காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே – 2
- போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா – 2
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமையா – 2
எப்போதும் காத்து நடத்துமையா - உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமையா – 2
தீயவன் செயல்களை முடக்குமையா - ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா – 2
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமையா – 2
வருகையில் உம்மோடு சேருமையா
Kaappavare Ennai Kappavarae
Sothanaikku Vilakki Kappavarae
Sthothiram Umakku Sthothiramae
Ennaalum Umakku Sthothiramae – 2
- Pokkayum Varaththayum Kappavarae
Pozhuthellam Kaaththu Nadaththumayya – 2
Iravum Pagalum Kaappavarae
Eppothum Kaaththu Nadaththumayya – 2
Eppothum Kaaththu Nadaththumayya - Urangaamal Thoongaamal Kappavarae
Umakkaga Vaazha Uthavumayyaa – 2
Theemaikal Vilakkiyae Kappavarae
Theeyavan Seyalkalai Mudakkumaiya – 2
Theeyavan Seyalkalai Mudakkumaiya - Aavi Aathmavai Kappavarae
Parisutha Vazhvai Thaarumayya – 2
Vazhuvaamal Thinamum Kappavarae
Varugayil Ummodu Serumayya – 2
Varugayil Ummodu Serumayya
Leave a Reply
You must be logged in to post a comment.