Category: Tamil Worship Songs Lyrics

  • Anandha Vazhvu Vendumentru ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

    பல்லவி ஆனந்த வாழ்வு வேண்டுமென்று அறிஞர் ஒருவர் நினைத்தாராம் ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று அறிவுரை சொல்லும் என்றாராம் குழந்தையை அழைத்து முன்னிருத்தி குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் வந்தவர் திகைத்து சென்றாராம் வாழும் வழிதனை மறந்தாராம் அம்மா அப்பா பெரியோரே ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் அன்பால் உள்ளம் மாறிவிட்டால் ஆனந்தம் நம்மைத்தேடி வரும் Anandha Vazhvu Vendumentru Lyrics in English pallavi aanantha vaalvu vaenndumentu arinjar oruvar ninaiththaaraam aanndavar yaesuvin arukil…

  • Anandame Jeya Jeya ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே முந்து வருட மதினில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்தஞ்ச ரட்சகர் தவிர்த்து…

  • Ananda Mazhaiyil Nanilam Mahizha ஆனந்த மழையில் நானிலம் மகிழ

    ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் – 2 ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ அவனியை மாற்றிடும் அருட்கடலோ மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான் விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் – 2 இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே பண்பாடவோ என்றும் கொண்டாவோ மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3 சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே –…

  • Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

    அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும் தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்நிலையான செல்வம் நராக வேண்டும்ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்வார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும் நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்இதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்பலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்ஆசை, பசி, தாகம் நராக வேண்டும் விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும்…

  • Anaithu Samayathu Meipporul அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

    அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவேவேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவேமெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்மெய்ப்பொருள் இயேசுவே… நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமேபாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லைசோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்படதுக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் படமெய்ப்பொருள் இயேசுவே… பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிடபலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்ததுசோதனை வேளையில் இயேசுவின்…

  • Anaithaiyum seithu அனைத்தைம் செய்து

    அனைத்தைம் செய்து முடிக்கும்ஆற்றல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும்தடைபடாதையா நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் நான் எம்மாத்திரம்ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர் என்னைப் புடமிட்டால் நான்பொன்னாக துலங்கிடுவேன்நான் போபும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லைஉணவு போலக் காத்துக் கொண்டேன் நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅசித்தாலும் அணைக்கின்ற அன்பரே என் மீட்பரே உயிரோடு இருப்பவரேஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதைஎன் கண்கள் தானே…

  • Anaithaiyum arulidum அனைத்தையும் அருளிடும்

    அனைத்தையும் அருளிடும்எனக்கென தந்திடும்வலக்கரம் என்னை உயர்த்திடும்என் தேவனே யெகோவாயீரே-4 புல்லுல்ல இடங்களில் எந்தனைநித்தமும் சுகமாய் நடத்திடும்கழுகினை போல்என்னை சுமந்திடும்என் தேவனே செட்டையின் நிழலில்அடைக்கலம்தீங்குகள் நேராமல் காத்திடும்கழுகினை போல்என்னை சுமந்திடும்என் தேவனே சிலுவையில் எந்தன்நோய்களைசுமந்தீர் உந்தன் சரீரத்தில்அங்கே நான் சுகமானேனேஎன் தேவனே தேவனால் பிறந்தவன் எவனுமேஉலகத்தை ஜெயிப்பவன்என்றுமேமலைகளையும் பதர் ஆக்குமேஎன் தேவனே Anaithaiyum arulidum Lyrics in Englishanaiththaiyum arulidumenakkena thanthidumvalakkaram ennai uyarththidumen thaevanae yekovaayeerae-4 pullulla idangalil enthanainiththamum sukamaay nadaththidumkalukinai polennai sumanthidumen thaevanae…

  • Anaathiyaana Karthare அனாதியான கர்த்தரே

    அனாதியான கர்த்தரே அனாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூய தூயர்’ என்னுவார். அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். Anaathiyaana Karthare Lyrics in Englishanaathiyaana karththarae anaathiyaana karththarae,theyveeka aasanaththilaevaanangalukku maelaay neermakimaiyotirukkireer. pirathaana thoothar ummunnaetham mukam paatham mootiyaesaashdaangamaakap pannivaar,‘neer thooya thooyar’ ennuvaar. appatiyaanaal, thoosiyumsaampalumaana naangalumevvaatru…

  • Anaathi Snaekam அநாதி ஸ்நேகம்

    அநாதி ஸ்நேகம் – (3)எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2) மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடியயோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்அது மேலான ஸ்நேகம்,…

  • Anaathi Sinaekaththaal அநாதி சிநேகத்தால்

    அநாதி சிநேகத்தால்என்னை நேசித்தீரைய்யாகாருண்யத்தினால்என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியதுஉங்க இரக்கம் பெரியதுஉங்க கிருபை பெரியதுஉங்க தயவு பெரியது அனாதையாய் அலைந்தஎன்னை தேடி வந்தீரேஅன்பு காட்டி அரவணைத்துகாத்துக் கொண்டீரே – உங்க நிலையில்லாதா உலகத்தில்அலைந்தேனய்யாநிகரில்லாத இயேசுவேஅனைத்துக் கொண்டீரே – உங்க தாயின் கருவில் தோன்றுமுன்னேதெரிந்துக் கொண்டீரேதாயைப் போல ஆற்றி தேற்றிஅரவணைத்தீரே – உங்க நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்கண்ணீரோடு நன்றி சொல்லிதுதிக்கிறேனைய்யா – உங்க கர்த்தர் செய்ய நினைத்ததுதடைபடவில்லைசகலத்தையும் நன்மையாகசெய்து முடித்தீரே – உங்க Anaathi Sinaekaththaal…