Category: Song Lyrics
-
Singa Kebiyil Naan Vizhunden
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே… இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2அற்புதம் எனக்காக செய்பவர்என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே… Singa Kebiyil Naan VizhundenAvar Ennodu AmarndhirundhaarSutterikkum Akkiniyil NadandenPanithuliyaai Ennai Nanaiththaar…
-
Siluvaiyin Nizhalil Anudhinam
சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆசிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே – ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேஇன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆதிருமறை…
-
Siluvaiyil Thalai Saaythavarai
சிலுவையில் தலை சாய்த்தவரைநான் நோக்கி பார்க்கையிலேஏன் உள்ளமே குமுக்குருத்தையசிலுவை காட்சியை பார்க்கையிலே என் கண்களின் இச்சையினால் உமகண்களில் ரத்தம் வடிகிறதேஎன் கண்களை கழுவிடுமேஉம்மை நித்தமும் பார்த்திடவே என் கைகளால் வந்த மீறுதலால் -உம்கைகளில் ஆணிகள் அறைந்தனரேஎன் கைகளை கழுவிடுமேஉம் கரம் பிடித்து நடந்திடவே கால்களால் வந்த மீறுதலால் – உம்கால்களில் ஆணிகள் அறைந்தனரேகர்த்தரே என் பாதை செம்மையாக்கும்உந்தன் பாதையில் நடந்திடவே இதயத்தின் நினைவுகள் திருக்குள்ளதால் – உம்இதயத்தில் ஈட்டி துளைத்திடாதேதேவரீர் நவமான இதயம் தந்துஎன்றும் அதில் நீர்…
-
Siluvaiyil Enthan Sirumaiyai
சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே என் கர்த்தர் நல்லவரே-4 தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2 என் அப்பா நல்லவரே-4
-
Siluvaiyandai Um Anbai
சிலுவையாண்டை உம் அன்பை கண்டேன்என் ஏசுவே என் நேசரே – 2என் அன்பு நீரேஎன் அடைக்கலம் நீரேஎன் எனக்கமெல்லாம் நீரல்லோ – 2 இவ்வுலகில் அன்பை தேடி அலைந்தேன்நிலையான அன்பு எங்கும் இல்லையே – 2கஷ்டத்தினால் உம்மை தேடினேனேஉன் அன்பினால் என்னை அணைத்தீரே – 2 ஊழிய பாதையில் நடக்கையில்உம் பாரத்தையே தந்தீரே – 2என் ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்உம் அன்பினால் சேவிப்பான் – 2 Siluvaiyandai Um Anbai KandaenEn Yesuvae En Nesarae…
-
Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்சிந்தின இரத்தம் புரண்டோடியேநதிபோலவே பாய்கின்றதேநம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள்எல்லாம் அழியும் மாயைகாணாய் நிலையான சந்தோஷம் பூவில்கர்த்தாவின் அன்பண்டைவா ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்ஆத்துமம் நஷ்டமடைந்தால்லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப்பாசமாய் மீட்க வந்தார்பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்பாவமெல்லாம் சுமந்தார் நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோநித்திய மோட்ச வாழ்வில்தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்தேவை அதை அடைவாய் தாகமடைந்தோர் எல்லோருமேதாகத்தை தீர்க்க வாரும்ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்ஜீவன் உனக்களிப்பார் Siluvai Sumantha UruvamSinthina Iraththam…
-
Siluvai Sumandhorai Seeshanaakuvom
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா – 4 சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்அதை மகிமை என்றெண்ணிடுவேன் வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமேஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமேகிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்அதை நித்தமும் காத்துக்கொள்வேன் சீஷன் என்பவன் குருவைப் போலவேதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானேபரலோக சிந்தை கொண்டு உமக்காய்பணிசெய்வேன் நான் அனுதினமும் விண்ணைவிட்டு என்…
-
Sethamindri Kappavarae
சேதமின்றி காப்பவரேசேனைகளின் கர்த்தர் நீரே – 2 ஆராதனை உமக்கேஅன்பரே என் இயேசுவே – 2 1.கண்ணின் மணி போலவேகாத்திரே உம் தயவால் – 2காத்திரே உம் தயவால் ஆராதனை உமக்கே – 4 2.அக்கினி மதிலாகவேசூழ்ந்து நிற்பவரே – 2சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை 3.ஊழியப் பயணத்திலேஜீவனைக் காத்தீரய்யா – 2ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை Sethamindri KappavaraeSenaikalin Karththar Neerae – 2 Aarathanai UmakkaeAnbarae En Yesuvae – 2 1.Kannin Mani…
-
Senkadalai Kadanthiduvem
செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரேஇனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2 நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் – 2நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரேஇனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2 Senkadalai Kadanthiduvem Mathilgalai…
-
Senaigalin Karthar Nallavare
சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மை காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்உள்ளத்தின் உறுதி அசையாதேஏழு மடங்கு நெருப்புநடுவிலும்ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணிநித்திரை செய்திடும்கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்? காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்அன்பில் நிலைத்திருப்போம் ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடியாவையும் ஜெயித்து வானத்தில்பறந்துஏசுவை சந்தித்து…