Category: Tamil Worship Songs Lyrics

  • Idayathin Kaayathai Aattridum இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

    இதயத்தின் காயத்தை ஆற்றிடும்எந்தன் இயேசையா -2கரை கானா படகைபோலதடுமாறும் வாழ்கையையா -2 யோவானை போல உம் மார்பிலேஇளைப்பாற வேண்டுமையா -2 பெலவீனமான என்னையும்உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2 காணாமல் போன ஆடு நான்அன்போடு தேடினீரே -2 Idayathin Kaayathai Aattridum Lyrics in English ithayaththin kaayaththai aattidumenthan iyaesaiyaa -2karai kaanaa padakaipolathadumaarum vaalkaiyaiyaa -2 yovaanai pola um maarpilaeilaippaara vaenndumaiyaa -2 pelaveenamaana ennaiyumum pelaththaal itaikkattuveer -2 kaannaamal pona aadu…

  • Idayargal Thantha Kaanikkai இடையர்கள் தந்த காணிக்கை

    இடையர்கள் தந்த காணிக்கை போலஇருப்பதை நானும் எடுத்து வந்தேன்கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)இயேசு பாலனே ஏற்றிடுமேநேச ராஜனே ஏற்றிடுமே (2) கடைநிலை வாழும் மனிதரை மீட்கஅடிமையின் தன்மையை எடுத்தவனேஉடைமைகள் பதவிகள் யாவையும் துறந்துமடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு… நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்துநிம்மதி தந்திட வந்தவனேவலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போலமனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு… Idayargal Thantha Kaanikkai Lyrics in English\ itaiyarkal…

  • Idaivida Nandri Umakku Thane இடைவிடா நன்றி உமக்குத்தான்

    இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயாநன்றி… நன்றி… தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா நித்திய ராஜாவே நன்றி ஐயாசத்திய தீபமே நன்றி ஐயா Idaivida Nandri…

  • Hoshana geetham paadiduven ஓசன்னா கீதம் பாடிடுவேன்

    ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Hoshana geetham paadiduven Lyrics in English osannaa geetham paadiduvaenunnatha thaevan unthanukkaethuthi pali sthoththirangalthooyavar umakkuththaanae vaanam poomiyum pataiththavaraevaalththi ummai pottiduvaenvallavarae nallavaraeaaraathanai umakkae jeevan thanthu…

  • Hosanna Paduvom ஓசன்னா பாடுவோம்

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம் சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம் குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்கூடி அருள் பெற்று நாமும்…

  • Hosanna Paalar Paadum Rajavaam Meetperke ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே

    ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.…

  • Hosanna Paaduvom Yesuvin Thasare ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம். குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம். Hosanna…

  • Hosanna paaduvom ஓசன்னா பாடுவோம்

    ஓசன்னா பாடுவோம்ஓசன்னா பாடி மகிழ்வோம்தாவீதின் மைந்தன் தேவ குமாரன்தரணி மீதினில் உதித்தார் இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததேஅருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததேஆடிடுவோமே பாடிடுவோமேஆனந்தம் கொள்வோமேபாலகன் இயேசு பாரினில் வந்தார்பாடி மகிழ்வோமே ஓசன்னா மரியின் மகனாய் மாந்தர்துயர் போக்கவே மாதேவன்இயேசு உலகில் மனுஉருவெடுத்தார்முன்னுரைப்படி முன்னணை மீதுமழலை உருவிலே தன்னிகரில்லாதேவன் பிறந்தார் ஆனந்தம் ஆனந்தமேஓசன்னா ஆனந்தம் ஆனந்தமே Hosanna paaduvom Lyrics in English osannaa paaduvomosannaa paati makilvomthaaveethin mainthan thaeva kumaarantharanni meethinil uthiththaar…

  • Hosanna paadi paadi ஓசன்னா பாடி பாடி

    ஓசன்னா பாடி பாடி நேசரை தேடிஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதேநிலையில்லா இந்த வாழ்வில்அளவில்லா அன்பு செய்தீர்சாட்சியாக நானிருந்து உந்தன்அன்பை எடுத்துச் சொல்வேன் ஆவியானவர் அன்பின் ஆண்டவர்அடிமையெனக்காய் மனிதனானீர்களிமண்ணாலே வனைந்த என்னைகழுவியெடுக்க குருதி ஈந்நீர்சிந்திய இரத்த எனக்காயல்லோபொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோஉம்மைப் போல் ஆண்டவர் யருமில்லைஉமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லைஉம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை வான தூதர்கள் வாழ்த்துப் பாடிடவாகை சூடி வானில் வருவீர்மேகக் கூட்டங்கள் மேளம் முழங்கமகிமையோடு இறங்கி வருவீர்காத்திருந்தவை கண்டு மகிழகர்த்தரோடு வானில் எழும்பஇன்பமோ துன்பமோ இனிவரும் நாளில்என்…

  • Hallelujah Thuthi Ummakae அல்லேலூயா துதி உமக்கே

    அல்லேலூயா துதி உமக்கேவாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவிதுக்குள் வைத்தவரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் Hallelujah Thuthi Ummakae Lyrics in English allaelooyaa thuthi umakkaevaalaakkaamal ennai thalaiyaakkuveergeelaakkaamal ennai maelaakkuveer arakkan koliyaaththai alikkum vallamaiyaisiriya thaavithukkul vaiththavaraeaadukal maeyththavanai jaathikal…