Category: Tamil Worship Songs Lyrics

  • Dhevanae Neer Vasikum

    தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா – 2 மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா – 2 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு – 2கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே – 2 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல – 2நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் – 2 3.உம் வார்த்ததை தியானிக்கையில்கிருபை பெருகுதைய்யா – 2உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா…

  • Devane Rajane

    தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் – 2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே – 2என்னையும் உருவாக்குமே – 2 குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே – 2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட – 2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே – 2என்னையும் உருவாக்குமே – 2 Devane RaajaneEnnai Umakkaai Padaikkindraen – 2Ennayum…

  • Devanal Koodathathu

    தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ என்தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோஎன் தேவனால் கூடாதது என் தேவனால் கூடாததுஎன் தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ, என் இயேசுவால் எல்லாம் ஆகும்என் இயேசுவால் எல்லாம் ஆகும்என் இயேசுவால் எல்லாம் என் இயேசுவால் எல்லாம்என் இயேசுவால் எல்லாம் ஆகும் Is anything so hard for the lordIs anything so hard for the lordIs anything so hard is anything so hardIs anything so hard for the lord…

  • Devanae En Sirumaiyil

    தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர் சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர் Devanae En SirumaiyilKanoki PartheeraeYesuvae En YelimaiyilKai Thooki Yedutheerae – 2 Nalavar Neer…

  • Devakumara Devakumara

    தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத…

  • Deva Um Sitham

    தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேறஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியேநாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 வியாதியினால் நீ வாடினாலும்சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2விசுவாசத்தை உன்னில் விதைத்ததுஇந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2 Deva Um Sitham Ennil NiraiveraAavi Aanma…

  • Deva Saranam Kartha Saranam தேவா சரணம் கர்த்தா சரணம்

    தேவா சரணம் கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் தேவாதி தேவனுக்கு சரணம்இராஜாதி இராஜனுக்கு சரணம்தூய ஆவி சரணம்அபிஷேக நாதா சரணம்சரணம் சரணம் சரணம் கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்காருண்ய கேடகமே சரணம்பரிசுத்த ஆவி சரணம்ஜீவ நதியே சரணம்சரணம் சரணம் சரணம் மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்சத்தியஆவியே சரணம்சர்வ வியாபியே சரணம்சரணம் சரணம் சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் Thaevaa Saranam Karththaa SaranamRaajaa Saranam Iyaesaiyaa Saranam Thaevaathi Thaevanukku SaranamIraajaathi Iraajanukku SaranamThooya Aavi…

  • Deva Pitha Enthan Meippen Allo

    தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனேஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்சற்றும் தீங்குக் கண்டஞ்சேனேவானபரன் என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய்…

  • Deva Myndhanae

    திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதேதாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே – 2உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகிறேன்பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே – 2 தேவா மைந்தனே – தேவா மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனேஉம்மை பிரிந்து நான் எப்படி வழுவேன்எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல்தேடி வந்து அழுதேனேநீருற்றி என்னை காத்துவேர் பிடிக்க வைத்தீரேதனிமரமாக என்னை விட்டுகலங்கடித்து போனாலும்வளமாக வாழ வைத்துகலங்காமல் காதிரே அத்தமனேன் என்ற போதுகர்த்தர் கரத்தினால்…

  • Deva Janamae Paavathil

    தேவா ஜனமே பாவத்தில் விழுந்தேதேவா கிருபை பெலன் இழந்ததேதேடி மீட்டிடுமே என் யெஷுவேதேடி மீட்டிடுமே … ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தேஆடம்பரம் நிறைந்தே – 2பின்மாரின்மங்கும் திரிகள் எல்லாம் அணையுதேமனதுருகிடுமே – 2 தியாகம் எளிமை தாழ்மை மறந்தேசிநேகம் உலகினிலே – 2செலுத்தினர்ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததால்ஜோதி மங்கிடுதே … – 2 அந்தி கிறிஸ்து அற்புதங்களால்மந்தையை கலக்கி வஞ்சிக்கவேதேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்தவறி செல்கின்றன … – 2 நாள் விசுவாசம் காணப்படுமோநேசர் வகையிலே – 2எப்படியும் உந்தன்…