Category: Tamil Worship Songs Lyrics

  • Neenga Illaatha Vaazhkai Vendaam Yesuvae

    நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவேநீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2 என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவேஎன் நண்பனை போலவே வந்தா போதுமே – 2 ஓ ….ஏசுவே என் நண்பனே – 4 பணமோ பொருளோ வேண்டாம்பட்டம் பதவியும் வேண்டாம்ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்பெரும் புகழும் வேண்டாம்பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்உம சித்தம் எனது விருப்பமாக வேண்டும் உலகத்தின் ஆசைகள் வேண்டாம்உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்ஏசுவே உம்மோட…

  • Nee Visuvasithal Devanin Magimaiyai

    நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2 சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிட – 2வனாந்திரத்தில் வழியையும் அவந்திற வெளியில் ஆறுகளையும்உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2 மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியை மாற்றுபவர்சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2 கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே –…

  • Nee Ennudaiyavan Endru

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 ஓடிய என்னையும் அழைத்து வந்துஉம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 மறுதலித்த…

  • Nee Ennal Marakkapaduvathillai

    நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை – 2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை – 2 கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே – 2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை…

  • Nanmai Seitheray Nandri

    நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யாவையும் செய்பவரேஎன்னோடு இருக்க எழுந்தவரே உமக்கே ஆராதனைஉயிருள்ள நாள்லெல்லாமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 4 தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யுத்தங்கள் செய்பவரேஎன் நிழலாய் என்றும் இருப்பவரே மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக ஜீவன் தந்தவரேபரிசுத்தமாய் என்னை மாற்றினீரே Nanmai Seitheray Nandri…

  • Nandriyal Padiduvom Nallavar Yesu

    நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே செங்கடல் தனை நடுவாய் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியே இந்நாள் வரையும்தயவாய் மா தயவாய் உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்திரராய் இருக்ககிருபையின் மகா தானமது வருங்காலங்களில் விளங்க ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்சேவையில் மாறித்தார்சேர்ந்து வந்து சேவை புரிந்துசோர்ந்திடாது நிற்போம் மித்ருக்களான பலர் நன்றியிழந்தேசத்ருக்களாயினாரேசத்தியத்தை சார்ந்து தேவசித்தம் செய்திடுவோம் அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லா திரு ஆக்கமிதனைஅவனையார்களிப்பீர் சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம்…

  • Nandri Solli Paadiduven

    நன்றி சொல்லி பாடிடுவேன்என் தேவனான இயேசுவை – 2ஆனந்தமே இனி ஆனந்தமேஅன்பான தேவன் எனக்குள்ளேயே – 2 கண்ணையே கண்ணையே கலங்காதேநீ என்னை விட்டு விலகத்தையே – 2என்று சொல்லி என்னை கொஞ்சிடுவார்கரம் பிடித்து என்னை காத்திடுவார்தம் பிள்ளையாக மாற்றினாரேகூலியில் இருந்து என்னை உயர்தினரே – நன்றி … அழியும் அன்பை தேடி சென்றேன்உலக அன்பை நாடி சென்றேன் – 2அழியாத அன்பை தரும் இயேசுவைவிட்டு நான் அழியும் அன்பை தேடி சீரழித்தஎன்அழவே இல்லா அன்பை தந்தார்ஆனந்த…

  • Nandri Solla Varthai

    நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா – 2 தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே – 2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா – 2 தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே – 2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா – 2 சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே – 2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா – 2 Nandri Solla Varthai IllaiNallavarai NinaikaiyilaeSeidha Nanmai NinaikaiyilaeUllam Nandriyal Niraiyuthaiyaa – 2…

  • Nandri Niraindha Idhayathodu

    நன்றி நிறைந்த இதயத்தோடுநாதன் யேசுவை பாடிடுவேன் – 2நன்றி பலிகள் செலுத்தியே நான்வாழ்நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2 என் யேசு நல்லவர்என் யேசு வல்லவர்என் யேசு பெரியவர்என் யேசு பரிசுத்தர் நான் நடந்து வந்த பாதைகள்கரடு முரடானவை – 2என்னை தோளில் தூக்கி சுமந்தஅவர் அன்பை மறப்பெனோ – 2 என் போக்கிலும் , எந்தன் வரத்திலும்என் யேசுவே பாதுகாப்பு – 2என் கால்கள் சறுக்கின நேரம்அவர் கிருபை தாங்கினதே – 2 என் கரத்தை…

  • Nandri Endru Solluvom

    நன்றி என்று சொல்லுவோம்நல்ல தேவன் கிருபை செய்தார் நன்மைகளை நினைத்துக் கொண்டுநன்றியுள்ள துதியுடன்நன்றி நன்றி ஐயாநன்றி இயேசையா உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பாஎன் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பாசாப நோய்களை எல்லாம் முறியடித்தீரேபுது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்நன்மைகளை நினைத்துக் கொண்டுநன்றியுள்ள துதியுடன்நன்றி நன்றி ஐயாநன்றி இயேசையா பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பாஉங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பாஎன்னை வாலாக்காமல் தலையாக்கினீர்என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்நன்மைகளை நினைத்துக் கொண்டுநன்றியுள்ள துதியுடன்நன்றி நன்றி ஐயாநன்றி…