Category: Song Lyrics

  • Eliyaavin Naatkalil

    எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2 எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2 அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2 காகங்களை கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே – 2மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்ப செய்தாரே – 2 பனிமலை நிறுத்திடவும் பெருமழை…

  • El-Elyon – Unnathamanavarin Uyar

    உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் – 2சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரமசிலாக்கியமே எல் – எலியோன் நீர் உன்னதமானவரேஎல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரேஎல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமேகொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரேபொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரேசிலுவையிலே எனக்காய் மரித்தீரேஎன் நோய்கள் எல்லாம் நீர் சுமந்தீரேஉம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் தழும்புகளால் நான் குணமானேன் வழிகளெல்லாம் என்னை காக்கும்படி தம்…

  • Ebinesarae Ebinesarae

    இம்மட்டும் உதவின தேவன் நீர்இறுதிவரை என்னோடு நீர்ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்ஆதரவாய் என் உடனிருந்தீர் எபினேசரே எபினேசரேகோடி கோடி நன்றி ஐயா காற்றும் மழையும் பார்க்கவில்லைஉள்ளங்கை மேகமும் காணவில்லைவாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்துவளமாக மாற்றி விட்டீர் தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்கரங்களில் ஏந்திக் கொண்டீர் இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்கிருபையினாலே அழைத்து வந்தீர்அழியாமல் காத்து கானானில் சேர்த்துஉம் துதி சொல்ல வைத்தீர் Immattum Uthavina Dhevan NeerIruthi Varai Ennodu…

  • Dhinanthorum Nandri Solluvaen

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்குஅதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லைகாலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்துநன்றி கூறுவேன் நானும்உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்உம்மை முத்தம் செய்து முத்தம் செய்துநன்றி கூறுவேன் நானும்உம்பாதம் பற்றி விலை…

  • Dhevanae Neer Vasikum

    தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா – 2 மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா – 2 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு – 2கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே – 2 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல – 2நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் – 2 3.உம் வார்த்ததை தியானிக்கையில்கிருபை பெருகுதைய்யா – 2உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா…

  • Devane Rajane

    தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் – 2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே – 2என்னையும் உருவாக்குமே – 2 குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே – 2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட – 2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே – 2என்னையும் உருவாக்குமே – 2 Devane RaajaneEnnai Umakkaai Padaikkindraen – 2Ennayum…

  • Devanal Koodathathu

    தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ என்தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோஎன் தேவனால் கூடாதது என் தேவனால் கூடாததுஎன் தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ, என் இயேசுவால் எல்லாம் ஆகும்என் இயேசுவால் எல்லாம் ஆகும்என் இயேசுவால் எல்லாம் என் இயேசுவால் எல்லாம்என் இயேசுவால் எல்லாம் ஆகும் Is anything so hard for the lordIs anything so hard for the lordIs anything so hard is anything so hardIs anything so hard for the lord…

  • Devanae En Sirumaiyil

    தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர் சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர் Devanae En SirumaiyilKanoki PartheeraeYesuvae En YelimaiyilKai Thooki Yedutheerae – 2 Nalavar Neer…

  • Devakumara Devakumara

    தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத…

  • Deva Um Sitham

    தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேறஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியேநாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 வியாதியினால் நீ வாடினாலும்சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2விசுவாசத்தை உன்னில் விதைத்ததுஇந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2 Deva Um Sitham Ennil NiraiveraAavi Aanma…