Category: Song Lyrics

  • Azhagin Azhage

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகுபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல்சாயலும் சிதையாமல் – 2என்னை பாதுகாத்த அழகின் அழகேஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரேஎன் உயிரில் கலந்தவரேபரலோகம் என்னை சேர்க்கபாவியை தேடி வந்தவரே 2 வந்தவரே.. சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கலஉம் வார்த்தை…

  • Azhagil Siranthavar

    அழகில் சிறந்தவர் மென்மையானவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா – 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் – 2 வானத்திலும் பூமியிலும்உம்மைப்போல் அழகு இல்லையே – 2 உம் அழகினை சிலுவையிலேஎனக்காக தியாகம் செய்திட்டீரே – 2 Azaghil Siranthavar MenmaiyanvarPalathakin Lele Saronin Roja 2 Arathipen ArathipenArathipen Aayul Ellam 2 Vanathilum BoomilumUmmai Pol Alagu Illaye 2

  • Azhagai Thiral Thiralai

    அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளதுமகிமையின் நாளதுமகிமையின் நாளது இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை அடைந்தோம்வெண்ணாடையை தரித்துக் கொண்டுஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலேமறுகரையில் மன்னன் மாளிகையில்மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் பெயர்கள் எழுதப்பட்டோர்புண்ணிய தேசம் காண்பார்அங்கே ஒரு பாதை உண்டுதூயர்கள் அதிலே நடந்து செல்வார் இயேசுவை பற்றிக் கொண்டோர்அந்நாளில் பலனைக் காண்பார்உலகத்திலே துயரப்பட்டோர்உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் புத்தியுள்ள கன்னிகை போலபக்தியாய் ஆயத்தமாவோம்மகிமை தரும் மண நாளிலேமணவாட்டியாய் நாம்ஜொலித்திடுவோம் கண்ணீர் கவலை இல்லைபாவம் சாபமில்லைதுதியின்…

  • Ayiram Madangu

    ஆயிரம் மடங்கு உயருவேன்என் இயேசுவின் நாமத்தினாலேசந்துருவின் சாதிகளை முறியடிப்பேன்என் இயேசுவின் நாமத்தினாலே – 2 முடியாதென்று உள்ளம் சொன்னாலும்உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரேவாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே – 2நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரேஎண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே – 2 நன்றி நன்றி ஐயாஉமக்கு நன்றி ஐயா – 2 நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரேதீமைகள் துரோகங்கள் என்னை சூழ்ந்து நின்றாலும்நன்மையையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே…

  • அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே – 2 தண்ணீர் மீது நடந்தார்அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கின்றார் – 2 நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் – 2 மேகங்கள் நடுவில் இடிமுழக்கத்தின் தொனியில்ராஜாதி ராஜாவாய் இந்தஅகிலத்தை ஆளுகை செய்வார் – 2 இயேசுவே அதிகாரம்நிறைந்தவர் இயேசுவேஅகிலத்தை ஆள்பவர் இயேசுவேஉலகத்தின் இரட்சகர் இயேசுவே – 2 Avarae…

  • அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2 அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே – 2வாடின என் வாழ்வைவர்த்திக்க செய்பவரே – 2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் வந்திடுமேகண்ணீரில் விதைத்ததெல்லாம்விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்நீயோ…

  • Atharisanamana Devanae

    அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையே -2இருந்தவர் இருப்பவர் வருபவர்நீர் ஒருவரே -2 ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமே -2ஆதியும் அந்தமும் சர்வமும்நீர் ஒருவரே -2 ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே -அதரிசனமான தேவனே…. Atharisanamana DevanaeInaiyae illaatha Magimaiyae -2Irunthavar iruppavar varupavarNeer Oruvarae -2 El Hakkadosh ParisutthamaanavaraeEl Hakkadosh Magathuvamanavarae Enthan vaazvin neethiyaeIrulinai Mearkonda velichamae -2Aathiyum Anthamum SarvamumNeer Oruvarae -2-Atharisanamana…

  • Atharavu Kole Adaikkala Thive

    ஆதரவு கோலே அடைக்கல தீவேமுரணான பட்டணம் நீரே – என்அழகான பட்டணம் நீரே – 2 மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதுஉங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்உங்களோடு பேசுவான் – 2 – ஆதரவு கோலே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதேஉங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்உங்களையே பாடுவேன்உம்மை மட்டும் பாடுவேன் – ஆதரவு கோலே உலக நன்மையோ என்னை விட்டு போகுதேஉங்க நன்மையோ என்ன மட்டும்…

  • Asaiyadha Anbai Nan

    அசையாத அன்பை நான் கண்டேன் ஐயாஅசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பேஅகலாத உறவேஇசைவான துணையே என் இசைய அசைய என் கோட்டைஅசைய என் துருகம்அசைய என் நேசம் எந்தன் இசைய அசையாமல் உம்மில் சாய்கிறேன்என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின்என் நேசரின் அன்போ உருவாகும்முன்உருவாகும் முன்னே என்னை அழைத்துஉருக்கமான இரகத்தினால் முடி சூடினீர்அசையாமல் உம்மில் சாய்கிறேன்என் நம்பிக்கை அசைந்திடாதே நிலையான அன்போன்றுஇயேசுவின் அன்புமாறாத அன்போன்றுஇயேசுவின் அன்புஅழியாத அன்போன்றுஇயேசுவின் அன்பு Asaiyadha Anbai Nan Kandean AyyaAsaindhidum…

  • Asaivadum Aaviye

    அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமேபெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமேஞானத்தின் ஆவியே தேற்றிடுமே உள்ளங்களைஇயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களைஅபிஷேக தைலத்தினால் துடைத்திடுமே கண்ணீரெல்லாம்கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால்மகிழ்வுடன் துதித்திடவே அலங்கரியும் வரங்களினால்எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும்நிறைவாக இப்பொழுதே Asaivaadum AaviyaeThooymaiyin AaviyaeIdam Asaiya Ullam NirampaIrangi Vaarumae Pelanataiya NirappidumaePelaththin AaviyaeKanamataiya OottidumaeNjaanaththin Aaviyae Thaettidumae UllangalaiYesuvin NaamaththinaalAattidumae KaayangalaiApishaeka Thailaththinaal Thutaiththidumae KannnneerellaamKirupaiyin PorkaraththaalNiraiththidumae AananthaththaalMakilvudan Thuthiththidavae Alangariyum VarangalinaalElumpi JoliththidavaeThanthidumae KanikalaiyumNiraivaaka Ippoluthae