Category: Tamil Worship Songs Lyrics
-
Enthan Ragam
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிடஎந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட – 2உங்க அன்பு நினைக்கையில்என் உள்ளம் பொங்குதேஉங்க தியாகம் நினைக்கையில்நன்றியால் பாடுவேன் ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரேவாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்உமது கரம் கொண்டு தாங்கினீரய்யாவாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போதுபுதிய வழியை காட்டி நடக்க செய்தீரே என்னையே உமக்காக தந்தேன் இராஜாஎன்னை முற்றிலுமாய் பயன்படுத்துமேசிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்உம்மோடு…
-
Enthan Navil Pudhu Pattu
எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன்அவரை நான் பாடுவேன் – உயிருள்ளநாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்துசூழ்ந்து கொள்கையில் – தேவனவர்தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோதுவேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டிதுன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர்தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார்யாவுமாயினார் – நிந்தை தாங்கிஎங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னைஎன்னை செய்திடும் – அவ்வுலகவாழ்க்கைக் காண காத்திருக்கிறேன் Enthan Naavil…
-
Enthan Kanmalai
புயலின் மத்தியில்நீர் நின்றிடு என்றீர்நீரே என் சத்துவம்என் நம்பிக்கை நீரே கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும், புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும், அலைகள்மேலேஉம் பாதத்தின் சுவடுகளே வியாதியின் மத்தியில்நீர் எழும்பு என்றீர்யெஹோவா ராபாஎன் சுகம் நீரானீரே வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் அழுகை முடிந்ததேஎன்னை எதிர்க்க கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வைக்காதே Puyalin MathiyilNeer Nindridu EndreereNeere En SattuvamEn Nambikkai…
-
Enthan Chinna Idhayam
எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால் – 2ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ – 2 என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே – 2கழுவும் என்னை உம் இரத்தத்தால் (எந்தன்)பாவ கறை நீங்க – 2 அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரே – 2குயவன் கையில் மண்பாண்டமாய்இயேசு என்னை வனைந்திடுவார்…
-
Enthan Belaveena Nerathil
எந்தன் பெலவீன நேரத்தில் உம்பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் – 2 எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்உயிருள்ள நாள் எல்லாமே – 2 கிருபைகள் தந்தவரேஎன்னை உயர்த்தி வைத்தவரே – 2உம் பெலனை தந்து என்னைநடத்தினீரே இதுவரை காத்தவரே – 2 எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்உயிருள்ள நாள் எல்லாமே – 2 பரிசுத்த ஆவியே என்னைதேற்றிடும் துணையாளரே – 2பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமேமறுரூபமாக்கிடுமே – என்னை…
-
Ennullae Vaarumae
என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2) இயேசுவே நீர் வேண்டுமேஇயேசுவே நீர் போதுமே (2) உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமேஉம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே என் பாவங்கள் குற்றங்கள் யாவும்மறைவான சிந்தனை யாவும் மாறாஉம் அன்பினாலே மறந்தவரே (2)தேடியும் யாரும் இல்லையேதேற்றுவோர் தோளும் இல்லையே (2) உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமேஉம்மோடு…
-
Enni Parkaa Mudiyathiyaa
எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில்தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா – 2 எனக்காய் நீர் செய்த நன்மைகள்எனக்காய் நீர் செய்த தியாகங்கள்எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள்எனக்காய் நீர் கொண்ட காயங்கள் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன்ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரேஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன்உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன்உயிரவே உம்மை என்றும் நேசிப்பேன்உயிருள்ளவரை உமக்காய் வாழ்ந்திடுவேன் சத்துருக்கள் குழியை தோண்டினாலும்அதில் விழாமல் காப்பது உங்க…
-
Ennavare Ennavare Ennavare
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே – 2 உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரேதிராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2 என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே – 2என்னை பிரியவமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2 Ennavare Ennavare Ennavare ennudaiyavare – 2 Unga vaayin muthangalal…
-
Ennalume Thuthipai
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீஎந்நாளுமே துதிப்பாய்இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்பாவங்கள் எத்தனையோபாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மா தயவை நினைத்து எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபைநித்தமுனை முடி சூட்டினதுமன்றிநித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்நனமையாலுன் வாயைஉன் வயது கழுகைப்போல் பலங்கொண்டுஇன்னும் இளமை போலாகவே செய்ததால் பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவேபூமிக்கும் வானத்துக்கும்சாமி பயமுள்ளவர் மேல்…
-
Ennal Ethaiume
என்னால் எதையுமேசெய்ய முடியலஉமது பலமில்லாமல்எதுவும் முடியல – 2 என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் – 2 என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல – 2 உமது வசனங்களைவாசிக்க முடியலஉமது வசனங்களைதியானிக்க முடியல – 2 Ennal EthaiumeSeiya MudiyalaUmathu BelamillamalEthvum Mudiyala – 2 Ennai BelapaduthumEnnai SthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai EnakullePerugapannum – 2 Ennaal VizhithirinthuJebikka MudiyalaEnnaal KaruthagaJebikka Mudiyala – 2 Umathu JvasanaglaiVaasikka MudiyalaUmathu VasangalaThiyanika Mudiyala –…