Author: admin

  • என் ஆசையெல்லாம் நீர்தானே En Aasaiyellaam Neerthanea

    என் ஆசையெல்லாம் நீர்தானே இயேசையா
    என் ஏக்கமெல்லாம் நீர்தானே இயேசையா – 2
    நினைவெல்லாம் நீர்தானே இயேசையா
    என் நிம்மதியும் நீர்தானே இயேசையா – 2

    உள்ளமும் உடலும் உண்மைத்தானே
    நாடித்தேடுதே தினம் வாஞ்சிக்குதே – 2
    நேசிக்கிறேன் உம்மைத்தானையா
    அன்பரே எந்தன் இயேசையா – 2

    இராப்பகல் எந்தன் நினைவெல்லாம்
    உம்மையன்றி வேறு எதுவுமில்லையே – 2
    அளவில்லாத உந்தன் நேசத்தால்
    அப்பா என்னை கவர்ந்து கொண்டீரே – 2

    ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்
    நன்றியோடு உம்மை என்றும் போற்றுவேன் – 2
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா – 2

    எந்தன் வாழ்வை உம் கையில் தந்துவிட்டேன்
    பண்படுத்துமே இன்னும் பயன்படுத்துமே – 2
    மகிமை எல்லாம் உமக்குத்தானையா
    மாட்சிமையும் உமக்குத்தானையா- 2


    En Aasaiyellaam Neerthanea Yesaiya
    En Yekamelam Neerthanea Yesiya – 2
    Ninaivelam Neerthanea Yesaiya
    En Nimathiyum Neerthanea Yesaiya – 2

    Ullamum Udalum Umaithanea
    Naaditheduthey Thinam Vanchikuthea – 2
    Nesikiren Ummaithanaiya
    Anbarea Enthan Yesaiya – 2

    Rapagal Enthan Ninaivelam
    Ummaiyantri Veru Ethuyumilai – 2
    Alavilatha Unthan Nesathal
    Appa Ennai Kavarnthu Kondirea – 2

    Jeevanula Nalelam Paduven
    Nandriyodu Ummai Endrum Potruven – 2
    Elroyee Neerthanaiya
    Ennaiyum Kandiraiya – 2

    Enthan Vazhvai Um Kaiyil Thanthuviten
    Panpaduthumea Innum Payanpaduthumea – 2
    Magimai Ellam Umakuthanaiya
    Matchimaiyum Umakuthanaiya – 2


  • தேவனே நீர் என்றும் Devanae Neer Endrum

    தேவனே நீர் என்றும் நல்லவர்
    சகலத்தையும் செய்ய வல்லவர் – 2
    ஆகாதது ஒன்றுமில்லையே – உம்மால்
    கூடாதது எதுவுமில்லையே – 2

    எனக்காக முன் குறித்த யாவையும்
    தவறாமல் நிறைவேற்றி முடித்திடுவீர்- 2
    சகலமும் நன்மைக்கு தானே
    வல்ல தேவன் நீர் செய்வதெல்லாம் – 2

    நான் செல்லும் பாதைகள் யாவையும்
    நன்றாக என்றும் அறிந்தவரே- 2
    பொன்னாக என்னை மாற்றுவீர்
    தினம் அன்பாக என்னை நடத்துவீர் – 2

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
    என் கண்கள் காண மீண்டும் நீர் வந்திடுவீர் – 2
    மகிமையில் என்னை சேர்த்திட
    ஆத்ம நேசர் நீர் வேகம் வருவீர் – 2


    Devanae Neer Endrum Nalavar
    Sagalathaiyum Seiya Valavar – 2
    Agathathu Onrumilayea – Ummal
    Kudathathu Ethuvumilayea – 2

    Enakaga Mun Kuritha Yavaiyum
    Thavaramal Niraivetri Mudithiduveer – 2
    Sagalamum Nanmaiku Thanea
    Valla Devan Neer Seivathelam – 2

    Naan Sellum Paathaikal Yavaiyum
    Nanraga Enrum Arithavararea – 2
    Ponaga Ennai Matruver
    Dhinam Anbaga Ennai Nadathuver – 2

    En Meetpar Uyirodu Erukitrer
    En Kangal Kana Meendum Neer Vanthiduver – 2
    Magimaiyil Ennai Serthida
    Athma Nesar Neer Vegam Varuver – 2


