Category: Song Lyrics
-
Sthothiram Yesu Nadha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! 5. இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! 6. நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி…
-
Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் Sthotharikkiren naanSthotharikkirenDeva…
-
Sirumaiyum Elimaiyum
சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்நினைவாய் இருப்பவரே…என் பெலனும் நீரேகோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்….என் பெலனும் நீரேகோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்…என் கால்களை ஸ்திரப்படுத்தும் – 2 – என் பெலனும் 1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே….2தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே..2 – கர்த்தாவே… உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கதேவாஉம் பெலன் தாருமே…2உயிருள்ள வரையில் உமக்காக வாழும்உணர்வினை உருவாக்குமே…2 – கர்த்தாவே… Sirumaiyum Elimaiyum Mana En MelNinaivaai IrupavareEn Belanum…
-
Siragugalale Moodiduvar
சிறகுகளாலே மூடிடுவார்அரணான பட்டணம் போல காத்திடுவார்கழுகை போல எழும்ப செய்வார்உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்லமை உள்ளவரே – 2உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 பாதை அறியாத நேரமெல்லாம்அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2கரங்களை பிடித்து கைவிடாமல்உன்னை நடத்திடுவார் – 2 வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னைகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்திதலையை உயர்த்திடுவார் – 2 பாதம் கல்லில் இடறாமல்தூதர்களை அனுப்பிடுவார் –…
-
Singa Kebiyil Naan Vizhunden
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே… இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2அற்புதம் எனக்காக செய்பவர்என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே… Singa Kebiyil Naan VizhundenAvar Ennodu AmarndhirundhaarSutterikkum Akkiniyil NadandenPanithuliyaai Ennai Nanaiththaar…
-
Siluvaiyin Nizhalil Anudhinam
சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆசிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே – ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேஇன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆதிருமறை…
-
Siluvaiyil Thalai Saaythavarai
சிலுவையில் தலை சாய்த்தவரைநான் நோக்கி பார்க்கையிலேஏன் உள்ளமே குமுக்குருத்தையசிலுவை காட்சியை பார்க்கையிலே என் கண்களின் இச்சையினால் உமகண்களில் ரத்தம் வடிகிறதேஎன் கண்களை கழுவிடுமேஉம்மை நித்தமும் பார்த்திடவே என் கைகளால் வந்த மீறுதலால் -உம்கைகளில் ஆணிகள் அறைந்தனரேஎன் கைகளை கழுவிடுமேஉம் கரம் பிடித்து நடந்திடவே கால்களால் வந்த மீறுதலால் – உம்கால்களில் ஆணிகள் அறைந்தனரேகர்த்தரே என் பாதை செம்மையாக்கும்உந்தன் பாதையில் நடந்திடவே இதயத்தின் நினைவுகள் திருக்குள்ளதால் – உம்இதயத்தில் ஈட்டி துளைத்திடாதேதேவரீர் நவமான இதயம் தந்துஎன்றும் அதில் நீர்…
-
Siluvaiyil Enthan Sirumaiyai
சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே என் கர்த்தர் நல்லவரே-4 தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2 என் அப்பா நல்லவரே-4
-
Siluvaiyandai Um Anbai
சிலுவையாண்டை உம் அன்பை கண்டேன்என் ஏசுவே என் நேசரே – 2என் அன்பு நீரேஎன் அடைக்கலம் நீரேஎன் எனக்கமெல்லாம் நீரல்லோ – 2 இவ்வுலகில் அன்பை தேடி அலைந்தேன்நிலையான அன்பு எங்கும் இல்லையே – 2கஷ்டத்தினால் உம்மை தேடினேனேஉன் அன்பினால் என்னை அணைத்தீரே – 2 ஊழிய பாதையில் நடக்கையில்உம் பாரத்தையே தந்தீரே – 2என் ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்உம் அன்பினால் சேவிப்பான் – 2 Siluvaiyandai Um Anbai KandaenEn Yesuvae En Nesarae…
-
Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்சிந்தின இரத்தம் புரண்டோடியேநதிபோலவே பாய்கின்றதேநம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள்எல்லாம் அழியும் மாயைகாணாய் நிலையான சந்தோஷம் பூவில்கர்த்தாவின் அன்பண்டைவா ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்ஆத்துமம் நஷ்டமடைந்தால்லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப்பாசமாய் மீட்க வந்தார்பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்பாவமெல்லாம் சுமந்தார் நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோநித்திய மோட்ச வாழ்வில்தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்தேவை அதை அடைவாய் தாகமடைந்தோர் எல்லோருமேதாகத்தை தீர்க்க வாரும்ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்ஜீவன் உனக்களிப்பார் Siluvai Sumantha UruvamSinthina Iraththam…