Category: Song Lyrics
-
En Ratchaga
என் ரட்சகா என் ரட்சகாஎன்னை ஆளும் என் மன்னவாஎன் ரட்சகா என் ரட்சகாஎன்றென்றும் உம்மை வணங்கிடுவேன்இம்மையிலும் மறுமையிலும்இம்மையிலும் மறுமையிலும் கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரேஉம்மை நான் பிரியேன் அய்யாகரம் பிடித்து நடக்க பழக்கினீரேஉம் வழியில் நடப்பேன் அய்யா படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரேஉமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யாசேற்றில் இருந்த என்னை தூக்கினீரேஉம் நாமம் உயர்த்துவேன் அய்யா என் விடிவெள்ளியே என் வாழ்விலேவந்ததற்காய் நன்றி அய்யாநீரின்றி நானில்லைநீரின்றி நானில்லை … En Ratchaga En RatchagaEnai Aalum En MannavaEn Ratchaga…
-
En Muchikku Sondhakarare
என் மூச்சுக்கு சொந்தக்காரர்என் உயிருக்கு அதிபதியேகண்ணமணி போல் காப்பவரேஎன்றும் என்றும் நடத்துபவரே – 2 நீங்க இல்லனா வானம் இல்ல …நீங்க இல்லனா பூமி இல்ல … – 2நீங்க இல்லனா நானும் இல்ல …நீங்க இல்லனா யாரும் இல்ல …- 2 என் கர்த்தா தி கர்த்தரும் நீரேஎன் தேவா தி தேவனும் நீரேஏந்திடர்டரும் மார்த்தவரே …என்னைகை வீடாத தேவனும் நீரே … – 2 நீங்க இல்லனா ஆரம்பம் இல்ல …நீங்க இல்லனா முடிவை…
-
En Mel Ninaivaai
என் மேல் நினைவாய் இருப்பவரேஎன்னை விசாரிக்கும் தெய்வமேஉம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்என்னை உயர்த்த இறங்கினீரே – 2 கைவிடா கன்மலையேஉம்மை தான் நேசிக்கிறேன் – 2 – உம் அன்பு 1. அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டுஅழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரேஉமக்காய் வாழுவேன் – 2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல் 2. எனக்கு எதிரான எண்ணங்களை அழித்துஉமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரேஉமக்காய் வாழுவேன் – 2உந்தன் பிரசன்னம்…
-
En Kaigalai
என் கைகளை விரோதிகள் மேல்உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கிஎன் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2ஜெயக்கொடியே வெற்றிகொடியேகல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போதுஏழைகளின் பெலனாக வந்தீரய்யாபலவானின் வில்லையெல்லாம்முற்றிலும் தகர்த்தெறிந்துஎளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கிஎன் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2ஜெயக்கொடியே வெற்றிகொடியேகல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை பால சிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்பலமுள்ள தேவ கரம் என்மேலேதீங்கு செய்திட…
-
En Iruthayathil Yesu
என் இருதயத்தில் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே – 2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே – 2 இயேசு மாத்திரம் போதுமேஇயேசு மாத்திரம் போதுமேஇயேசு மாத்திரம் போதுமேஎன் வாழ்வில் அவர் போதுமே – 2 உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே – 2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே – 2 துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே – 2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா…
-
En Inba Thunba Neram
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் En Inba Thunba NeramNaan Ummai SeruvenNaan NambiduvenPaaril Ummai Saarnthiduven Naan Nambidum Deivam – YesuveNaan Endrume NambiduvenDhevane RaajaneThetri…
-
En Idhayam Yaruku Theriyum
என் இதயம் யாருக்கு தெரியும்என் வேதனை யாருக்கு புரியும்என் தனிமை என் சோர்வுகள்யார் என்னை தேற்றக் கூடும் – 2 நெஞ்சின் நோகங்கள்அதை மிஞ்சும் பாரங்கள்தஞ்சம் இன்றியேஉள்ளம் ஏங்குதே – 2 சிறகு ஒடிந்த நிலையில்பறவை பறக்குமோவீசும் புயலிலேபடகும் தப்புமோ – 2 மங்கி எரியும் விளக்குபெருங்காற்றில் நிலைக்குமோஉடைந்த உள்ளமும்ஒன்று சேருமோ – 2 4.அங்கே தெரியும் வெளிச்சம்கலங்கரை தீபமோஇயேசு ராஜனின்முகத்தின் வெளிச்சமே – 2 En Ithayam Yaarukku TheriyumEn Vaethanai Yaarukku PuriyumEn Thanimai…
-
En Idhayam Sollum En Uthadum Paadum
என் இதயம் சொல்லும்என் உதடும் பாடும்நீர் மட்டும் உண்மை அன்பு என்று உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனேஉறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரேஎன் சுமை சுமந்து கொண்டு உதவினீரே இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்றுவாழ்வதா சாவா என்று நினைத்த போதும்எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்என் கூடவே இருந்து தேற்றினீரே En ithayam…
-
En Elumpugal Theeykinrathea
என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2 En Elumpugal TheeykinratheaEn Belanum KuraikinratheaEn Natkalum…
-
En Devan Enakkai Yavaium Seivar
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன் – 2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும் – 2 என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார் – 2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2 முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள்…