  • துதிப்பேன் துதிப்பேன் Thuthipen Thuthipen

    துதிப்பேன் துதிப்பேன்
    உம்மையே துதிப்பேன்
    நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்- 2

    இன்பமானாலும் துன்பமானாலும்
    கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் – 2

    வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
    வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்- 2

    கவலையானாலும் கலக்கமானாலும்
    நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் – 2

    மரணமானாலும் ஜீவனானாலும்
    பெலனானாலும் பெலவீனமானாலும் – 2

    வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
    புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்- 2


    Thuthipen Thuthipen
    Ummaiye Thuthipen
    Nitham Ummai Thuthithu Kondirupen – 2

    Inbamanalum Thunbamanalum
    Kastamanalum Perum Nastamanalum – 2

    Vazhvu Thandhavare Ummai Vazhthi Paduven
    Vala Devane Ummai Potri Paduven – 2

    Kavalaiyanalum Kalakamanalum
    Nerukamanalum Migha Odukamanalum – 2

    Maranamanalum Jevananalum
    Belananalum Bela Venamanalum – 2

    Vazhthinalum Pirar Thutrinalum
    Puzhandalum Ennai Ezhalthalum – 2


  • குழந்தை போல் அப்பா Kuzhandai Pola Appa

    குழந்தை போல் அப்பா உம் மடியில்
    எப்போதும் மகிழ்ந்திருப்பேன்

    உள்ளத்திலே அகந்தை இல்லை
    கண்ணின் பார்வையில் பெருமையுமில்லை
    வேண்டாத காரியத்தில்
    நான் ஒருபோதும் கலப்பதில்லை

    கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும்
    உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
    மனதில் தாழ்மை தந்தீர்
    எந்தன் துணையாய் நீரே வந்தீர்

    எந்தன் நாவின் சொற்கள் யாவும்
    நல்ல மருந்தாக மாறிடணும்
    கிறிஸ்துவின் அன்பினிலே
    நான் நாள்தோறும் வளர்த்திடணும்


    Kuzhandai Pola Appa Um Madiyil
    Epothum Mazhithirupen

    Ulathilay Aganthai Illai
    Kanin Parvail Perumaiyilai
    Vendatha Kariyathil
    Naan Orupothum Kalapathilai

    Kallamela Ulathudan Enrum
    Unthan Illathilea Vazhnthiduven
    Mnathil Thazhmai Thandheer
    Enthan Thunaiyai Neerae Vandheer

    Enthan Naavin Sorkal Yayum
    Nala Marunthaga Maridanum
    Christhuvin Anbiniley
    Naan Nalthorum Valarthidanum


  • ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ Aasthigalellam Edagumo

    ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
    என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
    உலக நேசங்கள் ஈடாகுமோ
    என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ – 2

    அன்பின் அக்கினி பற்றியெரியுதே
    உள்ளமெல்லாமே உம்மை நாடித்தேடுதே – 2
    தண்ணீர்கள் தணிப்பதில்லையே
    நேசரே உந்தன் அன்பினை – 2

    திராட்சைரசத்திலும் உம் நேசம் பெரியது
    உந்தன் நாமமோ அது இனிமையானது – 2
    ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை
    அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2

    தாயும் நீரே தந்தையும் நீரே
    சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே – 2
    ஆத்தும நேசர் எந்தன் நேசரே
    ஆயுளெல்லாம் போதும் நேரே – 2

    வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
    இன்பமானவர் நீர் மதுரமானவர் – 2
    உன்னதப்பாடல் உமக்குத்தனையா
    அன்பரே எந்தன் இயேசய்யா – 2


    Aasthigalellam Edagumo
    En Appa Undhan Anbiruku Enaiyagumo
    Ulaga Nesangal Edagumo
    En Raja Undhan Anbirku Enaiyagumo – 2

    Anbin Akkini Patriyeriyuthy
    Ulamelamea Ummai Naditheduthy – 2
    Thanirgal Thanipathilai
    Nesarea Unthan Anbinai – 2

    Thiratchairasathilum Um Nesam Periyathu
    Unthan Namamo Athu Enimaiyanathu – 2
    Rusithuviten Unthan Anbinai
    Arinthu Konden Unthan Pasathai – 2

    Thayum Neerae Thanthaiyum Neerae
    Sonthamum Neerae Enathelam Neerae – 2
    Athuma Nesar Enthan Nesare
    Ayulelam Pothum Neare – 2

