Belathnalm Alla

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும் – 2
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர் – 2

தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே – 2
என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2

  1. மலைகளை நான் தாண்டிடுவேனே
    பள்ளங்களை நான் மிதித்திடுவேன் – 2
    தேவ ஆவியானவர் பெலத்தினாலே
    தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன் – 2 – ஜெயம் ஜெயம்
  2. பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
    சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
    எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
    எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன் – 2 – ஜெயம் ஜெயம்

Belathnalm Alla Barakramum Alla
Deva Aaviyal Ellam Aagum – 2
Ennodu Irrupavar Periyavar Periyavar
Ennalum Vettri Tharubavar – 2

Tholvi Enakillai Thottrupovadhillai
Ennalum Jeyam Jeyam Jeyamae – 2

Jeyam Jeyam Jeyam Jeyam Jeyamae
Yesu Naamathil Enakku Jeyamae – 2
Endrum Tholvi Enakillai Thottrupovadhillai
Ennalum Jeyam Jeyam Jeyamae

  1. Malaigalai Naan Thandiduvenae
    Pallangalai Naan Midhithiduvaen – 2
    Deva Aaviyanavar Belathinalae
    Thadaigal Udaithu Jeyam Edupaen – 2 – Jeyam Jeyam
  2. Pillai Endra Adhigarathinalae
    Sagalamum Naan Thiripikolvaen – 2
    Edhirana Soozhcigal Yavum Vendru
    Ezhundhu Nimirndhu Nindriduvaen – 2 – Jeyam Jeyam

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply