Category: Tamil Worship Songs Lyrics
-
Hallelujah thuthi magimai அல்லேலூயா துதி மகிமை
அல்லேலூயா துதி மகிமை – என்றும்இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா அல்லேலூயா சிலுவையை சுமப்பாயாஉலகத்தை வெறுப்பாயாஉலகத்தை வெறுத்து இயேசுவின்பின்னே ஓடியே வருவாயா மோட்சத்தை அடைந்திடவேபாடுகள் படவேண்டும்பாடுகள் மத்தியில் பரமன்இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் ஜெபத்திலே தரித்திருந்துஅவர் சித்தம் நிறைவேற்றுமுடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்கபெலனைப் பெற்றுக்கொள்ளு சென்றவர் வந்திடுவார்அழைத்தே சென்றிடுவார்அவருடன் செல்ல ஆயத்தமாவோம்அவருடன் வாழ்ந்திடவே கண்ணீர் துடைத்திடுவார்கவலைகள் போக்கிடுவார்கரங்களை நீட்டியே கருணையோடுகர்த்தரே காத்திடுவார் Hallelujah thuthi magimai Lyrics in English allaelooyaa thuthi makimai –…
-
Hallelujah Kartharaiye அல்லேலூயா கர்த்தரையே
அல்லேலுயா அல்லேலுயாதேவனைத் துதியுங்கள் தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்அலை அலையாய்…
-
Hallelujah geetham paaduven அல்லேலூயா கீதம் பாடுவேன்
அல்லேலூயா கீதம் பாடுவேன்என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்துதுதியின் கீதங்கள் நாவில் தந்தார் ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கேஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே துன்பமெல்லாம் போக்கிவிட்டாரேதுதியின் ஆடை எனக்குத் தந்தாரேவாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியால் உள்ளம் பொங்குதேஇயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதேஎன்றும் பாடுவேன் எந்தன் இயேசுவேஎந்தன் வாழ்வில் எல்லாம் அவரே உயிருள்ள நாட்களெல்லாம்அவர் நாமம் உயர்த்திடுவேன்கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்காலமெல்லாம் துதித்திடுவேன் Hallelujah geetham paaduven Lyrics in English allaelooyaa geetham paaduvaenen aanndavaraik…
-
Halleluiah halleluiah nam அல்லேலூயா அல்லேலூயா நம்
அல்லேலூயா அல்லேலூயாநம் இயேசுவுக்கு அல்லேலூயாநம்பிதாவுக்கு அல்லேலூயாஆவியானவர்க்கு அல்லேலூயா தூய உள்ளம் துதிகளினாலேதேவ ஆலயம் அல்லேலூயாதுதி பிறந்திடுதே என் நாவினிலேகளிகூர்ந்திடுதே என் இருதயமேபேரானந்தம் ஆனந்தமே தொல்வியெல்லாம் துதிகளினாலேஇனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லைஎன் வாழ்வினிலே இனி தேல்வியில்லைஎந்த நேரமும் ஜெயம் ஜெயமே இயேசுவின் நாமம் துதியாலேமகிமையான அல்லேலூயாஓ துதி மகிமை அவர் ஒருவருக்கேமுழு இருதயமும் என் நேசருக்கேபேர் புகழெல்லாம் இயேசுவுக்கே Halleluiah halleluiah nam Lyrics in English allaelooyaa allaelooyaanam Yesuvukku allaelooyaanampithaavukku allaelooyaaaaviyaanavarkku allaelooyaa thooya ullam…
-
Halleluah Hellelujah Halleluah அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா Halleluah Hellelujah Halleluah Lyrics in English allaelooyaa allaelooyaa (2)allaelooyaa allaelooyaa (2) yekovaa shaalom allaelooyaayekovaa nisiyae allaelooyaayekovaa yeerae allaelooyaaparisuththa pithaavae allaelooyaa saaronin rojaavae allaelooyaaleeli pushpamae…
-
Gunapadu Paavi Deva குணப்படு பாவி, தேவ
குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார் துக்கமடையாயோ? பாவிதுயரமாகாயோ?மிக்கப் புலம்பாயோ? – மனம்மெலிந்துருகாயோ?இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? தாவீ தரசனைப்போல் – தன்னைத்தாழ்த்தும் மனாசேயைப்போல்பாவி மனுஷியைப்போல் – மனம்பதைத்த பேதுருபோல்,தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்றுகூவிப் புலம்பு நல்…
-
Gnanam Nirai Kannikaiyae ஞானம் நிறை கன்னிகையே
ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமேமாண்புயர் எழு தூண்களுமாய்பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம் பாவ நிழலே அணுகாபாதுகாத்தான் உன்னையே பரமன்தாயுதரம் நீ தரித்திடவேதனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம் வாழ்வோர் அனைவரின் தாயேவானுலகை அடையும் வழியேமக்கள் இஸ்ராயேல் தாரகையேவானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம் Gnanam Nirai Kannikaiyae Lyrics in English njaanam nirai kannikaiyae naathanaith thaangiya aalayamaemaannpuyar elu thoonnkalumaaypali peedamumaay alangariththaayae – njaanam paava…
-
Gnaana Naathaa Vaanam Puumi ஞான நாதா வானம் பூமி
ஞான நாதா வானம் பூமிநீர் படைத்தீர்ராவு பகல் ஓய்வு வேலைநீர் அமைத்தீர்வான தூதர் காக்க எம்மைஊனமின்றி நாங்கள் தூங்கஞான எண்ணம் தூய கனாநீர் அருள்வீர். பாவ பாரம் கோப மூர்க்கம்நீர் தீர்த்திடும்சாவின் பயம் ராவின் அச்சம்நீர் நீக்கிடும்காவலராய்க் காதலராய்கூடத் தங்கி தூய்மையாக்கும்ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்நீர் ஆக்கிடும். நாளில் காரும் ராவில் காரும்ஆயுள் எல்லாம்வாழும் காலம் மா கரத்தால்அமைதியாம்சாகும் நேரம் மோட்சம் சேர்ந்துஆகிடவே தூதர்போன்றுஆண்டிடவே மாட்சியோடுஉம்மோடெனடறும். Gnaana Naathaa Vaanam Puumi Lyrics in English njaana…
-
Githiyon Nee கிதியோன் நீ
கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீவாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம்பெற ஜெபிக்கணுமே சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயமின்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடபுளியாத அப்பாமாக மாறிவிடு இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே பயமே வேண்டாம் Githiyon Nee Lyrics…
-
Gembeeramaagave Sangeetham கெம்பீரமாகவே சங்கீதம்
கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம் மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமேசிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொலகுடாரமாக வெய்ததேவ வேதமே வெல எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழமுக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திடமகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட Gembeeramaagave Sangeetham Lyrics in English kempeeramaakavae sangaீtham paaduvomnampaaramae ennaalum neekku vonai naaduvom…