Category: Tamil Worship Songs Lyrics
-
Senaigalin Karthar
சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோதாவீதின் வேர் அவர் நாமமல்லோ – 2நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டைகர்த்தர் மேல் நம்பிக்கையாய் நான் இருப்பான்நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டைஅவருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன் வளர வளர வளர் நான் உயருவேன்உயர உயர உயர நான் கனி கொடுப்பேன் – 4 பெருமையுள்ள மனம் இருந்தால் வளர முடியாதுகசப்புள்ள கனி கொடுத்தால் தயவு கிடைக்காது – 2தனக்குள் வேரில்லாதவன்தண்ணீர் அண்டை நாட்டப்படாதவன் – 2கொஞ்ச காலம் நிலைத்திருப்பான்பெலவீனத்தில் விழுந்திடுவான் – 2…
-
Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே கவி – பாடிப்பாடிதந்தானைத் துதிப்போமேவிந்தையாய் நமக்கனந்தனந்தமானவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிக – 2 ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துஒய்யாரத்துச் சீயோனேஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் – 2 கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துகண்ணாரக் களித்தாயேஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – 2 சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசுத்தாங்கத்து நற்சபையேசத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச்…
-
Tham Kirubai Perithallo
தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபைநீசன் என் பாவம் நீங்கினதேநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபைமனம் தளர்ந்த நேரத்திலும்பெலவீன சரீரத்திலும்போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை மா பரிசுத்த ஸ்தலம்…
-
Thalai Thanga Mayamaanavar
தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் – 2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ – 2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே – 2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் – 2…
-
Thai Maranthaalum
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2 இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும் … – 2 நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2 (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2 Thai Maranthaalum Naan Maraven…
-
Thaguvadhu Thoanaadhu Yearkindavar
தகுவது தோணாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதாவர்வாடிப்போனோரை நாடித்தான் சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் – 2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒருக்கால் விலகாதுமால்வரை சுமந்தார் – 2வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்…….ப நி ச ரி ம ப….ரி க க ரி ம க ரி…. தகுவது…
-
Thagappaney Thandhayae
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானேநீர் போதும் என் வாழ்விலே – 2அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் – 2 உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையேஉம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே – 2தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் – 2 ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமேதிராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே – 2தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் – 2 Thagappaney Thandhayae Elamae Neer…
-
Thagappane Nalla Thagappane
தகப்பனே நல்ல தகப்பனே – 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2 குறைவொன்றும் இல்லைஎன்னை நிறைவாக நடத்துறீங்க – 2நன்றி சொல்ல வார்த்தை இல்லைநலமாக நடத்துறீங்க – 2 நன்றி உமக்கே நன்றி – 3 எத்தனை நன்மை நீங்கஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2எதை கண்டு என்னை நீர்இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி – 3 தகுதிக்கு மிஞ்சி நீங்கநன்மையால நிரப்புறீங்க – 2உதவாத என்மேல் நீர்உண்மையாக இருக்குறீங்க – 2 நன்றி…
-
Thaetraravaalanae Ennai Thaedi
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2 நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே – 2 நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே –…
-
Swasame
உயிரே என் ஆருயிரேஎன் உயிரே உம்மை மறவேன் – 2 உம் பாதம் சேர்ந்தேனேஎன்னையே தொலைத்தேனேஉம் அன்பால் நிதம் நிதம்என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலேஎந்நாளும் வாசம் நான்அபிஷேக தென்றலிலேமகிழ்ந்திடும் சோலை நான் – 2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே – 2 உம் மார்பில் சாய்ந்தாலேஎன்னையே மறப்பேனேஉம் பாச நேசத்தால்என்னை மறப்பேனே உம் பாச மழையிலேஎந்நாளும் துளிகள் நான்உம் பிரசன்ன காற்றிலேமகிழ்ந்திடும் மனிதன் நான் – 2 ஓ.. ஓ……