Category: Tamil Worship Songs Lyrics

  • Iyaesu Nammoetu இயேசு நம்மோடு

    இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
    இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
    அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
    அல்லேலூயா அகமகிழ்வோமே

    1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
      கர்த்தர் ஒளியாவார்
      ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
      உலகின் ஒளிநாமே
    2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
      தேவனின் வார்த்தை உண்டு
      அவரின் தூய தழும்புகளால்
      குணம் அடைகின்றோம் நாம்
    3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
      மனமோ தளர்வதில்லை
      கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
      சிலுவையைச் சுமந்திடுவோம்

    Iyaesu Nammoetu Lyrics in English

    Yesu nammodu intu aanantham
    Yesu nammodu entum aanantham
    allaelooyaa aarpparippomae
    allaelooyaa akamakilvomae

    1. kaarirul nammaich soolnthaalum
      karththar oliyaavaar
      oliyaay elumpi sudarviduvom
      ulakin olinaamae
    2. viyaathikal thollaikal naduvinilae
      thaevanin vaarththai unndu
      avarin thooya thalumpukalaal
      kunam ataikintom naam
    3. manitharkal nammai ikalnthaalum
      manamo thalarvathillai
      kothumai mannipol matinthiduvom
      siluvaiyaich sumanthiduvom
  • Iyaesu Nam Pinikalai இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்

    இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
    நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு

    1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
      அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
      நம்மை நலமாக்கும் தண்டனை
      அவர்மேல் விழுந்தது
      அவருடைய காயங்களால்
      குணமடைந்தோம் – நாம்
    2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
      ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
      கத்திரிப்போன் முன்னிலையில்
      கத்தாத செம்மறி போல
      வாய் கூட அவர் திறக்கவில்லை
      தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
    3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
      இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
      கழுமரத்தின் மீது தம் உடலில்
      நம் பாவங்கள் அவர் சுமந்தார்

    Iyaesu Nam Pinikalai Lyrics in English

    Yesu nam pinnikalai aettuk konndaar
    nam Nnoykalaich sumanthu konndaar – Yesu

    1. nam paavangalukkaay kaayappattar
      akkiramangalukkaay norukkappattar
      nammai nalamaakkum thanndanai
      avarmael vilunthathu
      avarutaiya kaayangalaal
      kunamatainthom – naam
    2. kolvatharkaay ilukkappadum
      aattukkuttiyaip pola – mayir
      kaththirippon munnilaiyil
      kaththaatha semmari pola
      vaay kooda avar thirakkavillai
      thaalmaiyudan athai thaangik konndaar
    3. nam paavam anaiththum akatti vittar
      iraivanin pillaiyaay maattivittar
      kalumaraththin meethu tham udalil
      nam paavangal avar sumanthaar
  • Iyaesu Nallavar Iyaesu Vallavar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    என்றென்றும் மாறாதவர்
    அவர் என்றென்றும் மாறாதவர்

    1. சீடரின் கண்களைத் திறப்பவர்
      அவர் நல்லவர் நல்லவரே
      செவிடரின் செவிகளைத் திறப்பவர்
      அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர்
      அவர் கிருபை என்றுமுள்ளதே
    2. வியாதியில் விடுதலை தருபவர்
      அவர் நல்லவர் நல்லவரே
      நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
      அவர் நல்லவர் நல்லவரே
    3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
      அவர் நல்லவர் நல்லவரே
      நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
      அவர் நல்லவர் நல்லவரே
    4. இதுவரை நம்மை நடத்தினார்
      அவர் நல்லவர் நல்லவரே
      இனிமேலும் நம்மை நடத்துவார்
      அவர் நல்லவர் நல்லவரே
    5. சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
      அவர் நல்லவர் நல்லவரே
      என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
      அவர் நல்லவர் நல்லவரே

    Iyaesu Nallavar Iyaesu Vallavar Lyrics in English

    Yesu nallavar Yesu vallavar
    ententum maaraathavar
    avar ententum maaraathavar

