Category: Tamil Worship Songs Lyrics

  • En Uyirum Yesuvukaaga

    என் உயிரும் என் இயேசுவுக்காகஎன் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே – 2என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்துஇயேசுவிலே…

  • En Uyirullavarai Ummai

    என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2என் ஜீவன் உமக்காகஎன் வாழ்வும் உமக்காக – 2 என்னை ஏற்றுக் கொள்ளும்என்னை மன்னியும்உம் பிரியமாய்என்னை மாற்றிடும் – 2 – என் உயிர் தாயின் கருவில் என்னை காத்தவரேஉம் தோளில் என்னை சுமந்தவரே – 2என் தனிமையிலே என்னை தேற்றினிரேஎன் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர் என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்புது மனிதனாய் உருவாக்கினீர் –…

  • En Ullam Aenguthae Um Anpirkaakavae

    என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம் பார்த்தால் பூமி…

  • En Thalaiyai Uyarthuvaar

    என் தலையை உயர்த்துவார்நான் வெட்கப்பட்டு போவதில்லைஎன் தலையை உயர்த்துவார்நான் குனிந்து நடப்பதில்லை – 2 அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்திடுவார் – 2எனக்குளே இருப்பவர்எல்லோரிலும் பெரியவர் – 2 எனது எதிராகஒரு பாளையம் இறங்கினாலும் – 2தப்புவிக்க வல்லவர்என் அருகில் இருக்கிறார் – 2 எனக்கு குறித்ததைநிறை வெற்றி முடித்திடுவார் – 2சகலமும் நன்மையைஎனக்காக செய்து முடிப்பார் – 2 En Thalaiyai UyarthuvaarNaan Vetkapattu PovathilaiEn Thalaiyai UyarthuvaarNaan Kuninthu Nadapadhilai – 2 Azhaithavar…

  • En Swasame

    தனிமை இல்லையேவாழ்க்கை பயணத்திலே – 2நிழலை போல பிரிந்திடாமல்எனக்குள் வாழ்பவரே – 2 என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே – 2 யாரும் காணும் முன்னேஎன்னை உம் கண்கள் கண்டதே – 2 கண்டவர் என்னை விடமாடீர்அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே – 2 யெகோவா ஷம்மாஎன்னோடு என்றும் இருப்பவரேஎன்னை விட்டு பிரியாதநல்ல தகப்பனேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க அனாதை இல்லையேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க பயமும் இல்லையே

  • En Snegame En Devane

    என் ஸ்நேகமே என் தேவனேஎன் ராஜனே என் இயேசுவே – 2 அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமேகரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2 மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்றுஉம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே அநாதி ஸ்நேகத்தால் என்னைஅணைத்துக் கொண்டீரேஉம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரேஉம் சித்தம் போல் என்னை வனைந்துகொள்ளுமேஉமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என்…

  • En Ratchaga

    என் ரட்சகா என் ரட்சகாஎன்னை ஆளும் என் மன்னவாஎன் ரட்சகா என் ரட்சகாஎன்றென்றும் உம்மை வணங்கிடுவேன்இம்மையிலும் மறுமையிலும்இம்மையிலும் மறுமையிலும் கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரேஉம்மை நான் பிரியேன் அய்யாகரம் பிடித்து நடக்க பழக்கினீரேஉம் வழியில் நடப்பேன் அய்யா படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரேஉமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யாசேற்றில் இருந்த என்னை தூக்கினீரேஉம் நாமம் உயர்த்துவேன் அய்யா என் விடிவெள்ளியே என் வாழ்விலேவந்ததற்காய் நன்றி அய்யாநீரின்றி நானில்லைநீரின்றி நானில்லை … En Ratchaga En RatchagaEnai Aalum En MannavaEn Ratchaga…

  • En Muchikku Sondhakarare

    என் மூச்சுக்கு சொந்தக்காரர்என் உயிருக்கு அதிபதியேகண்ணமணி போல் காப்பவரேஎன்றும் என்றும் நடத்துபவரே – 2 நீங்க இல்லனா வானம் இல்ல …நீங்க இல்லனா பூமி இல்ல … – 2நீங்க இல்லனா நானும் இல்ல …நீங்க இல்லனா யாரும் இல்ல …- 2 என் கர்த்தா தி கர்த்தரும் நீரேஎன் தேவா தி தேவனும் நீரேஏந்திடர்டரும் மார்த்தவரே …என்னைகை வீடாத தேவனும் நீரே … – 2 நீங்க இல்லனா ஆரம்பம் இல்ல …நீங்க இல்லனா முடிவை…

  • En Mel Ninaivaai

    என் மேல் நினைவாய் இருப்பவரேஎன்னை விசாரிக்கும் தெய்வமேஉம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்என்னை உயர்த்த இறங்கினீரே – 2 கைவிடா கன்மலையேஉம்மை தான் நேசிக்கிறேன் – 2 – உம் அன்பு 1. அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டுஅழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரேஉமக்காய் வாழுவேன் – 2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல் 2. எனக்கு எதிரான எண்ணங்களை அழித்துஉமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரேஉமக்காய் வாழுவேன் – 2உந்தன் பிரசன்னம்…

  • En Kaigalai

    என் கைகளை விரோதிகள் மேல்உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கிஎன் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2ஜெயக்கொடியே வெற்றிகொடியேகல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போதுஏழைகளின் பெலனாக வந்தீரய்யாபலவானின் வில்லையெல்லாம்முற்றிலும் தகர்த்தெறிந்துஎளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கிஎன் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2ஜெயக்கொடியே வெற்றிகொடியேகல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை பால சிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்பலமுள்ள தேவ கரம் என்மேலேதீங்கு செய்திட…