Category: Tamil Worship Songs Lyrics

  • Ennai Meetka Vandhavarey

    என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவறேயஇருளை வெளிச்சமாக்க வந்தவரே ஒருவழியாய் வந்த எதிரிகளைஏழு வழியாக துரத்தி அடித்தாரே – 2 ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்ஆனாலும் என்னை நேசித்தீரேகிருபையாலே ரட்சித்து என்னைஉந்தன் பிள்ளையாய் மாற்றினீரே – 2உம் ரத்தம் சிந்தினீரேஅந்த அன்புக்கு ஈடில்லையே – 2உலக பாதிவெறுத்து உமக்காக வாழ்வேன்வாழ்வேன் வாழ்வேன் வாழ்ந்திடுவேன் உன்ன பாக்கல உன் நிறத்தையும் பாக்கலஉள்ளதை அவர் பார்க்கின்றாரேபொன்னும் கேட்கல பொருளையும் கேட்கலஉன்னை மட்டும்தான் கேட்க்கிறாரேய –…

  • Ennai Marava Yesu Natha

    என்னை மறவா இயேசு நாதாஉந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்ஆபத்திலே அரும் துணையேபாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலேபாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்பாசம் என் மேல் நீர் வைத்ததினால்பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும்மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனேகலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்நீர் அறியா யாதும் நேரிடாஎன் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியைதொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்அக்கினியின் மதிலாகஅன்பரே என்னைக்…

  • Ennai Manniyum Yesuvae

    என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2காலங்கள் விலகி ஓடும் உந்தன் அன்பு மாறாதே ..காலங்கள் கடந்து ஓடும் உம் வார்த்தை மாறாதே – 2 என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2 உலகத்திற்கு ஸ்நேகிதனாகிஉமக்கு நான் பகைஞனாய் ஆனேன்உம் அன்பை விட்டு விலகி தூர போனேன் – 2 வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததேகண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2 என் தனிமையை போக்கவே பாவத்திலே…

  • Ennai Magizhaseidhar

    என்னை மகிழச்செய்தார் இயேசுமன நிறைவுடன் ஆராதிப்பேன்நம்மை பெருக செய்தார் இயேசுஉள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2 அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே – 2 – என்னை மகிழ வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த – 2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார் – 2 – என்னை மகிழ வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு – 2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார் – 2 – என்னை மகிழ…

  • Ennai Kondru Potalum

    என்னை கொன்று போட்டாலும்உம்மை நம்பியிருப்பேன்நான் சாகும் வரையில்உம்மை நம்பியிருப்பேன் – 2 என்னை அழைத்தவரேஉம்மை ஆராதிப்பேன்உண்மையுள்ளவரேஉம்மை ஆராதிப்பேன் – 2 நான் ஆராதிக்கும் தேவன்என்னை தப்புவிப்பாரேஎன்னை விடுவியாமல் போனாலும்(நான்) ஆராதிப்பேன் – 2 தாவீதைப் போல் என்னை விரட்டிகொல்ல நினைத்தாலும்ஆமான் தூக்கு மரங்களைஎனக்காய் செய்தாலும் – 2 யோசேப்பை போல் என்னை அடித்துகுழியில் போட்டாலும்யூதாசை போல் முத்தம் கொடுத்துகாட்டிக் கொடுத்தாலும் – 2 Ennai kondru potalumUmmai nambi irupaenNaan sagum varaiyilUmmai nambi irupaen –…

  • Ennai Kaanbavare

    என்னை காண்பவரே ஆராதனைஎன்னை காப்பவரே ஆராதனை – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை – 2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் – 2உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்லநீர் இருப்பதனால் குறையும் இல்ல – 2 சாத்தானின் தலையை நசுக்கினீரேபாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே – 2உம் வல்லமைக்கு ஈடு இல்லநீர் இருப்பதனால் தோல்வி இல்ல – 2 Ennai Kaanbavare AarathanaiEnnai Kaappavarae Aarathanai – 2 Aarathanai AarathanaiAarathanai Aarathanai – 2 Pullulla…

  • Ennai Azhaitha

    என்னை அழைத்த என் அன்பே ஏசையாஉம்மை மறவேன் நான் உம்மை மறவேன் உம் பார்வை ஒன்றே போதுமேஎன் பாவமெல்லாம் நீங்குமேஎனக்காக உம் ஜீவன் தந்திரஎந்தன் ஜீவனும் நீர் தானையா குப்பையாக இருந்த என்னையும்உயர்த்திவைத்த என் ஏசுவேஉந்தன் நாமத்தையே உயர்த்தஎன்னை பயன்படுத்தும் என் ஏசுவே உலகம் என்னை வெறுத்தாலும்நண்பேன் என்னை மறந்தாலும்என்னை மறவாத மணவாளனேஎன்றும் மாறாத ஏசுவே Ennai azhaitha en anbe yesaiyaaUmmai maraven naan ummai maraven Um paarvai ondre podhumeEn paavamellam neengumeyEnakaga…

  • Enna Seiyya Virumbukintreer

    என்ன செய்ய விரும்புகின்றீர்தேவ என்ன செய்ய விரும்புகின்றீர் என்னை தாயின் கருவில்தெரிந்தெடுத்தவரே நான்என்ன செய்ய விரும்புகின்றீர் அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும் போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டியணைக்க Enna Seiyya…

  • Enna En Anandham

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்சொல்லக்கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளிதனாலேநிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சிபகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்ஜெய கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்றமன்னனைத் தோத்தரிப்போம். Enna En Aanantham Enna En AananthamSollakkoodaathaeMannan Kiristhu En Paavaththai EllaamManniththu…

  • Engum Pugal Yesu

    எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரே!உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள்கல்வி கல்லாதோர்க்குக்கடன் பட்டவர் கண்திறக்கவே!பல்வழி அலையும்பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்! தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள்பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்லதூதர் நீங்களே தூயன் வீரரே!கர்த்தரின் பாதத்தில்காலை மாலை தங்கிக்கருணை நிறை வசனம் கற்றிடுவீர்! Engum Pukal…