Category: Song Lyrics
-
Siluvai Sumandhorai Seeshanaakuvom
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா – 4 சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்அதை மகிமை என்றெண்ணிடுவேன் வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமேஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமேகிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்அதை நித்தமும் காத்துக்கொள்வேன் சீஷன் என்பவன் குருவைப் போலவேதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானேபரலோக சிந்தை கொண்டு உமக்காய்பணிசெய்வேன் நான் அனுதினமும் விண்ணைவிட்டு என்…
-
Sethamindri Kappavarae
சேதமின்றி காப்பவரேசேனைகளின் கர்த்தர் நீரே – 2 ஆராதனை உமக்கேஅன்பரே என் இயேசுவே – 2 1.கண்ணின் மணி போலவேகாத்திரே உம் தயவால் – 2காத்திரே உம் தயவால் ஆராதனை உமக்கே – 4 2.அக்கினி மதிலாகவேசூழ்ந்து நிற்பவரே – 2சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை 3.ஊழியப் பயணத்திலேஜீவனைக் காத்தீரய்யா – 2ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை Sethamindri KappavaraeSenaikalin Karththar Neerae – 2 Aarathanai UmakkaeAnbarae En Yesuvae – 2 1.Kannin Mani…
-
Senkadalai Kadanthiduvem
செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரேஇனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2 நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் – 2நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரேஇனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2 Senkadalai Kadanthiduvem Mathilgalai…
-
Senaigalin Karthar
சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோதாவீதின் வேர் அவர் நாமமல்லோ – 2நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டைகர்த்தர் மேல் நம்பிக்கையாய் நான் இருப்பான்நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டைஅவருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன் வளர வளர வளர் நான் உயருவேன்உயர உயர உயர நான் கனி கொடுப்பேன் – 4 பெருமையுள்ள மனம் இருந்தால் வளர முடியாதுகசப்புள்ள கனி கொடுத்தால் தயவு கிடைக்காது – 2தனக்குள் வேரில்லாதவன்தண்ணீர் அண்டை நாட்டப்படாதவன் – 2கொஞ்ச காலம் நிலைத்திருப்பான்பெலவீனத்தில் விழுந்திடுவான் – 2…
-
Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே கவி – பாடிப்பாடிதந்தானைத் துதிப்போமேவிந்தையாய் நமக்கனந்தனந்தமானவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிக – 2 ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துஒய்யாரத்துச் சீயோனேஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் – 2 கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துகண்ணாரக் களித்தாயேஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – 2 சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசுத்தாங்கத்து நற்சபையேசத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச்…
-
Tham Kirubai Perithallo
தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபைநீசன் என் பாவம் நீங்கினதேநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபைமனம் தளர்ந்த நேரத்திலும்பெலவீன சரீரத்திலும்போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை மா பரிசுத்த ஸ்தலம்…
-
Thalai Thanga Mayamaanavar
தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் – 2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ – 2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே – 2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் – 2…
-
Thai Maranthaalum
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2 இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும் … – 2 நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2 (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2 Thai Maranthaalum Naan Maraven…
-
Thaguvadhu Thoanaadhu Yearkindavar
தகுவது தோணாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதாவர்வாடிப்போனோரை நாடித்தான் சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் – 2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒருக்கால் விலகாதுமால்வரை சுமந்தார் – 2வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்…….ப நி ச ரி ம ப….ரி க க ரி ம க ரி…. தகுவது…
-
Thagappaney Thandhayae
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானேநீர் போதும் என் வாழ்விலே – 2அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் – 2 உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையேஉம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே – 2தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் – 2 ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமேதிராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே – 2தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் – 2 Thagappaney Thandhayae Elamae Neer…