Category: Tamil Worship Songs Lyrics

  • Neer Sonnal Ellam

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம் சாய்ந்து நான்முத்தமிட்டு இளைப்பாறுவேன் உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை துதித்திடுவேன்என்றும் உயர்த்திடுவேன்…

  • Neer Seyya Ninaiththathu

    நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும் – 2 காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை – 2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர் – 2 தடை போல சத்துருவாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர் – 2 எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர் – 2 Neer Seyya Ninaiththathu ThadaipadaathuEnakkaaka Yaavaiyum Seiyum…

  • Neer Podhum Neer Podhum

    நீர் போதும் நீர் போதும்உம் அன்பு வினோதம்நீர் போதும் நீர் போதும்உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமதுஉம் அன்பு போதும் உம் அன்பு போதும்எதிர்பாரா நேசரின்அன்பு உமதுஉம் அன்பு போதும் உம் அன்பு போதும் எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு – 2 என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரேஉம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரேஉம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்…

  • Neer Parthal Pothume

    நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமேசிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமேஇயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2நீர் எந்தன் பரிகாரிநீர் எந்தன் வைத்தியர்இயேசுவே பரிகாரிஇயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன் நிழல் ஆவீர்இயேசுவே நீர் மறைவாவீர்இயேசுவே நீர் நிழல்…

  • Neer Kaithiranthaal

    நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன் – 2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன் – 2 எல்லாம் நீர்தானய்யா – 2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா – 2என் உயிரே நீர்தானய்யா ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே – 2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே – 2 நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமேநீர் தொட்டால் மலைகள்…

  • Neer Ingu Vasam Seigindrir

    நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே- 2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே- 8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை…

  • Neer Illatha Naalellam

    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய்உலகின் ஓளியே நீயாவாய்உறவின் பிறப்பே நீயாவாய்உண்மையின் வழியே நீயாவாய் எனது ஆற்றலும் நீயாவாய்எனது வலிமையும் நீயாவாய்எனது அரணும் நீயாவாய்எனது கோட்டையும் நீயாவாய் எனது நினைவும் நீயாவாய்எனது மொழியும் நீயாவாய்எனது மீட்பும் நீயாவாய்எனது உயிர்ப்பும் நீயாவாய் Neer Illaatha Naalellaam NaalaakumaaNeer Illaatha Vaalvellaam Vaalvaakumaa Uyirin Ootte NeeyaavaayUlakin Oliyae NeeyaavaayUravin Pirappae NeeyaavaayUnnmaiyin Valiyae Neeyaavaay Enathu Aattalum NeeyaavaayEnathu Valimaiyum NeeyaavaayEnathu…

  • Neenga Senja Nanmaigala

    நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை – 2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன் – 2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே – 2 நன்றி…

  • Neenga Nanacha

    நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்நீங்க நெனச்சா எல்லாம் கூடும் -அப்பா – 2 மனிதனின் யோசனை பயனில்லையேஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா சோதனை வந்திட்ட வேளைஅதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்கதுன்பங்கள் வந்திட்ட வேளைஅதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2பாடுகள் பட்டிட்ட வேளைஉங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்கசோர்வுகள் ஆட்கொண்ட வேளைஉம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்கஎன்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க நீங்க நெனச்சா.. மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்கஇனமெல்லாம் பகச்சிட்ட போதும்உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2உங்க…

  • Neenga Illama

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்கஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2 நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கலநினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2உம்மை நான்…