கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே – 2
- சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது – 2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 – கன்மலையின் - நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் – 2
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – 2 – கன்மலையின்
Kanmalayin maraivil
Ullangkaiyin naduvil
Kangalin karuvizhigalai pol
Emmattuum kaathire – 2
- Sagalathaiyum seiya vallavare
Neer ninaithadhu thadaipadaadhu – 2
Adhin adhin kaalathil nerthiyaai
Seidhu mudipavare – 2 -Kanmalayin - Nalai naalukaaga kavalai vendam
Kaagathai kavani endreer – 2
Yezhai nan kupitta podhellam
Erangi bhadhil alithir – 2 -Kanmalayin
Leave a Reply
You must be logged in to post a comment.