Category: Song Lyrics
-
Irul Soolntha Lokaththil
இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்இயேசு என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியேஆவியால் அபிஷேகித்தார் அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல் மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார் Irul Soolntha LokaththilImaip Poluthum ThoongaamalKannmanni Pola EnnaiKarththar Yesu KaaththaaraeKaanangalaal NirainthuKaalamellaam Paaduvaen Anjitaen Anjitaen – EnYesu Ennotiruppathaal Maranap…
-
Iranganumae Deva Iranganumae
இரங்கணுமே தேவா இரங்கணுமேஎங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்களாக்கிஒருவிசை இரக்கம் காட்டிஎங்கள் தேசத்தைநீர் மீட்க வேண்டுமே இரங்கிடுமேமனம் இரங்கிடுமேஎன் ஜெபம் கேட்டுமனம் இரங்கிடுமே 1 . பயங்கள் மாறட்டும்வாதைகள் ஒழியட்டும்தேவ பயம் ஒன்றேதேசத்தில் பெருகட்டும் பெருகணுமேதேவ பயம் பெருகணுமேஎன் தேச ஜனம்உம் பக்கம் திரும்பணுமே 2 .வாதையின் காரணம் (காரணத்தை)தேசங்கள் உணரணும்இதயங்கள் மாறனும்இயேசுவை தேடணும் மாறனுமேஇதயங்கள் மாறணுமேதேடணுமேஇயேசுவை தேடணும் மாறணுமேஇதயங்கள் மாறணுமேநீர் மனம் இரங்கிசுகத்தை ஊற்றணுமே இரங்கணுமே தேவா இரங்கணுமேஎங்கள் ஜெபம் கேட்டு மனம்…
-
Irakkam Niraindha Devan
இரக்கம் நிரைந்த தேவன்எனக்காக இரங்க வேண்டும்என் பாவங்கள் உம் முன் நில்லாமல்முற்றிலும் கழுவ வேண்டும்என் பாவங்கள் கழுவ வேண்டும்இந்த வாதைகள் விலக வேண்டும் உம் ஜனங்கள் செய்த பாவங்களைநீர் தயவாய் மன்னிக்க வேண்டுகிறேன்மனம் இரங்கி (என்) ஜெபம் கேட்க வேண்டும்எங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும் எங்கள் பாவத்தை மன்னிதருளும்இந்த வாதையை நீக்கியருளும் என் தேசத்திற்காய் திறப்பிலே நிற்கிறேன்கண்ணீரோடு என்னை தாழ்த்துகிறேன்உம் வார்த்தையை நிறைவேற்றும் தேவாமனம் உடைந்து கதறுகிறேன் ஒரு வார்த்தையை அனுப்ப வேண்டும்உந்தன் க்ஷேமத்தை கொடுக்க வேண்டும்…
-
Iraichalin Satham Ketkanum
இரைச்சலின் சத்தம் கேட்கணும்இந்தியா தேசம் முழுவதும்பின்மாரி மழையும் பொழியணும்பாரத தேசம் முழுவதும்சபைகளெல்லாம் ஜெபிக்கணுமேமகிமைக்குள்ளாய் நிரம்பணுமே – 2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதேநியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே – 2 காலம் இனி செல்லாதுஒளியுள்ள காலம் முடிகிறதே – 2கண்ணீரோடு ஜெபித்திடுவோம்எழுப்புதலைக் கண்டிடுவோம் – 2 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமேதேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே – 2அழுகையோடும் புலம்பலோடும்பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் – 2 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றேசபைகளில் பூரணமாய் நடக்கணுமே – 2பரிசுத்தவான்கள் ஒருமனமாய்தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே – 2கண்ணீரோடு…
-
Intha Anbirku
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்சிலுவையிலே தொங்கினஇந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்நா என்ன செய்ய முடியும்-2 நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்புவெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2 ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னைஉனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்புஏன் இந்த உறவு என இருந்த எனக்குபுது உறவாக வந்து எனை தேற்றின உம் அன்பு நான் தேடின அன்பு என்னை தேடி வந்த…
-
Innum ummil Innum ummil
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்நெருங்க வேண்டுமேநேசக்கரங்கள் என்னை அணைக்கபாசம் வேண்டுமேஉயிருக்குள் அசைவாடுமேபாவக்கரைகள் போக்குமே – 2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய்இன்னும் உம்மை நெருங்கனும்ஆணி பாய்ந்த கரங்களினால்இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான்உமது சமூகத்தில் நிற்கிறேன்பாவமான வாழ்க்கை வேண்டாம்பரிசுத்தமாய் மாற்றுமேஉலர்ந்த எலும்புகள் அனைத்திலும்உமது பெலத்தை ஊற்றுமேகழுகை போல மீண்டும் எழும்பஎனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய்இன்னும் உம்மை நெருங்கனும்ஆணி பாய்ந்த கரங்களினால்இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்றவாழ்க்கையை நீர் பாருமேஎன்னை வெறுத்து உலகம் மறந்துமீண்டும் ஒருவிசை கேட்கிறேன்உலர்ந்த…
-
Innum Oruvisai Undhan
வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமேநான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் வானத்திற்கும் பூமிக்கும்ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும்தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும்தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையேபெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவேவார்த்தையின் வல்லமை கண்டேன்நரம்புகள் உருவாகும்எலும்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்றுதேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலேஜீவனின் வாசனை வீசிடுதேஎன் தேசம் முழுவதிலும்எழுப்புதல் தீயாய்பரவிடுதே Vanam ThirakkanumMagimai IranganumMarurubam AganumaeNaan Marurubam Aganumae Yengukiraen KadharugiraenThagamai Irukkindraen…
-
Innum Innum
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே.. – 2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே – 2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளேஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் – 2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா – 2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா – 2 – இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி…
-
Iniyum Ummai Ketpaen
இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன்உருக்குலைந்து போவேன் – 2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்து போவேன்தள்ளாடிப் போவேன் – 2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 Iniyum Ummai KetpaenNeer Solvathai Naan SeivenEn Kooda PesungappaPesaama MattumIrukkaatheengappa – 2 Neer PesaavittalNaan Udainthu PovenUrukkulainthu Poven – 2En Kooda PesungappaPesaama…
-
Ini Nashtangal Ellam Laabamaagum
இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2 என்னை காத்திடுபவரேஎன்னை போற்றிடுபவரே – 2 இருதயம் நொருங்குண்டதேமனசு தளர்ந்து போனதே – 2எந்தன் கஷ்டத்தின் மத்தியில்எந்தன் ஆறுதல் இயேசுவே – 2 செல்வங்கள் ஒழிந்து போனாலும்எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்எந்தன் இயேசு என்னோடுண்டு – 2 Ini nashtangal Ellam laabamaagumIni thukkangal santhoshamaagum Ennai kaathidubavareaEnnai potridubavarea – 2 Iruthayam norungundathaeManasu thalarnthu ponathae – 2Enthan…