    1. seedarin kannkalaith thirappavar
      avar nallavar nallavarae
      sevidarin sevikalaith thirappavar
      avar nallavar nallavarae avar nallavar sarva vallavar
      avar kirupai entumullathae
    2. viyaathiyil viduthalai tharupavar
      avar nallavar nallavarae
      nam paavaththai mannikkum parisuththar
      avar nallavar nallavarae
    3. thunpaththil aaruthal alippavar
      avar nallavar nallavarae
      nam paarangal yaavaiyum neekkuvaar
      avar nallavar nallavarae
    4. ithuvarai nammai nadaththinaar
      avar nallavar nallavarae
      inimaelum nammai nadaththuvaar
      avar nallavar nallavarae
    5. sothanai naeraththil pelan thanthaar
      avar nallavar nallavarae
      en thaevaikal yaavaiyum santhiththaar
      avar nallavar nallavarae
  • Iyaesu Naamam Uurrunta Parimala Thailam இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

    இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
    கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்

    என் பிரியமே, ஆத்ம நேசரே
    என் அன்பின் மணவாளன்
    நீர் இன்பமானவர் – (2)
    அல்லேலுயா ஓசன்னா – (4)

    1. இயேசு ராஜா முத்தங்களால்
      என்னை முத்தமிடுவாரே
      திராட்சை இரசத்திலும்
      உமது நேசம் இனிமையே – (2) (என் பிரியமே)
    2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
      வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
      பூங்கொத்து – (2) (என் பிரியமே)

    Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Lyrics in English

    Yesu naamam oottunnda parimala thailam
    kanniyarkal ummai anpaay naesikkiraarkal

    en piriyamae, aathma naesarae
    en anpin manavaalan
    neer inpamaanavar – (2)
    allaeluyaa osannaa – (4)

    1. Yesu raajaa muththangalaal
      ennai muththamiduvaarae
      thiraatchaை irasaththilum
      umathu naesam inimaiyae – (2) (en piriyamae)
    2. iraaja panthiyil vaasanai entum veesumae
      vellaippolach senndu neer engaethi
      poongaொththu – (2) (en piriyamae)
  • Iyaesu Kuuta Varuvaar இயேசு கூட வருவார்

    இயேசு கூட வருவார்
    எல்லாவித அற்புதம் செய்வார்
    தந்தான தந்தனத்தானானா – 2

    1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
      நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார்
    2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
      சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
    3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
      கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
    4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுNவுன்
      எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

    Iyaesu Kuuta Varuvaar Lyrics in English

    Yesu kooda varuvaar
    ellaavitha arputham seyvaar
    thanthaana thanthanaththaanaanaa – 2

    1. Nnoykal paeykal otdiduvaar
      nonthupona ullaththai naettiduvaar
    2. vaethanai thunpam neekkiduvaar
      samaathaanam santhosham enakkuth tharuvaar
    3. kadanthollai kashdangal neekkiduvaar
      kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar
    4. eduththa kaariyaththil vetti peruNvun
      ethiriyaana saaththaanai muriyatippaen
  • Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

    இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
    இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
    என்றும் குறையாதது
    இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
    என்றும் குறையாதது
    இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

    பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
    ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
    தயங்கிடாதே தாவி ஓடிவா
    தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
    தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

    உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
    உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
    உனக்காகவே அடிகள்பட்டார்
    உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)
    உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )


    Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu Lyrics in English

    Yesu kiristhuvin anpu entum maaraathathu
    Yesu kiristhuvin maaraak kirupai
    entum kuraiyaathathu
    Yesu kiristhuvin maaraak kirupai
    entum kuraiyaathathu
    Yesu kiristhuvin anpu…….

    paavi entunnai avar thallavae maattar
    aavalaay unnai Yesu alaikkiraarae (2)
    thayangidaathae thaavi otivaa
    thanthai Yesuvin sontham kolla vaa (2)
    thanthai Yesuvin sontham kolla vaa (Yesu. )

    un meeruthalkatkaay Yesu kaayangalpattar
    un akkiramangatkaay avar norukkappattar (2)
    unakkaakavae atikalpattar
    unnai uyarththa thannaith thaalththinaar (2)
    unnai uyarththa thannaith thaalththinaar(Yesu. )

  • Iyaesu Kiristhu Aantavar இயேசு கிறிஸ்து ஆண்டவர்

    இயேசு கிறிஸ்து ஆண்டவர்
    இந்தியாவின் இரட்சகர் -4

    1. கஷ்டமோ துன்பமோ
      கர்த்தரிடம் செல்லுவோம் -4
      இயேசு கிறிஸ்து ஆண்டவர்
      இந்தியாவின் இரட்சகர்
    2. உனக்காக சிலுவையை
      சுமந்தாரே என் இயேசு -4
      இயேசு கிறிஸ்து ஆண்டவர்
      இந்தியாவின் இரட்சகர்
    3. உன்னையும் என்னையும் இயேசு
      கிறிஸ்து நேசிக்கிறார் -4
      இயேசு கிறிஸ்து ஆண்டவர்
      இந்தியாவின் இரட்சகர்

