Category: Song Lyrics
-
Lesana Kariyam Umakku Athu
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் – 2 பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் – 2மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் – 2உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான…
-
Kuyavanae Nal Kuyavanae
குயவனே நல் குயவனேஎன்னை நீரே உருவாக்கும் வனையுமே நீர் வனையுமேஉம் கைகளால் வனைந்திடுமேஉம் சித்தம் என்னில் நிலைக்கநான் தந்தேன் என்னையேஎன் ஆயுள் நாட்களெல்லாம்உம் அன்பில் வாழ்ந்திடுவேன் நீரே என்னை வனைபவர்நீரே என்னை காப்பவர் உந்தன் அன்பை முழுவதும் சேர்த்துஎன்னை உருவாக்கும்உந்தன் சாட்சியாய் உலகில் நிற்கதகுதிப்படுத்திடுமேஎன்னை தந்தேன் முழுவதுமாய்எந்தன் தேவனேநீர் இல்லாமல் நானும் இல்லைஅன்பில்லாமல் உயிர்கள் இல்லை …ஓ Kuyavanae Nal KuyavanaeEnnai Neerae Uruvakkum Vanaiyumae Neer VanaiyumaeUm Kaigalal VanainthidumaeUm Sitham Ennil NilaikaNaan Thanthean…
-
Kodakodi Nandri
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமாநீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா – 2 கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல – 2நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல – 2 நாளைய தினத்தை குறித்து கவலை படாதேஇன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு – 2உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே – 2உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே – 2 உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பதுஎன் தேவனுக்கு அது பிரியமானது…
-
Kirubayin Devane
கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே…
-
Kirubaiyethe Deva Kirubaiyethe
கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவியப் பாதையிலே – இயேசு பரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோஇகமதில் வேறெமக் காருமில்லை அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேநித்திய ஜீவனை நாம் பெற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திடுவோம்அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்வாருமென்றழைக்கின்றாரே –…
-
Kirubai Melaana Kirubai
கிருபை மேலான கிருபை , கிருபை மேலான கிருபை,சிலுவையில் எல்லாமே முடிந்ததால்கிருபை மாறாத கிருபை , கிருபை மாறாத கிருபை,சிலுவையில் எல்லாமே மாறினதையே சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும் கிருபை அளவில்லா கிருபை, கிருபை அளவில்லா கிருபைசிலுவையில், உம் அன்பை ஊற்றுநீர்கிருபை நித்திய கிருபை, கிருபை நித்திய கிருபைசிலுவையில் எல்லாமே மாறினதையே சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும் நீர் என்னை பின்தொடந்தீர், நீர் என்னை தாங்கினீர்பாவத்தில் விழுந்த போதிலும்,…
-
Kirubai Deva Kirubai
கிருபை கிருபை கிருபைதேவ கிருபை – 2 ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபைநோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபைசாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபைஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபைபாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபைபாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபைநான்…
-
Kilakukum Maerkukum
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கிஎந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே ஒண்ணு ரெண்டு தப்புகளில்லைலட்சங்களுள் அடங்கவில்லைஆனால் என் நேசர் கணக்கில்என் பெயரில் பாவம் ஒன்றில்லை இவர் புகழ் சொல்லி முடிக்கஉலகத்தில் நாட்களுமில்லைஇயேசுவுக்கு நிகராகஉலகில் எந்த உறவுமில்லைஇயேசுவுக்கு நிகராய்இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா ! போற்றிடுவேன்அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்அல்லேலூயா ! உயர்த்திடுவேன்மன்னாதி மன்னவனை !அல்லேலூயா ! தொழுது கொள்வேன்அல்லேலுயா ! பணிந்து…
-
Karuvaraiyil Thondrum Mun
கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே – 2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே உந்தன் சித்தம் (ஒன்றே) எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம் – 2 சந்தோஷம் சந்தோஷம் – 2 உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம் – 2யோபை…
-
Karththar Aavi Ennil
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன்பாடுவேன் பாடுவேன்தாவீதைப்போல் பாடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஆடுவேன்ஆடுவேன் ஆடுவேன்தாவீதைப்போல் ஆடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் துதிப்பேன்தாவீதைப்போல் துதிப்பேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் ஜெபிப்பேன்தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol PaaduvaenPaaduvaen PaaduvaenThaaveethaippol Paaduvaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol AaduvaenAaduvaen AaduvaenThaaveethaippol Aaduvaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol ThuthippaenThuthippaen ThuthippaenThaaveethaippol Thuthippaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol JepippaenJepippaen JepippaenThaaveethaippol…