Category: Tamil Worship Songs Lyrics

  • Kirubayin Devane

    கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே…

  • Kirubaiyethe Deva Kirubaiyethe

    கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவியப் பாதையிலே – இயேசு பரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோஇகமதில் வேறெமக் காருமில்லை அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேநித்திய ஜீவனை நாம் பெற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திடுவோம்அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்வாருமென்றழைக்கின்றாரே –…

  • Kirubai Melaana Kirubai

    கிருபை மேலான கிருபை , கிருபை மேலான கிருபை,சிலுவையில் எல்லாமே முடிந்ததால்கிருபை மாறாத கிருபை , கிருபை மாறாத கிருபை,சிலுவையில் எல்லாமே மாறினதையே சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும் கிருபை அளவில்லா கிருபை, கிருபை அளவில்லா கிருபைசிலுவையில், உம் அன்பை ஊற்றுநீர்கிருபை நித்திய கிருபை, கிருபை நித்திய கிருபைசிலுவையில் எல்லாமே மாறினதையே சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும் நீர் என்னை பின்தொடந்தீர், நீர் என்னை தாங்கினீர்பாவத்தில் விழுந்த போதிலும்,…

  • Kirubai Deva Kirubai

    கிருபை கிருபை கிருபைதேவ கிருபை – 2 ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபைநோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபைசாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபைஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபைபாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபைபாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபைநான்…

  • Kilakukum Maerkukum

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கிஎந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே ஒண்ணு ரெண்டு தப்புகளில்லைலட்சங்களுள் அடங்கவில்லைஆனால் என் நேசர் கணக்கில்என் பெயரில் பாவம் ஒன்றில்லை இவர் புகழ் சொல்லி முடிக்கஉலகத்தில் நாட்களுமில்லைஇயேசுவுக்கு நிகராகஉலகில் எந்த உறவுமில்லைஇயேசுவுக்கு நிகராய்இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா ! போற்றிடுவேன்அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்அல்லேலூயா ! உயர்த்திடுவேன்மன்னாதி மன்னவனை !அல்லேலூயா ! தொழுது கொள்வேன்அல்லேலுயா ! பணிந்து…

  • Karuvaraiyil Thondrum Mun

    கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே – 2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே உந்தன் சித்தம் (ஒன்றே) எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம் – 2 சந்தோஷம் சந்தோஷம் – 2 உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம் – 2யோபை…

  • Karththar Aavi Ennil

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன்பாடுவேன் பாடுவேன்தாவீதைப்போல் பாடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஆடுவேன்ஆடுவேன் ஆடுவேன்தாவீதைப்போல் ஆடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் துதிப்பேன்தாவீதைப்போல் துதிப்பேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் ஜெபிப்பேன்தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol PaaduvaenPaaduvaen PaaduvaenThaaveethaippol Paaduvaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol AaduvaenAaduvaen AaduvaenThaaveethaippol Aaduvaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol ThuthippaenThuthippaen ThuthippaenThaaveethaippol Thuthippaen Karththar Aavi Ennil AsaivaatidaThaaveethaippol JepippaenJepippaen JepippaenThaaveethaippol…

  • Karthave Retchanya Kanmalaye

    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையேஎல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே – 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2 சாரோனின் ரோஜாவேஉம்மை நான் பாடுவேன் – 2 அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரேஉம்மை நான் பாடுவேன் – 2 உலகத்திலே மிக பெரியவரேஉம்மை நான் பாடுவேன் – 2 ஆதியே அந்தமேஉம்மை நான் பாடுவேன் – 2 அல்பாயே ஒமேகாயேஉம்மை நான் பாடுவேன் – 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை

  • Kartharai Nambiye Jeevippom

    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்கைவிடா காத்திடும் பரமனின்கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம்ஜீவ ஒளிதனை கண்டடைவோம்மனதின் காரிருள் நீங்கிடவேமா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும்உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணைகண்கள் அவன் மீது வைத்திடுவார்கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள்ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்அருமை இயேசுவை நெருங்குவோம்தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேதாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின் மேல்நித்திய ஆசிர் வந்திறங்குமேகிருபை நன்மைகள் தொடருமேகேட்பது கிடைக்குமே Kartharai Nambiye JeevippomKavalai Kastangal…

  • Kartharai Nambinavan

    கர்த்தரை நம்பினவன்என்றென்றும் பாக்கியவான்கர்த்தரை நம்பினவன்என்றென்றும் செழித்திருப்பான் அவன் சோர்ந்து போவதில்லைஅவன் வெட்கம் அடைவதில்லைஅவன் செய்வதெல்லாம் வாய்க்கும்அவன் சொல்வதெல்லாம் நடக்கும் அவன் பெலத்தின்மேல் பெலனடைந்துஅவன் கழுகைபோல் எழும்பிடுவான்அவன் ஆஸ்தி பெருகிடுமேஅவன் ஆயுள் நீடித்திடும் அவன் விருப்பம் நிறைவேறும்அவன் சத்துரு விழுந்திடுவான்அவன் கொம்பு உயர்த்தப்படும்அவன் சீயோனை சேர்ந்திடுவான் Kartharai NambinavanEndrendrum BaakiyavaanKartharai NambinavanEndrendrum Sezhithirupaan Avan Sorndhu PovadhilaiAvan Vetkum AdaivathilaiAvan Seivadhellaam VaaikumAvan Solvadhellaam Nadakum Avan Belathin Mel Belan AdaindhuAvan Kazhugai Pol ElzhumbiduvaanAvan Aasthi…