Category: Song Lyrics

  • Senaigalin Dhevanae Umathu

    சேனைகளின் தேவனேஉமது வாசஸ்தலம்எத்தனை நன்மையும்எத்தனை இன்பமுமாய் இருக்கிறதுஎங்கள் சேனைகளின் தேவனே – 2 பூமி நோக்கி நான் பார்த்தேன்உம்மை போல ஒரு தெய்வம்பூமியிலே கண்டதில்லை – 2வானம் கொள்ளாதவர்இயேசு பூமி கொள்ளாதவர் – 2பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்றுவாழ்நாளெல்லாம் நான் பாடுவேன் ஜோதிகளின் தேவனேநன்மையான ஈவுகளைநாள்தோறும் தருபவரே – 2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே – 2தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்துஅனுதினம் என்னை காப்பவர் பட்சிக்கிற அக்கினியேதீமைகளை பாரதசுத்த தெய்வம் நீர் ஐயா – 2வானம் சிங்காசனம்பூமி பாதபடி…

  • Seerthiriyega Vasthe Namo Namo

    சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ! பார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! – சீர் தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ – சீர் எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின் அரசேற,எவரும் நின் புகழ்கூற,துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ – சீர் பரிசுத்த…

  • Seer Yesu Naathanukku

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம்பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்குபத்தர் உபகாரனுக்குப் பரம…

  • Sarvalogathin Athibathi

    சர்வ லோகத்தின் அதிபதியேஎந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே – 2என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்எல்லாமே நீர்தானய்யாஎன் பெலனும் அரணும் கோட்டையும்துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கேவிண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே – 2 சர்வ சிருஷ்டிப்பின் தேவனேசகல அதிகாரம் உடையவரே – 2சத்தியம் நிறைந்த மகத்துவரேபாதாளம் வென்ற பரிசுத்தரே – 2 சதா காலமும் வாழ்பவரேமரணமே இல்லாதவரே – 2மரணத்தையே வென்றவர்சரித்திரம் படைத்தவர் – 2 Sarva Logathin AthibathiyaeEnthan Ullathil Sonthamaanire –…

  • Sarva Valla Naamam

    சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதுதடைகளை தகர்த்திடும் நாமம் இது – 2 துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படிதான் யுத்தம் செய்வோம் – 2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களைப் பார்க்கிலும்என் தேவன் பெரியவர் – 2 – துதியினால் Sarva Valla Naamam Yesuvin Naamam – 4Katugalai Aruthidum Naamam EdhaeThadaigalai Thagarthidum Naamam Edhae – 2 Thudhiyinaal Yutham SeivomJebathinaal…

  • Saruva Logathiba Namaskaram

    சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் Saruva Lokaathipaa, NamaskaaramSaruva Sirushtikanae, NamaskaaramTharai, Kadal, Uyir,Vaan, Sakalamum PataiththaThayaapara Pithaavae, Namaskaaram Thiru Avathaaraa, NamaskaaramJekath Thiratchakanae, NamaskaaramTharanniyil ManudarUyir AtainthongathTharuvinil Maanntoor…

  • Santhosam Ponguthey

    சந்தோஷம் பொங்குதே – 2சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே வழி தப்பி நான் திரிந்தேன் – பாவபழியதை சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில்எந்தன் பாவம் நீங்கிற்றே – 2 சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – 2 பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்நானோ பரலோகத்தில்நாளும் பாடல் பாடிடுவேன்என்னில் வாழும் இயேசுவோடுஎன்றும் வாழுவேன் – 2 Santhosham Ponguthae –…

  • Samathana Prabuve

    சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே – 2 என் இயேசு இராஜனே – 2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே – 2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா – 2என் தெய்வம் நீர்தானய்யா – சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரேசத்ருக்கள் முன்னே எனக்காக…

  • Sabayagiya Sarirathukku

    சபையாகிய சரீரத்துக்குதலைவர் நீங்கதானைய்யா – 2அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர் – 2 – சபையாகிய… இருளின் ஆதிக்கத்தில் இருந்தஎங்களை மீட்டவரே – 2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில்எங்களை சேர்ப்பவரே – 2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா- 2 – சபையாகிய … உனக்கு எதிரான ஆயுதங்கள்ஒன்றும் வாய்ப்பதில்லை – 2யாக்கோபுக்கு எதிரானமந்திரம் ஒன்றும் இல்லை – 2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா – 2 –…

  • Sabaiyae Oh Sabaiyae

    சபையே! ஓ சபையே!ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? பரிசுத்தமுள்ளவன்பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே திறப்பினில் நின்றுசுவரை அடைக்கும்மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே!என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம்உம் அன்பை மறவேன் Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil Konda Anbengae Unnai RaththalaeMeettukondaenUn KayamellamAattrivittaen Aanaalum Yaeno EnAnbai Marandhai? ParisuththamullavanParisuththamaaganumNeedhiyai SeiyaVaendumae Thirappinil NindruSuvarai AdaikkumManidhargal Yezhumbanumae Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil…