Category: Tamil Worship Songs Lyrics

  • Kan Thirandheer

    கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2 சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 தாகமானீர்என் தாகம் தீர்க்கபாவமநீர்என் பாவம் போக்க – 2 ஜீவன் தந்தீர்நான் ஜீவன் பெறஉயிர்தெழுந்தீர்என்னுள் உயிர் வாழ – 2 Kan…

  • Kalvariyin Nayaganae

    கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்சிலுவையிலே நிருபித்தார் உந்தன் அன்பை நான் நினைக்கிறேன் – 2. உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2 பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரேரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமேஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே நிந்தனை வேதனை வந்த வாட்டும் வேலையில் என்ன கண்ணீர் துடைதீரேகவலை மறந்து உம்மை ஆராதனை செய்ய வராதே தந்திரிசுற்றிலும் சொந்தபந்தமும்…

  • Kalvariyin Karunai Ithae

    கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே Kalvaariyin KarunnaiyithaeKaayangalil KaanuthaeKarththan Yesu Paar UnakkaayKashdangal Sakiththaarae Vilaiyaerap…

  • Kalangathae Thigaiyathae

    கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள் சிலுவையில்உனக்காய் ஏற்றுக் கொண்டேன் சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்கமல் என்றும் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன் வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டுஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன் எதிர் காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும்வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்உன்னை விசாரிக்க உன் தேவன் நான்…

  • Kaividathirunthaar Kaividathirunthaar

    கைவிடாதிருந்தார் -2உடைந்த நேரத்திலேகரம் பிடித்துவந்தார் -2 என்னை நினைப்பவரேஉண்மை உள்ளவரே -2உயர்ந்த ஸ்தனாத்திலேஎடுத்து வைத்தவரே -2 அவர் என்னோடு இருந்ததினால்கைவிடாமல் காத்துவந்தார் -2 -கைவிடாதிருந்தார்….. சோர்ந்த நேரத்திலேபெலன் தந்தவரே -2கலங்கின நேரத்திலேகிருபை அளித்தவரே -2 அவர் என்னோடு இருந்ததினால்கைவிடாமல் காத்துவந்தார் -2 Kaividaathirunthaar -2Utaintha naeraththilaeKaram pitiththuvanthaar -2 Ennai ninaippavaraeUnnmai ullavarae -2Uyarntha sthanaaththilaeEduththu vaiththavarae -2 Avar ennodu irunthathinaalKaividaamal kaaththuvanthaar -2 -Kividaathirunthaar…. Sorntha naeraththilaePelan thanthavarae -2Kalangina naeraththilaeKirupai aliththavarae -2…

  • Kadal Ennum Ulaghil

    கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்தில்கரை தேடி திரியும் மகனே கரைகள் நிறைந்த வாழ்வுகுறைகள் ஏராளம் ஏராளம்அலைமோதும் அலைகளோ எங்கும் என்னை மீட்க யாருமில்லைஎங்கும் திரும்ப இருள்என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே வெள்ளிச்சம் தேடி கண்கள்துடுப்பை பிடிக்க கரங்கள்கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே செய்வதறியாமல் நானும்பயமும் திகைப்பும்என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ கண்டேன் கலங்கரை விளக்கைகண்டேன் வெள்ளை சிங்காசனம்கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை Kadal Ennum UlaghilPadagu Ennum PayanathilKarai Thedi Thiryum Maganae Karaigal…

  • Kaatrey Nee Karthar

    காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே எங்கும் அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதே ஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலேகுறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலேஅழைப்பும் அழகானதே இமையின் அசைவில் எனது கனவில்என்றென்றும்…

  • Kaatre Kaatre Kadalin

    காற்றே காற்றே கடலின் அலையே – 2கொஞ்சம் நில்லுஉன்னை அடங்கின தேவன் மீண்டும் வருவார் இதை கேட்டையோ இதை அரித்தாயோ – 2இதை அனைவர்க்கும் சொல்லுஇதை அன்பாய் சொல்லு 1 எக்காள தொனியோடே வானில் வருவார் …….எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – 2 2 விழி நீரால் நனைகிண்டேன் என் நெஞ்சம் உடைந்து ….என் நேசர் வருகையில் சேர்த்து கொள்ள – 2 3 அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால் ….அழிவில்லா வீட்டுக்குள்…

  • Kaariyaththai Vaaykkappannum

    காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2காரியங்கள் மாறுதலாய் முடியஇந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் – 2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டுஅவரே என் யுத்தங்களை செய்வார்இந்த ஆண்டு மகிமையின் ஆண்டுவாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2 கன்மலையை தடாகமாய் மாற்றிகற்பாறை நீரூற்றாக செய்வார்-உன் – 2அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த நாளில்…

  • Kaariyam Vaikkum

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2 உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்உனக்குள் வசிக்கின்றார் – 2உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்துதம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம் உன் நினைவு அவர் நினைவு அல்லமேலானதை செய்வார் – 2உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் –…