Category: Tamil Worship Songs Lyrics
-
Alaikum Satham Ketkalaiyo அழைக்கும் சத்தம் கேட்கலையோ
பல்லவி அழைக்கும் சத்தம் கேட்கலையோ அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ அனுபல்லவி மழைக்கும் ஆழிக்கும் மேலானவர் தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர சரணங்கள் காணாத ஆட்டை தேடினவர் கானகத்தில் குளிர் நீரானவர் மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2) மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர் குஷ்டரோகியைக் குணமாக்கினவர் கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர் துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2) இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர் சீஷர்கள் கால்களைக்…
-
Alaikkiraar Yesu Aandavar அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்ஆவலாய் நாமும் செல்லுவோம்அவர் வழியில் நடந்திடஅவர் ஜெயத்தை பெற்றிட -2சாட்சிகளாய் என்றும்வாழ்ந்திட – இந்நாளிலே தேடினேன் தேவன் வருகிறார்தன்னையே நாளும் தருகிறார்தோள்களில் நம்மை தாங்குவார்துயரினில் நம்மைத் தேற்றுவார்சுமைகளை சுகங்களாக மாற்றுவார்வளமுடன் வாழும் வழியைக்காட்டுவார்வாருங்கள் உலகினைநாம் வெல்லுவோம்!துணிவுடன் ஜெயக்கொடிநாம் ஏற்றுவோம் அன்பினால் உலகை ஆளுவார்ஆவியால் நம்மை நிரப்புவார்அமைதியை என்றும் அருளுவார்ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்விடியலின் கீதமாக முழங்குவார்விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்வாருங்கள் உலகினைநாம் வெல்லுவோம்!துணிவுடன் ஜெயக்கொடிநாம் ஏற்றுவோம் கிருபையை நித்தம் அருளுவார்வலதுகை தந்து தாங்குவார்தயவுடன் குற்றம் மன்னிப்பார்தாராளம்…
-
Alaikirar Alaikirar Itho Neeyum Vaa அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா
அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரேநிந்திக்கும்…
-
Alaikirar Alaikirar Anbai Indre Unnai அழைக்கிறார் அழைக்கிறார்
அழைக்கிறார் அழைக்கிறார்அன்பாய் இன்றே உன்னைகல்லும் கரையும் கல்வாரியண்டைகர்த்தர் அழைக்கிறார் சரணங்கள் கேட்டின் மகன் கெட்டழிந்தான்கெட்ட குமாரனைப்போல்பாவத்தின் சம்பளம் மரணமேபாவத்தில் மாளாதே — அழைக்கிறார் உந்தன் நீதி கந்தையாகும்உன்னில் நன்மை ஒன்றில்லைபாவஞ் செய்தே மகிமையிழந்தாய்பாவியை நேசித்தார் — அழைக்கிறார் பாவங்களை மறைப்பவன்பாரில் வாழ்வை அடையான்சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்சங்காரம் அடைவார் — அழைக்கிறார் நானே வழி சத்தியமும்நித்திய ஜீவன் என்றார்இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் காலங்களும் கடந்திடும்வால வயதும் மாறும்தேவனைச் சந்திக்கும் வேளையிதேதேடி நீ வாராயோ…
-
Alaikadalin Oosaiyilae அலைகடலின் ஓசையிலே
அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மாஅன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2 நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2 கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2 வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2 Alaikadalin Oosaiyilae Lyrics in English alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2…
-
Alaidadal modhum podhu அலைகடல் மோதும்போது
அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார் அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு பெருங்காற்று கடலும் உன்னைஅமிழ்த்தும் வேளையில்உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும் பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்கடல்மேலே…
-
alai alaiyai painthu varum அலையாலையாய் பாய்ந்து வரும்
அலையாலையாய் பாய்ந்து வரும்தேவகிருபை என்னை நனைத்ததையா தேவனே உம் கிருபைஎன்றென்றும் மாறாதது மலைகள் விலகினாலும்மாசற்ற கிருபை பெருகுமேமன்னவனை மகிழ்வித்தால்மழையாக கிருபை ஊற்றுமே-பெரு அதிகாலை தேவ சமூகமேஆச்சரிய கிருபை பெருகுமேஆராதனை தூபத்தில்அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு பெலவீனத்தில் உம் கிருபைபெலனாய் பாயுதையாபலகோடி மைந்தர்களின் – வாழ்வுமாறும் கிருபை வேண்டுமே – இன்று alai alaiyai painthu varum Lyrics in English alaiyaalaiyaay paaynthu varumthaevakirupai ennai nanaiththathaiyaa thaevanae um kirupaiententum maaraathathu malaikal vilakinaalummaasatta kirupai…
-
Alaganavar arumaiyanavar அழகானவர் அருமையானவர்
அழகானவர் அருமையானவர்இனிமையானவர்மகிமையானவர் மீட்பரானவர்அவர் இயேசு இயேசு இயேசு சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜாஎன்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்என்னுடையவர் என் ஆத்ம நேசரே கன்மலையும் கோட்டையும்துணையுமானவர்- ஆற்றித்தேற்றிக் காத்திடும் தாயுமானவர்என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜாஎன்னுடையவர் என் நேச கர்த்தரே கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலேநேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்பாசத்தின் எல்லைதான் இயேசுராஜாஎன்னுடையவர் என் அன்பு இரட்சகர் Alaganavar arumaiyanavar Lyrics in English inimaiyaanavarmakimaiyaanavar meetparaanavaravar Yesu Yesu Yesu senaikalin karththar nam…
-
Alagai Nirkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய் காடு மேடு கடந்து சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய் தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய் எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம்…
-
Akkiniyin devan அக்கினியின் தேவன்
அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்வெற்றி எனக்குத் தான் எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்வெற்றி எனக்குத் தான் சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்இந்த அபிஷேகம் முறிக்குமேகலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அதிசயம் எனக்குத் தான் என் பாத்திரம் அபிஷேகத்தால்அது நிரம்பி வழியுமேகலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அக்கினி எனக்குத் தான் Akkiniyin devan Lyrics in English akkiniyin thaevan enakkullae irukkiraarsarva valla thaevan enakkullae irukkiraarkalangamaattaen naan kalangamaattaenvetti…