Category: Tamil Worship Songs Lyrics

  • Naan Ummidathil

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே -2 உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் -2 – நான் உம்மிடத்தில்….. உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை -2ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன் -2அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா -2-உம்மோடு வாழ்வேன்…. இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையா -2தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர் -2உள்ளமெல்லாம் அன்பினாலே…

  • Naan Ummai Paadida

    நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே – 2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே என்ன கிருபை இது என்னை வாழ செய்ததுஎன்ன புதுமை இது என்னை பாட செய்தது – 2ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா – 2 ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதேவாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே – 2குருசில் தொங்கி…

  • Naan Thudikum Bodhu

    நான் துடிக்கும் போதுஎன்னகை துடிப்பவர் நீரேநான் கலங்கும் போதுஎன்னகை கறைபவர் நீரே கண்ணின் மனி போல காப்பவர்தோளின்மீது சும்மாவார்என் துணையாக நிற்பவர்நீர் ஒருவரே அழைத்தவர் நீரேஅரவணைப்பீரேகரம் பிடித்தீரேஎன்னை கரைசேர்ப்பீரே – 2 – ஏசுவே நான் தவறும் போதுஎன்னகை தவிப்பவர் நீரேநான் குழம்பும் போதுகுரல் கொடுப்பவரும் நீரே – 2 Naan Thudikum BodhuEnnakai thudipavar neeraeNaan kalangum bodhuEnnakai karaibavar neerae Kannin many pola kaapavarTholinmeedhu summapavarEn thunaiyaga nirpavarNeer oruvarae Azhaithavar NeeraeAravanaipeeraeKaram…

  • Naan Nesikum Devan

    நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் – 2நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்தேற்றிட வந்திடுவார்கால் தளரும் வேளையிலேஊன்று கோலாகிடுவார் நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான்…

  • Naan Nambum Dheivam

    நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு – 2 ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர் – 2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர் – 2 ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர் – 2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர் Naan Nambum Dheivam…

  • Naam Vizhunthu

    நாம் விழுந்து போகாதபடிக்குஎச்சரிக்கையாயிருப்போம்நாம் இழந்து போகாதபடிக்குகவனமாய் ஓடி முடிப்போம் – 2 பரிசுத்த வாழ்வை இழந்து போகாதேபந்தய பொருளை இழந்து போகாதேபரலோகத்தை இழந்து விடாதேபரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2 பெற்றுக் கொள்ள தக்கதாய்பந்தய சாலையில் ஓடுவோம்ஜீவ கிரீடம் பெற்றிடதேவ சித்தம் நாம் செய்குவோம் – 2 – பரிசுத்த இச்சையடக்கத்தோடேமுன்னேறி நாம் செல்லுவோம்வாக்குத்தத்த தேசத்தைதவறாமல் சுதந்தரிப்போம் – 2 – பரிசுத்த அக்கம் பக்கம் பார்க்காமல்ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்ஆயுட்காலம் முடியும் வரைஅவருக்காகவே வாழுவோம் – 2…

  • Muzhankaal Mudangum

    முழங்கால்கள் முடங்கும்நாவு யாவும் அறிக்கையிடும்மலை யாவும் அசையும்உம் மகிமையின் பிரசன்னம் முன் – 2 ஆவியானவரே அக்கினியாய்என்னை மாற்றும் – 2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும் – 2 உமக்காக காத்திருந்துஉம் சாயலை நான் தரித்திடஉம்மைப்போல் மாறிடஎன் உள்ளம் ஏங்குதே – 2 ஆவியானவரே இயேசுவைப்போல்என்னை மாற்றும் – 2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும் – 2 உம் சித்தம் செய்திடஉம் அன்பை நான் சொல்லிடஉமக்காக வாழ்ந்திடஎன் இதயம் துடிக்குதே – 2 ஆவியானவரே…

  • Muttrum Mudiya Nadathiduveere

    உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவாஉம் அன்பை பாடுகின்றோம்உம் பாதம் வணங்குகிறோம் மூவாமகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் வல்லவர்நீர் எங்களுடன் வாழுகிறீர்நீர் பரிசுத்தர் எனக்குரியவர்முற்றும் முடிய நடத்திடுவீர் என் மீது கொண்ட உம் உறவை குறைவாய் எண்ணினேனேகிருபையையும் இறக்கங்களை மலிவாய் எண்ணினேனேஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்உம் ஜீவனை சிலுவையில் தந்தீர் நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …முற்றும் முடிய நடத்திடுவீரே … ஜீவனுள்ள ரத்தத்தினாலே எனக்கும் ஜீவன் தந்தீர்பாவியை சேற்றில் கிடந்த என்னை-உம் பிள்ளையாய் மாற்றினீரேஉம்…

  • Mutrum Mudiya

    உம் நாமம் உயர்த்துகின்றோம் – தேவாஉம் அன்பை பாடுகின்றோம்உம் பாதம் வணங்குகிறோம் – மூவாமகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் நல்லவர்நீர் எங்களுடன் வாழ்கிறீர்நீர் பரிசுத்தர் எனக்குரியவர்முற்றும் முடிய நடத்துவீர் என் மீது கொண்ட உம் உறவைகுறைவை எண்ணினேனேகிருபையையும் இரக்கங்களையும்மலிவாய் எண்ணினேனே ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்உம் ஜீவனை சிலுவையில் தந்தீர் நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..முற்றும் முடிய நடத்திடுவீரே .. ஜீவனுள்ள ரத்தித்தினாலேஎனக்கும் ஜீவன் தந்தீர்பாவியாய் சேற்றில் கிடந்த என்னை – உம்பிள்ளையாய்…

  • Melae Vanathilum

    மேலே வானத்திலும் கீழே பூமியிலும்தேவனானவரே – 2என்னில் வாசம் செய்பவரேஎன்னை நேசிக்கும் தேவனே – 2 1.எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின்தண்ணீரை வற்றி போக பண்ணினீர் – 2புது வழிகள் திறக்கிறீர்அதில் நடத்தி செல்கிறீர் – 2 2.ராஜாக்கள் எதிராய் எழும்பினால்சீகோன்கும் ஓகுக்கும் செய்ததைஇன்றும் செய்கிறீர்என்றும் செய்கிறீர் – 2 Melae Vanathilum Kelae BumiyelumDevananavarae – 2Ennil Vaasam SeibavaraeEnnai Naesikkum Devanane – 2 Enakku Munpai Sivantha SamuththiraththinThaneerai Vatri Poga Pannineer…