    Venmaiyanavar Neer Rubamulavar
    Inbamanavar Neer Madhuramanavar – 2
    Unathapadal Umakuthanaiya
    Anbarae Enthan Yesaiya – 2

  • பசும் பொன் மங்கி Pasum Pon Mangi Ponathy

    பசும் பொன் மங்கி போனதை
    தங்கங்கள் மண்ணானதே
    எங்கள் தேவா மனமிரங்கும்
    எங்கள் மீது மனமிரங்கும்

    சிற்றின்ப மயக்கத்தினால்
    சிலுவை பாதை மறந்தோம்
    உலகத்தின் நேசத்தினால்
    உன்னத பிரதிஷ்டை இழந்தோம்

    ஆடம்பர ஆசையினால்
    அர்ப்பண வாழ்வை மறந்தோம்
    அதி அன்பு குறைந்ததையா
    அனல் மூட்டி எழும்புமையா

    நெரிந்த நாணலையும்
    முறித்திடவே மாட்டீர்
    மங்கி எரியும் திரியை
    அணைத்திடவே மாட்டீர்


    Pasum Pon Mangi Ponathy
    Thangangal Mannanathy
    Engal Deva Manamirangum
    Engal Methu Manamirangum

    Sitrinba Mayakathinal
    Siluvai Paathai Maranthom
    Ulagathin Nesathinal
    Unatha Prathistai Ezhanthom

    Adambara Asaiyinal
    Arpana Vazhvai Maranthom
    Adhi Anbu Kurainthaiya
    Anal Muti Ezhumbumaiya

    Nerintha Nanalaiyum
    Murithidavea Matiner
    Mangi Erium Thiriyai
    Anaithidave Mater


  • மலைகள் விலகி போனாலும் Malaikal Vilaki Ponalum

    மலைகள் விலகி போனாலும்
    மகிழ்ந்து பாடுவேன்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    துதித்து பாடுவேன்
    எந்தன் இயேசு என்னை கைவிடமாட்டார்
    இயேசு என்னை மறந்திட மாட்டார்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்
    அன்பரை துதித்து பாடுவேன்

    தண்ணீர்களை கடந்தாலும்
    சோர்ந்திட மாட்டேன்
    அக்கினியில் நடந்தாலும்
    அழுதிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே
    இயேசு என்னை ஆதரிப்பாரே

    மரணமோ நாசமோ
    பயப்பட மாட்டேன்
    துன்பமோ தொல்லையோ
    கலங்கிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே
    இயேசு என்னை நடத்திடுவாரே

    செங்கடலோ யோர்தானோ
    முன்னே வந்தாலும்
    எரிகோவின் கோட்டைகள்
    எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே
    இயேசு எல்லாம் பார்த்து கொள்வாரே


    Malaikal Vilaki Ponalum
    Magizhnthu Paduven
    Parvathangkal Peyarnthalum
    Thuthithu Paduven
    Enthan Yesu Ennai Kaividamatar
    Yesu Ennai Maranthida Matar

    Aarathipen Aarathipen En
    Anparai Thuthithu Paduven

    Thannirkalai Kadanthalum
    Sornthida Maten
    Akkiniyil Nadanthalum
    Azhuthida Maten
    Enthan Yesu Ennai Sumanthiduvare
    Yesu Ennai Atharipare

    Maranamo Nasamo
    Payapata Maten
    Thunpamo Thaolaiyo
    Kalangkida Maten
    Enthan Yesu Ennai Kathituvare
    Yesu Ennai Nadathiduvare

    Sengkatalo Yorthano
    Munne Vanthalum
    Erikovin Kotiakal
    Enthan Yesu Enaku Jeyam Tharuvare
    Yesu Ellam Parthu Kolvare


  • இந்த மேகங்களை கடந்து Intha Mekangkalia Kadanthu

    இந்த மேகங்களை கடந்து
    மோசநாடு சேர்ந்திடுவோம்
    இயேசுவோடு வாழ்ந்திருப்போம்
    இயேசுவோடு ம்கிழ்ந்திருப்போம்

    மாரநாதா அல்லேலுயா
    மாரநாதா அல்லேலுயா – 2

    நள்ளிரவோ அதிகாலையோ
    மாலையோ நடுப்பகலோ – 2
    நினையாத நேரம் வந்திடுவார்
    விழிப்புடன் காத்திருப்போம் – 2

    நம் மீட்பு மிக சமீபம்
    தலைகளை உயர்த்திடுவோம் – 2
    மணவாளன் இயேசு வருகின்றார்
    மகிமையில் சேர்ந்திடுவோம் – 2

