Category: Tamil Worship Songs Lyrics
-
Ah Yesuvae Neer ஆ யேசுவே நீர் எங்களை
ஆ யேசுவே நீர் எங்களைஅன்பாகச் சேர்ந்து மதாவியைநேயா அருள் அனுக்ரகத்தைநிமலா தந்து காரும் பரந் தன்னில் நீர் பரிசுத்தர் மாபரிசுத்தர் மா பரிசுத்தரேபரனே சேனைப்பரனே என்றுபகர்ந்தே பார்க்குமளவும் வாயும் மையே போற்றி எங்கள்மனம் நின் அன்பை ருசிக்கநற்சகாயா விசுவாசந் தந்துகாரும் எம்மைப் பாரும் மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்மூலோகமும் ஆளும்பராதேவா தந்தை சுதனாவியேதினமுந்துதி உமக்கே Ah Yesuvae Neer Lyrics in English aa yaesuvae neer engalaianpaakach sernthu mathaaviyainaeyaa arul anukrakaththainimalaa thanthu kaarum…
-
Ah Sahotharar Ondrai ஆ சகோதரர் ஒன்றாய்
ஆ சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல் எத்தனைநேர்த்தியான இனிமை! அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணையேபோன்றதாயிருக்குமே. அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப்போன்றது. அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். மேய்ப்பரே நீர் கிருபைசெய்து சிதறுண்டதைமந்தையாக்கி யாவையும்சேர்த்தணைத்துக்கொள்ளவும். எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வரதெய்வ அன்பை அதிலேஊற்றும் இயேசு கிறிஸ்துவே. நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும். மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் ஒருமைப்படும்போல் இம்மந்தை ஒன்றவும். Ah Sahotharar Ondrai Lyrics in English…
-
Ah Ambara Umbara ஆ! அம்பர உம்பர
Ah Ambara Umbaraஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்றுகோத்திரர்…
-
Agora Kattradithathe அகோர காற்றடித்ததே
அகோர காற்றடித்ததே அகோர காற்றடித்ததே,ஆ! சீஷர் தத்தளித்தாரே;நீரோ நல் நித்திரையிலேஅமர்ந்தீர். மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!எழும்பும் என்க, தேவரீர்;காற்றை அதட்டிப் பேசினீர்அமரு. அட்சணமே அடங்கிற்றேகாற்று கடல் – சிசு போலே;அலைகள் கீழ்ப்படிந்ததேஉம் சித்தம். துக்க சாகர கோஷ்டத்தில்ஓங்கு துயர் அடைகையில்பேசுவீர் ஆற உள்ளத்தில்அமரு. Agora Kattradithathe Lyrics in English akora kaattatiththathae akora kaattatiththathae,aa! seeshar thaththaliththaarae;neero nal niththiraiyilaeamarntheer. matinthom! emmai ratchippeer!elumpum enka, thaevareer;kaattaை athattip paesineeramaru. atchanamae adangittekaattu kadal – sisu…
-
Agora Kasthi Pattorai அகோர கஸ்தி பட்டோராய்
அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் நிறைந்த மீட்புண்டாக்கினார் என்…
-
Agnsaathiru En Negnsamae அஞ்சாதிரு என் நெஞ்சமே
என் நெஞ்சமே அஞ்சாதிரு 1.அஞ்சாதிரு என் நெஞ்சமே உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார் இக்கட்டில் திகையாதிருதகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார் 2.தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும்ää பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் ப10ர்த்தியாய் 3.கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார் மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால் அணைத்துப் பாலிப்பார் 4.என் நெஞ்சமே மகிழ்ந்திரு பேய் லோகம் துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே இம்மானுவேல் உன் கன்மலைஅவர்மேல் வைத்த…
-
Agni Agni Elupudhal அக்கினி அக்கினி எழுப்புதல்
அக்கினி அக்கினி எழுப்புதல்தந்திடும் அக்கினி (2)அக்கினி அபிஷேகம் தேவாஇப்போ ஊற்றிடுமே (2) பெந்தெகொஸ்தே நாளில் இறங்கியபரிசுத்த அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி மேல்வீட்டறையிலே நிரப்பியபரலோக அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி உன்னத பெலத்தினாலேஎம்மை இடைக்கட்டும் அக்கினி (2)எங்கள் தேசத்திலே பற்றிப்பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி Agni Agni Elupudhal Lyrics in English akkini akkini elupputhalthanthidum akkini (2)akkini apishaekam thaevaaippo oottidumae (2)…
-
Agilathaiyum Aagaayathaiyum அகிலத்தையும் ஆகாயத்தையும்
அகிலத்தையும் ஆகாயத்தையும்உந்தன் வல்ல பராக்கிரமத்தாலேஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரேஉந்தன் நல்ல கரத்தினாலேஆகாதது ஒன்றுமில்லை உம்மால்ஆகாதது ஒன்றுமில்லைசர்வ வல்லவரே கனமகிமைக்குபாத்திரரே ஆகாதது என்றுஏதுமில்லை உம்மால்ஆகாதது ஒன்றுமில்லை Agilathaiyum Aagaayathaiyum Lyrics in English akilaththaiyum aakaayaththaiyumunthan valla paraakkiramaththaalaeaanndavarae neer sirushtiththeeraeunthan nalla karaththinaalaeaakaathathu ontumillai ummaalaakaathathu ontumillaisarva vallavarae kanamakimaikkupaaththirarae aakaathathu entuaethumillai ummaalaakaathathu ontumillai
-
Agilathai Aalum Deivam அகிலத்தை ஆளும் தெய்வம்
அகிலத்தை ஆளும் தெய்வம்ஆண்டவர் இயேசுவையேஆர்வமுடன் தொழுவோம்-2 வானமும் பூமியைவார்த்தையால் படைத்தவரைவாருங்கள் நாம் தொழுவோம்-2 பாவத்தை சாபத்தைநோய் பிணியை அகற்றபாரினில் வந்துதித்தாரேபரலோக மைந்தன் அவர்பரிசுத்த தேவன் அவர்ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை வழிதப்பி போன நம்மைவழிகாட்டும் மேய்ப்பனாகபாரினில் வந்துதித்தாரேஅவரே நம் இருள் நீக்கும்ஒளியாக வந்த தெய்வம்ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை Agilathai Aalum Deivam Lyrics in English akilaththai aalum theyvamaanndavar Yesuvaiyaeaarvamudan tholuvom-2 vaanamum poomiyaivaarththaiyaal pataiththavaraivaarungal naam tholuvom-2 paavaththai saapaththaiNnoy pinniyai akattapaarinil…
-
Agilamengum Selluvom அகிலமெங்கும் செல்லுவோம்
அகிலமெங்கும் செல்லுவோம் அகிலமெங்கும் செல்ல வாஆண்டவர் புகழை சொல்ல வாமீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்கீழ்படிந்து எழுந்து வா – 2 ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவாஆயிரமாயிரம் மனங்களைஆண்டவர் அரசுடன் சேர்க்க வாதிருச்சபையாய் இணைக்க வா தேவை நிறைந்த ஓர் உலகம்தேடி செல்ல தருணம் வாஇயேசுவே உயிர் என முழங்கவாசத்திய வழியை காட்ட வா – 2 நோக்கமின்றி அலைந்திடும்அடிமை வாழ்வு நடத்திடும்இளைஞர் விலங்கை உடைக்க வாசிலுவை மேன்மையை உணர்த்த வா – 2 Agilamengum Selluvom Lyrics…