    Iyaesu Kiristhu Aantavar Lyrics in English

    Yesu kiristhu aanndavar
    inthiyaavin iratchakar -4

    1. kashdamo thunpamo
      karththaridam selluvom -4
      Yesu kiristhu aanndavar
      inthiyaavin iratchakar
    2. unakkaaka siluvaiyai
      sumanthaarae en Yesu -4
      Yesu kiristhu aanndavar
      inthiyaavin iratchakar
    3. unnaiyum ennaiyum Yesu
      kiristhu naesikkiraar -4
      Yesu kiristhu aanndavar
      inthiyaavin iratchakar
  • Iyaesu Karpiththaar Oli Veesavae இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

    ஒளி வீசுவோம்

    1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
      சிறுதீபம் போல இருள் நீக்கவே
      அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
      அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
    2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
      ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்!
      இயேசு நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம்
      அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
    3. பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம்
      உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
      பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
      அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

    Iyaesu Karpiththaar Oli Veesavae Lyrics in English

    oli veesuvom

    1. Yesu karpiththaar oli veesavae
      sirutheepam pola irul neekkavae
      anthakaara lokil oli veesuvom
      angum ingum engum pirakaasippom
    2. muthal avarkkaay oli veesuvom
      oli mangidaamal kaaththukkolluvom!
      Yesu Nnokkippaarkka oli veesuvom
      angum ingum engum pirakaasippom
    3. pirar nanmaikkaay oli veesuvom
      ulakin maairul neekka muyalvom
      paavam saapam yaavum paranthotippom
      angum ingum engum pirakaasippom
  • Iyaesu Jeevan Thanthaarae இயேசு ஜீவன் தந்தாரே

    இயேசு ஜீவன் தந்தாரே
    பாவத்தை போக்கிவிட்டாரே
    நித்திய வாழ்வு எனக்கு தந்து
    என்னை சேர்த்து கொண்டாரே

    1. ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
      சாட்சியாய் மாற்றினாரே
    2. ஆத்தம பாரம் எனக்கு தந்து
      ஜெபிக்க கற்றுதந்தாரே
      ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
    3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
      வந்து பெலன் தருவார்
      மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
      நம்மை சேர்த்துகொள்வார்

    Iyaesu Jeevan Thanthaarae Lyrics in English

    Yesu jeevan thanthaarae
    paavaththai pokkivittarae
    niththiya vaalvu enakku thanthu
    ennai serththu konndaarae

    1. aaviyil nirappi apishaekam thanthu
      saatchiyaay maattinaarae
    2. aaththama paaram enakku thanthu
      jepikka kattuthanthaarae
      jepamae jeyam jepamae jeevan
    3. vaalvil sorvu naerittalum
      vanthu pelan tharuvaar
      maengal naduvil karththar varuvaar
      nammai serththukolvaar
  • Iyaesu Iyaesu Iyaesu Iraajaavae இயேசு இயேசு இயேசு இராஜாவே

    இயேசு இயேசு இயேசு இராஜாவே – 4
    இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இராஜாவே 2

    துதித்து துதித்து துதித்து பாடுவோம்
    துதித்து துதித்து துதித்து துதித்து துதித்து பாடுவோம் 2

    நன்றி நன்றி நன்றி இயேசுவே – 4
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே 2

    பாடி பாடி நடனமாடுவோம் – 4
    பாடி பாடி பாடி பாடி நடனமாடுவோம் 2

    இரத்தம் இரத்தம் இரத்தம் ஜெயமே – 4
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே 2


    Iyaesu Iyaesu Iyaesu Iraajaavae Lyrics in English

    Yesu Yesu Yesu iraajaavae – 4
    Yesu Yesu Yesu Yesu Yesu iraajaavae 2

    thuthiththu thuthiththu thuthiththu paaduvom
    thuthiththu thuthiththu thuthiththu thuthiththu thuthiththu paaduvom 2

    nanti nanti nanti Yesuvae – 4
    nanti nanti nanti nanti nanti Yesuvae 2

    paati paati nadanamaaduvom – 4
    paati paati paati paati nadanamaaduvom 2

    iraththam iraththam iraththam jeyamae – 4
    iraththam jeyam iraththam jeyam iraththam jeyamae 2