Category: Song Lyrics
-
Thagappane Nalla Thagappane
தகப்பனே நல்ல தகப்பனே – 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2 குறைவொன்றும் இல்லைஎன்னை நிறைவாக நடத்துறீங்க – 2நன்றி சொல்ல வார்த்தை இல்லைநலமாக நடத்துறீங்க – 2 நன்றி உமக்கே நன்றி – 3 எத்தனை நன்மை நீங்கஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2எதை கண்டு என்னை நீர்இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி – 3 தகுதிக்கு மிஞ்சி நீங்கநன்மையால நிரப்புறீங்க – 2உதவாத என்மேல் நீர்உண்மையாக இருக்குறீங்க – 2 நன்றி…
-
Thaetraravaalanae Ennai Thaedi
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2 நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே – 2 நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2 – தேற்றரவாளனே அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே –…
-
Swasame
உயிரே என் ஆருயிரேஎன் உயிரே உம்மை மறவேன் – 2 உம் பாதம் சேர்ந்தேனேஎன்னையே தொலைத்தேனேஉம் அன்பால் நிதம் நிதம்என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலேஎந்நாளும் வாசம் நான்அபிஷேக தென்றலிலேமகிழ்ந்திடும் சோலை நான் – 2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே – 2 உம் மார்பில் சாய்ந்தாலேஎன்னையே மறப்பேனேஉம் பாச நேசத்தால்என்னை மறப்பேனே உம் பாச மழையிலேஎந்நாளும் துளிகள் நான்உம் பிரசன்ன காற்றிலேமகிழ்ந்திடும் மனிதன் நான் – 2 ஓ.. ஓ……
-
Sutri Thirinthen Ullagam Muzhuvathum
சுற்றி திரிந்தேன் உலகம் முழுவதும்நிம்மதி தேடி அழைத்தேன் உலகிலேயேகுற்றம் உறவும் சூழ்ந்து சிறிதும் ??தனிமை உணர்ந்தேன் நிம்மதி இல்லையே நான் சொல்வதை கேள்நிம்மதி பொருளில் இல்லையேநான் சொல்வதை கேள்நிம்மதி மனுஷரில் இல்லையேநான் சொல்வதை கேள்உலகில் செல்வம் சேர்த்தாலும்மரித்தால் ஒன்றுமே இல்லையே நிம்மதி இங்குண்டுஎன்னை கேள் சொல்கிறேன்நிம்மதி இயேசுவின் சந்நிதியில் மட்டுமே – 2 துளியும் நிம்மதி இல்லமேல் நீஎன்டே போகிறாய்மனதை தந்திடும்தம் கரங்கள் நீட்டிடும்ஏசுவே நிம்மதி உண்மை செல்வம் எங்கே தேடினேன்காலம் செல்ல கரைந்து போனதேஎல்லாம் தெரிந்தும்…
-
Sthothiram Yesu Nadha
ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! வான துதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி இகத்தில் வேறொருதேட்டமில்லை பரனே! Sthoththiram Yesu NaathaaUmakkentum…
-
Sthothiram Seivenae
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனைபாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்தபாத்திரனை யூத கோத்திரனை – என்றும் அன்னை மரிசுதனைபுல்மீது அமிழ்ந்துக் கழுதவனைமுன்னணை மீதுற்ற சின்னக் குமாரனைமுன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனைவானோர்களும் வந்தடி பணிபவனைமந்தையர்கானந்த மாட்சியளித் தோனைவான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத்தேசிகர்கள் தேடும் குரவானைஅம்பரமேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி Sthothiram Seyvaenae IratchakanaiPaaththiramaaka Immaaththiram Karunnai VaiththaPaaththiranai Yootha Koththiranai – Entum Annai MarisuthanaiPulmeethu Amilnthuk KaluthavanaiMunnannai Meethutta Sinnak…
-
Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் Sthotharikkiren naanSthotharikkirenDeva…
-
Sirumaiyum Elimaiyum
சிறகுகளாலே மூடிடுவார்அரணான பட்டணம் போல காத்திடுவார்கழுகை போல எழும்ப செய்வார்உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்லமை உள்ளவரே – 2உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 பாதை அறியாத நேரமெல்லாம்அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2கரங்களை பிடித்து கைவிடாமல்உன்னை நடத்திடுவார் – 2 வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னைகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்திதலையை உயர்த்திடுவார் – 2 பாதம் கல்லில் இடறாமல்தூதர்களை அனுப்பிடுவார் –…
-
Siragugalale Moodiduvar
சிறகுகளாலே மூடிடுவார்அரணான பட்டணம் போல காத்திடுவார்கழுகை போல எழும்ப செய்வார்உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்லமை உள்ளவரே – 2உன்னை நடத்திடுவார்அவர் உன்னை நடத்திடுவார் – 2 பாதை அறியாத நேரமெல்லாம்அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2கரங்களை பிடித்து கைவிடாமல்உன்னை நடத்திடுவார் – 2 வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னைகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் – 2சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்திதலையை உயர்த்திடுவார் – 2 பாதம் கல்லில் இடறாமல்தூதர்களை அனுப்பிடுவார் –…
-
Singa Kebiyil Naan Vizhunden
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே… இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2அற்புதம் எனக்காக செய்பவர்என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே… Singa Kebiyil Naan VizhundenAvar Ennodu AmarndhirundhaarSutterikkum Akkiniyil NadandenPanithuliyaai Ennai Nanaiththaar…