Category: Tamil Worship Songs Lyrics
-
Arathipen Nan Arathipen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen Parisuththa Ullaththodu aradhippenpanintu kunintu aradhippen Aviyile ummai aradhippenunmaiyile ummai aradhippen Tutarkalodu…
-
Arathikka ஆராதிக்க
ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்கஅடிமையாம் எங்கள அழைத்தது நீங்கஅத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயாஉம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்குராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்குஅவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குதுஅவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுதுதூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவுகற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருதுமாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது எரிகோவை நாங்க…
-
Arathanaikkul Vaasam Seyyuum ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே எங்கள் ஆராதனைக்குள் – இன்று வாசம் செய்கிறீர் – 2 அல்லேலூயா ஆராதனை – 4 ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 சீனாய் மலையில் வாசம் செய்தீர் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா நீதியின் சபையில் வாசம் செய்தீர் நீர் மேல் அசைந்தீர் துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2…
-
Arathanai Thuthi Arathanai ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை துதி ஆராதனைஆயுள் முழுவதும் ஆராதனை – 2விடுதலை நாயகனே ஆராதனைவெற்றி தருபவரே ஆராதனை – 2 கோலியாத்தை உந்தன் நாமத்தில்முறியடிப்போம் அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்தகர்த்திடுவோம் அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்திறந்தது அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு பெலவானை உந்தன் நாமத்தில்முந்தி கட்டிடுவோம்…
-
Arathanai Devane Arathanai Yesuve ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனைநித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை — ஆராதனை உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனைஉண்மையான தேவனே உயிருள்ள ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனைமகிமையான தேவனே மாசில்லாத ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனைபூரணமான தேவனே பூலோக ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை Arathanai Devane Arathanai Yesuve Lyrics…
-
Arathanai Aarathanai Thuthi ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனைகாலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனைவல்ல பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனைமேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை அப்பா பிதாவே உமக்கு ஆராதனைஅனுகூலமானவரே உமக்கு ஆராதனைகன்மலையே உமக்கு ஆராதனைகாண்பவரே உமக்கு ஆராதனை Arathanai Aarathanai Thuthi Lyrics in Englishaaraathanai aaraathanai thuthi aaraathanai aaraathanai kaalaiyilum maalaiyilum aaraathanai appaavukkae thooya aaviyae umakku aaraathanai…
-
Arasanai Kaanamaliruppoemoe அரசனைக் காணாமலிருப்போமோ
பல்லவிஅரசனைக் காணாமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? அனுபல்லவிபரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்அழகு மனமுங் கண்ணும்…
-
Aranum Kotaiyumai Belanai Kaappavar அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்
அரணும் கோட்டையும்பெலனாய் காப்பவர்திடமாய் ஜெயித்திடஎனது என்றென்றும் துணையே ஜீவ நம்பிக்கை நல்கஇயேசு மரித்து எழுந்தார் (2)அழிந்திடாத உரிமை பெறவேபுது ஜீவன் அடையச் செய்தார் (2) மகிழ்ச்சி ஆனந்தம் தங்கமகிமை நம்பிக்கை ஈந்தார் (2)நீதிமானை செழிக்கச் செய்துஎன்றென்றும் ஜெயம் நல்குவார் (2) தம்மால் மதிலைத் தாண்டிஉம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்என்றென்றும் துணைசெய்கின்றார் (2) Aranum Kotaiyumai Belanai Kaappavar Lyrics in Englisharanum kottaைyum pelanaay kaappavar thidamaay jeyiththida enathu ententum thunnaiyae…
-
Arankalai Nirmuulamaakkituvoem அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!தேவனின் அன்பினால் வெல்லுவோம்!தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்! எரிகோவின் அலங்கம் சரிந்திடும்விசுவாச எக்காளம் தொனிக்கையில்எதிர்ப்போர் யோசனை அதமாகும்ஆவியில் நிறைந்த ஜெபத்தினால் இராஜாக்களை தள்ளும் ஏற்படுத்தும்அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார் எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்தோல்வி காணாத யுத்தத்திலேதுணிந்து முனைவோம் முன்னேறுவோம் Arankalai Nirmuulamaakkituvoem Lyrics in Englisharannkalai nirmoolamaakkiduvomthaeva poraayuthangalaik kaiyil eduppom!thaevanin anpinaal velluvom!thaesamengilum naam selluvom! erikovin alangam sarinthidumvisuvaasa ekkaalam…
-
Aradhippan Aradhippan ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2) பரிசுத்த கரங்களை உயர்த்திபுதிய பாடல் பாடி ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன் வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன் தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன் வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன் ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன் சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை –…