai – 2