    விசுவாசம் காத்து கொள்வோம்
    நம் ஒட்டத்தில் ஜெயம் பெறுவோம் – 2
    நீதியின் கீரிடம் தந்திடுவார்
    நம் நியாயாதிபதி இயேசு – 2

    நோவாவின் நாட்களைப் போல
    இந்நாட்கள் மாறினதே – 2
    கறைதிரை இன்றி வாழ்ந்திடுவோம்
    பரிசுத்த மணவாட்டியாய் – 2


    Intha Mekangkalia Kadanthu
    Motsa Nadu Sernthituvom
    Iyesuvodu Vazhnthirupom
    Iyesuvodu Magizhnthirupom

    Maranatha Alaeluya
    Maranatha Alaeluya – 2

    Naliravo Athikaliyo
    Malaiyo Natupakalo – 2
    Ninaiyatha Neram Vanthituvar
    Vizhipudan Kathirupom – 2

    Nam Mitpu Mika Samipam
    Thalaikali Uyarthituvom – 2
    Manavalan Yesu Varukinrar
    Magimaiyil Sernthiduvom – 2

    Visuvasam Kathu Kolvom
    Otathil Jeyam Peruvom – 2
    Nithiyin Kiridam Thanthituvar
    Niyathipathi Yesu – 2

    Novavin Natkalai Pol
    Inatkal Marinathe – 2
    Karai Thiraiyinri Vazhnthituvom
    Parisutha Manavatiyai – 2


  • எந்தன் உயிரே கர்த்தரை Enthan Uyire Kartharai

    எந்தன் உயிரே கர்த்தரை துதி
    எந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2
    அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் – 2
    வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி – 2

    பாவங்களை மன்னித்தார்
    பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் – 2

    வியாதியின் நேரத்திலே
    பூரண சுகமளித்தார்

    மனதை புதிதாக்கினார்
    மறுரூப வாழ்வளித்தார்

    நன்மையாம் ஈவுகளை
    நாள்தோறும் உனக்குத் தந்தார்

    கர்த்தர் செய்த உபகாரங்கள்
    எண்ணி முடியாதவைகள் – நம்


    Enthan Uyire Kartharai Thuthi
    Enthan Ullame Kartharai Thuthi – 2
    Avar Seythitta Nanmaikalukkay – 2
    Vazhnalellam Karththarai Thuthi – 2

    Pavangkalai Manniththar
    Parisuththa Vazhvu Thanthar – Un – 2

    Viyathiyin Neraththile
    Purana Sukamaliththar

    Manathai Puthithakinar
    Maruruba Vazhvalithar

    Nanmaiyam Iivukalai
    Nalthorum Unakkuth Thanthar

    Karththar Seytha Upakarangkal
    Enni Mutiyathavaikal – Nam


  • என் வாழ்வின் ஆனந்தம் நீரே En Vazhvin Aanantham Neerae

    என் வாழ்வின் ஆனந்தம் நீரே
    என்றென்றும் போதும் எனக்கு நீரே
    உம்மை கண்ணில் வைத்தே
    உலகை மறந்து போனேன்

    பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
    மாறாத நம்பிக்கையும் நீரே
    மாறிப் போகிடும் மானிடர் உண்டு
    மாறிடாத இம்மானுவேல் நீரே

    மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில்
    மன்னவா உம் பாதம் சேருவேன்
    திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில்
    மனத்துயரம் மறைந்து போகுதே

    ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
    அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
    மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
    மகிழ்வோடு நான் வாழ்வேன்


    En Vazhvin Aanantham Neerae
    Enrenrum Pothum Enakku Neerae
    Ummai Kannil Vaiththe
    Ulakai Maranthu Ponen

    Perrorum Neerae En Sonthangkalum Neerae
    Maratha Nampikkaiyum Neerae
    Marip Pokitum Manitar Untu
    Maritatha Immanuvel Neerae

    Manathin Parangkal Nerukkum Neraththil
    Mannava Um Patham Seruven
    Thiruvay Mozhikal Ketkum Velaiyil
    Manaththuyaram Marainthu Pokuthe

    Aanantha Thailam Anuthinamum Thanthir
    Athisayamay Thinam Nataththukirir
    Makimaiyil Sernthitum Nal Varaiyil
    Makizhvotu Nan Vazhven