Category: Tamil Worship Songs Lyrics

  • Pirantha Naal Muthalaai

    பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரேதகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே – 2 மெதுவான தென்றல்கொடுங்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும்என்னை கீழே விடவில்லை – 2 – பிறந்த தீங்கு நாளிலேகூடார மறைவிலேஒளித்து வைத்தீரேஉம் வேளைக்காகவே – 2 கன்மலை மேல் என்னைஉயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல்என் நாவில் தந்தீரே – 2 – பிறந்த நாள் பிறக்கும் முன்னமேஎன் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமேஅழகாக வரைந்தீரே – 2 என்னிடம் உள்ளதையேஉம்மிடம் ஒப்படைத்தேன்அந்நாள் வரையிலுமேஅதை காத்திட வல்லவரே –…

  • Pirantha Naal Muthal En

    பிறந்த நாள் முதல்என் தேவனாய் இருந்தீர்நான் தடுமாறும் என்னைதாங்கிக்கொண்டீர் – 2உம்மோடு உறவாடனும்உமக்காக நான் வாழனும்என்னோடு நீங்க பேசிடஇப்போ வரும் – 2 தாயை போல நீர்நான் கலங்கும்போதெல்லாம்என் கரம்பிடித்து என்னைநீர் தாங்கிநிறைய – 2உம்மோடு உறவாடனும்உமக்காக நான் வாழனும்என்னோடு நீங்க பேசிடஇப்போ வரும் – 2 திக்கற்று அலைந்தேன்சார்ந்தே போனேன்என் தேவையை நினைத்துகலங்கி நின்றான் – 2 என்னை தேடி வந்தீரேமீது கொண்டீரேபாதுகாத்தீரே நன்றிதேடி வந்தீரேமீது கொண்டீரேபாதுகாத்தீரே நன்றி Pirantha Naal MudhalEn Devanaai IruntheerNaan…

  • Payanangal Muzhuvathum

    பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும் – 2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த…

  • Parisuthar Kootam Yesuvai Potri

    பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிபாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிடபரமானந்த கீதமங்கெழும்பநீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்யஅண்டினோரெவரும் அவரைச் சேரஅன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்கநீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானும் அங்கேபின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூடநீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்திருமுடியணிந்திலங்கிடவும்தேவ சேயர்களாயெல்லாரும் மாறநீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ?நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே சோதனைகளை…

  • Parisuthare Engal Devamae

    பரிசுத்தரே எங்கள் தெய்வமேஉயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 எங்கள் மத்தியில் அசைவாடிடும்பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரேஎன் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 குயவனே உம் கையில்என்னையே தருகின்றேன்உம்மை போலவே மாற்றிடுமே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2…

  • Parisuthar Neere Parisuthar

    பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே – 3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே – 2 பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே – 3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே – 2 பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே – 2 Parisuthar Neere ParisutharParisuthar Neere – 3Oruvarum Sera OliyinilVasipavar NeereManitharul Yaarum KandiraMagimayin Dhevane – 2 Paathirar Neere PaathirarPaathirar Neere – 3Akkini…

  • Pareer Arunodhayam Pol

    பாரீர் அருணோதயம் போல்உதித்து வரும் இவர் யாரோ- 2முகம் சூரியன் போல் பிரகாசம்சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல- 2 இயேசுவே ஆத்ம நேசரேசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்பதினாயிரங்களில் சிறந்தோர் – 2 காட்டு மரங்களில் கிச்சிலி போல்எந்தன் நேசர் அதோ நிற்கிறார்- 2நாமம் ஊற்றுண்ட பரிமளமேஇன்பம் ரசத்திலும் அதி மதுரம் – 2 அவர் இடது கை என் தலை கீழ்வலக்கரத்தாலே தேற்றுகிறார்- 2அவர் நேசத்தால் சோகமானேன்என் மேல் பறந்த கோடி நேசமே – 2…

  • Paralogil Vaasam Seiyum

    ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்…… – 2 பரலோகில் வாசம் செய்யும் – 2பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் – 2 மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் – 2என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே – 2 கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே – 2பாரெங்கிலும் உமையன்றியேபரிசுத்தர் வேறில்லையே – 2 என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே – 2தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவே – 2…

  • Parakkuthu Parakkuthu

    பறக்குது பறக்குதுபறக்குது பறக்குது சிலுவை கொடிஎங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்ததுதேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… – 2ஜெப சேனை எழும்பிடுங்க – 2துதி சேனை எழும்பிடுங்க – 2எக்காளம் ஊதிடுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள் – 2 ஒன்று கூடுங்கள்ஒருமான மாகுங்கள் – 2ஒன்று சேர்ந்து இயேசுவின்நாமத்தை உயர்த்திடுவோம் – 2நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின்நாமத்தை உயர்த்திடுவோம் – 2 ஓ…. அனலுமின்றி, குளிருமின்றிவாழ்ந்த காலம் போயாச்சு – 2எழுந்து நின்று…

  • Palaththa Vallamai Undu Iyesu Namathil

    பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்மரணத்தின் – பாதாளத்தின்வல்லமை எனக்காய் முறியடித்தீர்சிலுவையில் அந்த பாடுகள்உம் அன்பை சொல்கிறதே உடைக்கின்றதேபாதாளத்தின் வல்லமைஎனக்காய் முறியடித்தீர்பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்மரணத்தின் பாதாளத்தின்உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள் Palaththa vallamai undu iyesu namathil – 4Udaikintrathe anthagara sangkilikalMaranathin – pathalathinVallamai enakai muriyaditheerSiluvaiyil antha padukalUm anbai solkirathe UdaikinrathePathalathin vallamaiEnakai muriyaditheerPalaththa vallamai undu iyesu namathilMaranathin pathalathinUdaikintrathe…