Category: Tamil Worship Songs Lyrics
-
Magizhchi Magizhchi
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிஇயேசு தருவாரே மகிழ்ச்சிதுதித்திடுவேன் உம்மை பாடிடுவேன்புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் குறைவு வெறுமை நீக்கிடுவார்நிறைவைத் தந்திடுவார்சிறுமைப்பட்ட நாட்களெல்லாம்மறந்து மகிழச் செய்திடுவார் இருளான இரவை மாற்றிடுவார்பயத்தைப் போக்கிடுவார்மகிமையால் என்னை மூடிடுவார்பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுவார் தனிமை தவிப்பை எடுத்திடுவார்பாதை காட்டிடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்ஆனந்த சந்தோஷம் தந்திடுவார் என்னைத் தேடி இயேசு வந்தார்என்னை ஏற்றுக்கொண்டார்பழைய வாழ்க்கையை அகற்றி விட்டார்புதிய வாழ்வை காணச் செய்தார்
-
Magimaiyae Machimaiyae
காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் – 2 பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர் – 2பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் – 2 தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனே – 2அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே – 2 Kayangal Mel KayangalVedanai Mel VedanaiSiluvaiyai Sumakindra KaatchiElam Enakaga Magimaiyae MachimaiyaeValdiuvaen UmakaiValnalelam –…
-
Magimai Nirainthavare
மகிமை நிறைந்தவரேகனத்திற்கு பாத்திரரேதுதியும் புகழும் உமக்குத்தானேதூயவரே உம்மை துதித்திடுவேன் – 2 ஆதி முதலாய் உந்தன் அன்பைஅநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா – 2கனமும் மகிமையும் நிறைந்தவரேஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் – 2 வேடன் வைத்த கண்ணிக்கும்நீரே என்னை தப்புவித்தீர் – 2சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்நீரே என்னை காக்கின்றீர் – 2 எண்ணில் அடங்கா நன்மைகளைஎந்தன் வாழ்வில் செய்தவரே – 2இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்சிறந்த நாமம் இல்லையப்பா – 2 Magimai NirainthavareGanathirku PaathiraraeThuthiyum Pugalum…
-
Magilvom Magilvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்அவர் சமூகமதில் அங்கே…
-
Maaridum Ellam
Maaridum EllamEn Yeasuvaal En YeasuvaalMaaridum EllamEn YeasuvaalThunba Nearangalil En Inba MaanavaraeThuyarutta Nearangalil En Thuyar Neekum Thooyarae – 2 Kalangathae Un Kavalaihal MaarudumaeThihayathae Un Thihilum Ahantidumae – 2Un Aruhil Yesu Undu Un Tholvihalai Jayamai MaattinuvaarUnnaumae Tham Thozhil Sumanthiduvaar – 2Namai Kaakum Yeasu Unndu
-
Maaradha Anbu
நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்புதொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்புநான் தேடவில்லை தகுதியும் இல்லைஆனாலும் நீர் என்னை நேசித்தீர்அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்தகுதி இல்லாத எனக்கு எல்லாம்…
-
Maanidanae Mayangidadhae
மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லை – 2மாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை – 2 மானிடனே மயங்கிடாதே… தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ஒதுங்குவார் – 2தேடிடுவாய் நேசர் பாதம்தேடிடுவாய் நேசரின் பாதம்தேவை நீக்கி தேற்றுவார்தேவைகள் நீக்கி தேற்றுவார் ஜெபத்திலே நீ தரிக்கும் போதுஜெயித்திடுவாய் ஜெகமதை – 2கர்த்தர் கோலும் அவர் தடியும் – 2உன்னை என்றும் தேற்றுமேநம்மை என்றும் தேற்றிடுமே Maanidanae MayangidadhaeManidhan Unnai MarudhalippaanMaaraadha Yeasunnai Endrum Marappadhillai –…
-
Lesana Kariyam Umakku Athu
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் – 2 பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் – 2மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் – 2உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான…
-
Kuyavanae Nal Kuyavanae
குயவனே நல் குயவனேஎன்னை நீரே உருவாக்கும் வனையுமே நீர் வனையுமேஉம் கைகளால் வனைந்திடுமேஉம் சித்தம் என்னில் நிலைக்கநான் தந்தேன் என்னையேஎன் ஆயுள் நாட்களெல்லாம்உம் அன்பில் வாழ்ந்திடுவேன் நீரே என்னை வனைபவர்நீரே என்னை காப்பவர் உந்தன் அன்பை முழுவதும் சேர்த்துஎன்னை உருவாக்கும்உந்தன் சாட்சியாய் உலகில் நிற்கதகுதிப்படுத்திடுமேஎன்னை தந்தேன் முழுவதுமாய்எந்தன் தேவனேநீர் இல்லாமல் நானும் இல்லைஅன்பில்லாமல் உயிர்கள் இல்லை …ஓ Kuyavanae Nal KuyavanaeEnnai Neerae Uruvakkum Vanaiyumae Neer VanaiyumaeUm Kaigalal VanainthidumaeUm Sitham Ennil NilaikaNaan Thanthean…
-
Kodakodi Nandri
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமாநீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா – 2 கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல – 2நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல – 2 நாளைய தினத்தை குறித்து கவலை படாதேஇன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு – 2உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே – 2உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே – 2 உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பதுஎன் தேவனுக்கு அது பிரியமானது…